Monday, April 2, 2012

மனதிற்கு அமைதி தரும் இணையம்...

எப்போதும் கம்ப்யூட்டர் முன் உட்கார்த்து கொண்டு எதையாவது நொண்டி கிட்டு கடுபினையும் எரிசலையும் ஏற்படுத்தும்.ஆனால் இந்த இணையத்திற்கு சென்றால் அமைதியாய் மழை பெய்யும் ஓசை கேட்டு கொண்டு மனம் அமைதியாய் இருக்கும்.
மழை பெய்கின்ற போது வீட்டிற்குள் ஓடினாலும் வீட்டில் உட்கார்த்து கொண்டு ஜன்னல் வெளியே பெய்யும் மழையினை நாம் அனைவரும் ரசிப்போம் இந்த சுகத்தினை தருகின்றது RAINYMOOD என்ற இணையம்.

இதில் மழை பெய்யும் போது ஜன்னலில் நீர் திவலைகள் தவழ்ந்து செல்வதை வீடியோ காட்டுவதை YOU TUBE மற்றும் இன்றைய தினமலர் படித்தேன் ஆனால் மழை பெய்யும் ஓசையும் இடி இடிக்கும் சப்தமும் தான் கேட்கின்றது.ஆனால் நன்றாக உள்ளது ஒருமுறை சென்று தான் பாருங்கள்.தளத்திற்கான LINK இடி சத்தத்துடன் ஒரு பாட்டும் PLAY ஆகின்றது.ஒரு நாளைக்கு ஒரு பாடல் ஒலிகின்றது.BILLA 2 PROMO THEME MUSIC MOBILE DOWNLOAD செய்ய கிளிக்...

YOU TUBE அந்த தளத்தினை பற்றிய வீடியோ

No comments:

Post a Comment