Saturday, July 14, 2012

இந்த படங்கள் சிரிக்க மட்டும்...FACEBOOK FUNNY PICTURE...

இந்த படத்தில் பவர்ஸ்டார் (POWERSTAR) தான் பார்க்கவே ரொம்ப அழகாய் இருக்கார்...எல்லாம் FACEBOOKல்(பேஸ்புக்) இருந்து தான் உருவபட்டது எனக்கும் இதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை ஒரு வேலை வாட்டர் மார்க் போடாமல் இருந்தால் நமக்கு சம்பதம் இருந்து இருக்கும்
போல...இதை பார்த்து விட்டு என் மேல கோபபட்டால் நான் பொறுப்பு இல்லை...பில்லா 2 பார்த்து விட்டு ரொம்பவே நொந்துநூடுல்ஸ் ஆகிவிட்டேன்....இந்த வாரத்தில் வெளியான MOTO E3 POWER  4G பட்ஜட் ஸ்மார்ட்போன் விலை குறைவாகவும் VOLTE டெக்னாலஜி கொண்டது.இதில் ஜியோ சிம் பயன்படுத்தலாம்.இதை பற்றிய விவரம் அறிய கிளிக்...


அது சந்தனம் பூசிய கை நறுமணம் தான் வரும்..

கழுத்தில் போட்டு இருப்பதாய் லாவிவிட போறார்

பவர் புகழுக்கு அளவே இல்லை

இரண்டு நாட்டு அதிபர்கள்

இதுல யார் ரொம்ப அழகு


பில்லா பார்த்து நொந்தவர்களுக்காக பவர்ன் புதிய படைப்பு

அனிமல்ஸ் கூட பவர்க்கு ரசிகன்ஹாலிவுட் போட்டியா விரைவில்

மூணு பேரில் யாரோ விட்டுவிட்டீங்க


உள்ளே போய்கிட்டே இருக்கு

கோழி எப்படி யானையோட 


18 comments:

 1. தமிழ் பதிவர்களைக்கான புதிய திரட்டி

  உங்கள் பதிவுகளை பதியுங்கள்

  ReplyDelete
 2. /current bill//

  //உள்ளே போய்கிட்டே இருக்கு//

  nice :)

  ReplyDelete
 3. //இந்த படங்கள் சிரிக்க மட்டும்//

  இப்படி போட்டாலே அது விவகாரமானது என்று அர்த்தம்... :D :D :D

  மற்றபடி No comments!!!

  ReplyDelete
  Replies
  1. ஒன்னும் இல்லாததற்கு ஓவர் பில்டப் கொடுத்தால் தான் ஹிட்ஸ் கிடைக்குது...தமிழ்மணத்தில் கொடுத்த தலைப்பை பார்த்துவிட்டு பலரும் என்னவா இருக்கும் என பறந்து வருகின்றனர்....இங்கே வந்த பிறகு ஏமாந்து போவார்கள்....

   Delete
 4. Yaa but ur post always hot posts in tamilmanam machi.. Wishes..

  ReplyDelete
  Replies
  1. மச்சி இந்த ஒரு வாரமாக தான் தமிழ்மணத்தில் வந்து உள்ளேன் மற்ற படி இதற்கு முன் தமிழ்மணத்தில் கொஞ்சம் கூட வந்தது இல்லை...மொபைல் ஒபேரா வழியா வந்து பார்த்தாயா மச்சி...

   Delete
  2. நான் அப்டேட் பண்ணும் நேரங்களில் எலாம் பெரும்பாலும் உன் பதிவுகள் ஹாட் லிஸ்ட் இல் தான் இருக்கும்.. நீ பிரபல பதிவர் ஆகி விட்டாய் போல..

   Delete
  3. நீங்க பார்க்கும் பொது மட்டும் தான் அதன் பின்னர் மறைந்துவிடும்...

   Delete
 5. தல, படங்கள் ரொம்ப காமெடியா இருக்கு... ஏற்கனவே FB யில சில படங்கள் பார்த்து இருக்கேன்...பவர் படங்கள்...நான் பவர் வெறியன்... :)

  ReplyDelete
  Replies
  1. facebook என்றாலே அதில் பவர்ஸ்டார் மட்டும் தான்...பலரும் பவர் வெறியனாய் உள்ளார்கள்....

   Delete
 6. இவ்வாறு நிறைய paradox படங்கள் எங்கையாவது தேடி போடுங்க. நல்ல இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. இதுவெல்லாம் நன்றாகவா உள்ளது...

   Delete
 7. புண் பட்ட காயத்த பவர் கொண்டு ஆத்துரியா சின்னா

  ReplyDelete
 8. நேத்து நான் போட்ட கமெண்ட் வரல எண்ணு தெரியல எதுவும் சதியா

  ReplyDelete
  Replies
  1. எந்த ஒரு சதியும் இல்லை மச்சி நீங்க எதன் வழியா வந்து கமெண்ட் போட்டீர் என தெரியவில்லை...ஸ்பாம் இருந்தது...கமெண்ட் போட்டவுடன் கமெண்ட் தெரியும் அப்படியே ஒரு முறை ரெப்ரெஷ் செய்து பார்த்தால் கமெண்ட் இருக்காது...ட்ரை பண்ணி பாருங்க...உங்க மேல் எனக்கு ஏன் மச்சி சதி பண்ணனும்...

   Delete
 9. சில போட்டோ ஃபேஸ்புக்கில பார்த்தது தான். அந்த “உள்ள போய்கிட்டே இருக்கு” படம் சூப்பர். இத மாதிரி இன்னும் illusions படம் தேடிப் போடு நண்பா. :)

  ReplyDelete
  Replies
  1. ட்ரை பண்ணுறேன் நண்பா...முடிந்த அளவு விமர்சனம் வாரம் ஒண்ற்றாவது எழுதவும்...

   Delete