Sunday, May 27, 2012

கார்டூன்ஸ்(CARTOONS) காமெடி(FUNNY) ...

http://2.bp.blogspot.com/_jfWIsMMbTQM/TG-Jy4uZpZI/AAAAAAAABiw/Bg8RrjsavTQ/s1600/Madagascar.jpgஇதில் வரும் கார்ட்டூன் அனைத்தும் நான் தினமலர் நாளிதழில் இருந்து எடுத்தது.நம்ம அரசியல்வாதிகள் ஏதேனும் அறிக்கை விட்டால் இந்த பத்திரிகைகாரர்கள் அவர்கள் சொன்ன செய்தியை வைத்து ஒரு கார்ட்டூன் வரைவார்கள் பாருங்க செம்ம காமெடியா இருக்கும்ல அதில் எனக்கு மிகவும் பிடித்தது தினமலர் அதில் இருந்து இரண்டு வாரத்தில் வந்த சில CARTOON IMAGES...





எவ்வளவோ  பண்ணிட்டோம் இதை பண்ண மாட்டோம்மா...








சொல்லறதுக்கு  ஒன்னும் இல்லை...


இந்தியாவில் நாலு ஊர் சுத்தினாலே நாங்க பதவி தந்துருவோம் நீங்க வெளிநாடு எல்லாம் போறீங்க தராம இருப்போமா...

அருமையாய் கார் ஓட்டராங்க...
ஆகா நித்தியின் பக்தியை பாருங்கள்...

உங்களை  ஜெயிக்க எவன் இருக்கான் எமன் கூட கிடையாது.(இளிச்ச வாயன் நாங்கள் உள்ளோம் கவலைபடாமல் போங்க வெற்றி உங்களுக்கே)


அய்யா  செய்வது எல்லாம் நல்லதுக்கே...

நமக்காகக் தன் கூட்டணி என்று கூட பார்க்காமல் சண்டை போடும் ஒரு நல்ல உள்ளம் வேறு எங்கே உண்டு...

1 comment:

  1. வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

    5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

    ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
    நன்றி

    வலையகம்

    ReplyDelete