Saturday, October 8, 2011

வீடியோவை எளிதாக டவுன்லோட் செய்ய

நாம் அனைவரும் வீடியோ பார்க்க பயன்படுத்துவது YOUTUBE ஆகும்.இதில் உலகில் எந்த நிகழ்வு நடந்தாலும்  உடனடியாய் இணைக்க படுகின்ற தளம் ஆகும்.இதில் இல்லாத வீடியோ இல்லை இந்த வீடியோவை உடனடியாய் தரவிறக MOZILA FIREBOX ஒரு ADDONS சேவையை தருகின்றது.

.YOUTUBE வீடியோ பார்கும் வசதி இருந்தாலும் நமக்கு பிடித்த வீடியோவை நம் கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்து கொண்டு தேவை என்கிற போது பார்த்து கொள்ளலாம்.இதை டவுன்லோட் செய்ய எத்தனையோ டவுன்லோட் MANGER இருந்தாலும் இதில் வேகம் அதிகம் அதோடு மிக குறைவான கொள்ளளவு.வீடியோவை மிக எளிமையாய் டவுன்லோட் செய்யலாம்.
இதை  டவுன்லோட் செய்து உங்கள் FIREBOXஇல் இணைத்த பின்னர் அதில் வீடியோவிற்கு கிழே டவுன்லோட் என்ற பட்டன் புதிதாக வந்து இருபதை காணலாம்.
அதை கிளிக் செய்தால் உங்களுகு தேவையான வடிவில் டவுன்லோட் செய்யலாம் MP4,AVI,MP3 FORMATஇல் டவுன்லோட் செய்யலாம்.
  
இது பயர்பாக்ஸ் இல் மட்டும் செயல்படும்.

No comments:

Post a Comment