Thursday, May 31, 2012
Tuesday, May 29, 2012
Monday, May 28, 2012
Sunday, May 27, 2012
கார்டூன்ஸ்(CARTOONS) காமெடி(FUNNY) ...
இதில் வரும் கார்ட்டூன் அனைத்தும் நான் தினமலர் நாளிதழில் இருந்து எடுத்தது.நம்ம அரசியல்வாதிகள் ஏதேனும் அறிக்கை விட்டால் இந்த பத்திரிகைகாரர்கள் அவர்கள் சொன்ன செய்தியை வைத்து ஒரு கார்ட்டூன் வரைவார்கள் பாருங்க செம்ம காமெடியா இருக்கும்ல அதில் எனக்கு மிகவும் பிடித்தது தினமலர் அதில் இருந்து இரண்டு வாரத்தில் வந்த சில CARTOON IMAGES...Tuesday, May 22, 2012
BEST MOBILE BROWSER UC BROWSER...
உலகமே இணையமயம் ஆகிவிட்டது முன்பெல்லாம் கணிபொறியில் மட்டும் இணையம் பயன் பாட்டில் இருந்தது ஆனால் கம்ப்யூட்டர் மிஞ்சும் அளவிற்கு மொபைல் இணைய பயன்பாடு அதிகம் ஆகிவிட்டது.கணிபொறியில் ப்ரௌசெர் பயன்படுத்தி எதையும் சர்ச் செய்து எந்த தகவலையும் அறிந்து கொள்ளலாம் மொபைல் ப்ரௌசெர் தேவை அல்லவா நான் அறிந்த வரை UC BROWSER BEST என்று சொல்லுவேன்.
Monday, May 21, 2012
கணிப்பொறி வைத்திருக்கும் அனைவரும் ஜாக்கிரதை(OPERATION GHOST CLICK)
ஜூலை மாதத்திற்குள் குறைந்தது முன்று லட்சத்திற்கும் மேலானோர் இணைய இணைப்பு இல்லாமல் பாதிக்கபடுவர்கள் என அமெரிக்காவின் FBI எச்சரித்து உள்ளது.
நவம்பர் 8 "OPERATION GHOST CLICK" என்ற பெயரில் சில வைரஸ் பரப்பிகளை FBI,NASA-OIG AND ஈஸ்தனியம் போலீஸ் கைது செய்து உள்ளது.அவர்கள் சில DNS CHANGER,TDSS,ALUREON,TIDSERV மற்றும் TDL4 போன்ற வைரஸ் அனுப்பி உள்ளனர்.
நவம்பர் 8 "OPERATION GHOST CLICK" என்ற பெயரில் சில வைரஸ் பரப்பிகளை FBI,NASA-OIG AND ஈஸ்தனியம் போலீஸ் கைது செய்து உள்ளது.அவர்கள் சில DNS CHANGER,TDSS,ALUREON,TIDSERV மற்றும் TDL4 போன்ற வைரஸ் அனுப்பி உள்ளனர்.
Thursday, May 17, 2012
NINJA ASSASSIN விமர்சனம்...
DIRECTOR:- JAMES McTEIGUE
PRODUCER:- JOEL SILVER,THOMAS TULL
DISTRIBUTOR:- WARNER BROS
WRITERS:- MATTHEW SAND,J.MICHAEL STRACZYNSKI
COMPOSER:- ILAN ESHKERI
ACTORS:- RAIN,RICK YUNE,NAOMIE HARRIS,STEPHEN MARCUS
BUDGET:- $40 MILLION
COLLECTION:- $61 MILLION
IMDB RATING:- 6.3/10
MPAA RATING:- R
GENRE:- ACTION,THIRLLER
RELEASE:- NOVEMBER 25 2009(INDIA 27 NOVEMBER 2009)
RUN TIME:- 1 HOUR 39 MIN
Tuesday, May 15, 2012
Wednesday, May 9, 2012
Monday, May 7, 2012
Subscribe to:
Posts (Atom)







.jpg)
.jpeg)