Sunday, July 15, 2012

2012ல் உலகம் அழிவில் மக்களை காப்பாறற கேப்டன் விஜயகாந்த்

2012ல் உலகம் அழியபோகிறது என ஒரு புரளி கிளம்பியது அந்த புரளிகும் மிகவும் செலவு செய்து ஒரு படமும் எடுத்தனர்.அதுவும் ஏக போக வசூல் தான்.அதே படம் நம்ம கேப்டன் நடித்து இருந்தால் எப்படி இருக்கும் செம்ம காமெடியா இருக்கும்.அதோட அவர் கூட முக்கியமா வருபவர்கள்
மம்முட்டி,பிறப்பு,சிம்பு அப்புறம் ஒரு கஸ்ட் ரோல் தல அஜித்தும்,சூப்பர்ஸ்டார் வருகின்றனர்....

தல அஜித் கேப்டன் குரூப்பில் யாருக்கும் கார் ஒட்ட தெரியலை அப்ப நம்ம கேப்டன் யார் நல்லா கார் ஒட்டுவிங்க என கேட்கும் பொது நம்ம தல வந்து கார் ஒட்டி காப்பாற்றுகிறார்.அதை தாண்டி மன்மோகன் சிங்கிட்ட flight வாங்கி கொண்டு போகும் பொது யாருக்கும் flight ஒட்ட தெரியலை அப்ப நம்ம சூப்பர்ஸ்டார் ஒட்டி காப்பாற்றுகிறார்.FLIGHT LAND செய்யும் பொது நம்ம கேப்டன் அதோட சேர்ந்து விழுந்து விடுகிறார்...

மற்றவர்கள் அனைவரும் தப்பி போய் கப்பல் ஏறிவிடுகிறார்கள் அப்ப ராஜபக்சே ஏற ஓடி வருகிறார் மம்முட்டி வெளியே தள்ளி கதவை பூட்டி விடுகிறார்.கப்பல் START செய்யமுடியலை என் என பார்த்தால் கப்பல் என்ஜின் இல்லை...பனி பாறையில் கப்பல் மோதும்போது கப்பல் இயங்க ஆரம்பிக்குது எப்படி என்ஜின் இல்லாமல் போகுது என பார்த்தல் நம்ம கேப்டன் இடுப்பில் கயிறை கட்டி கப்பல் இழுத்து கொண்டு போகிறார்....சும்மா வீடியோ மட்டும் போடா கூடாது என்பதற்காக ஒரு பில்டப்காக தான் இதை எழுதினேன் இந்த வீடியோவை பார்த்தால் சிரித்து கொண்டே இருப்பீங்க சிரிக்க வில்லை என்றால் நான் ஒன்னும் பண்ண முடியாது..

7 comments:

  1. வீடீயோவை பார்த்து சிரிச்சுட்டு இருந்ததுல நேத்து கமெண்ட் போட மறந்துட்டேன். ஹி ஹி :)

    ReplyDelete
    Replies
    1. நானும் சிரித்து கொண்டே இருந்தேன்...இன்னும் பல வீடியோ உள்ளது அதை அப்படியே லிங்க் கொடுத்துவிடுகிறேன்...

      Delete
  2. தல இந்தப் பதிவ எப்படியோ மிஸ் பண்ணிட்டேன்,
    செம காமெடி தல

    //நம்ம கேப்டன் இடுப்பில் கயிறை கட்டி கப்பல் இழுத்து கொண்டு போகிறார்...// விழுந்து விழுந்து சிரிச்சேன்...பதிவுக்கு நன்றி தல

    ReplyDelete
  3. ஏல இமயமலை ஹா ஹா ஹா செம்ம வீடியோ

    ReplyDelete
    Replies
    1. செம்ம காமெடி தான் என்னம்மா கலாய்த்து உள்ளார்.....

      Delete
  4. //நம்ம கேப்டன் இடுப்பில் கயிறை கட்டி கப்பல் இழுத்து கொண்டு போகிறார்...//
    என்ன கொடும சார் இது?
    என் தளத்தில்: http://newsigaram.blogspot.com/2012/08/ulagaalivu-02.html#.UCEwevYgeKK

    ReplyDelete