Wednesday, July 4, 2012

மொக்கை பதிவுகள் இது உங்களுக்கு பயன்படும்மா...

மொக்கை பதிவு என்ற உடனே காதில் ரத்தம் வரும் அளவிற்கு மொக்கை உள்ள பதிவு அல்ல நண்பர்களே இது நான் ப்ளாக் ஆரம்பித்த சமயத்தில் என்ன எழுதுவது என தெரியாமல் பல பதிவுகள் மொக்கையா எழுதி ஒன்னும்
பிரபலம் ஆகாத பதிவை எல்லாம் டீலீட் பண்ணிவிடலாம் என இருந்தேன் அப்ப தான் பிளாக்கர் நண்பன் அவர்களிடம் டீலீட் செய்தால் ஏதாவது பிரச்சினை (PAGE VIEWS) வரும்மா அண்ணா என கேட்டேன் அதெல்லாம் ஒன்னும் இல்லை அதிகமான பதிவை அழிக்க வேண்டாம் என்றார் அதான் அந்த பதிவை எல்லாம் ஒன்றாய் ஒரு பதிவில் தந்து விட்டு அழித்து விடலாம் என்று இப்படி ஒரு மரணமொக்கை பதிவு யாரும் ஓடி போய்டாதிங்க......


1.FIVE WORKS IN ONE SOFTWARE:-

நாம் வீடியோக்களை பார்க்க ஒரு ப்ளேயர், அந்த வீடியோவை கட் செய்ய வேறோரு ப்ளேயர், வீடியோவை கன்வேர்ட் செய்ய ஒரு ப்ளேயர் என்று பயன்படுத்துவோம். இது அனைத்தும் ஒரே மென்பொருளில், அதுமட்டுமல்ல மேலும் இதில் வீடியோகளை இணைக்கலாம், போட்டோகளை கட் பண்ணலாம், போட்டோகளை ரீசைஸ் பண்ணலாம், போட்டோகளை சிலைடுஷோ ஆக மாற்றலாம்.DOWNLOAD


2.WIN RAR AND ZIP:-

      WIN RAR DOWNLOAD (FULL VERSION)
      WIN ZIP DOWNLOAD (FULL VERSION) WIN ZIP இன்ஸ்டால் செய்த பின் 
  HELP => ENTER LICENCE CODE 
  ACTIVATE TO:-alkavour
  KEY:-EM025-YQNHC-5PE54-AWJ4K-00V6A
  BUYNOW என்பது இல்லை என்றால் சக்சஸ்  

3.ONLINE FILE STORE:-


4. FREE NEWS PAPER FOR MOBILE:-
       ஜாவா மொபைல் இருந்து ஆப்பிள் வரை அனைத்திலும் தினமணி,தினமலர் தமிழ் செய்தி ஹிந்தி மற்றும் ஆங்கில செய்தியையும் இலவசம்மாய் படிக்க CLICK HERE...

5.YOUTUBE DOWNLOAD:-
     எந்த ஒரு சாப்ட்வேர் இல்லாமல் சின்ன ADDON கொண்டு YOUTUBE VIDEOவை டவுன்லோட் செய்ய இது FIREBOX மட்டும் தான் வேலை செய்யும் இந்த ADDON உங்கள் பயர்பாக்ஸ் நிறுவிய பின் YOUTUBE தளத்தில் வீடியோ பார்க்கும் பொது LIKE SHARE அருகில் அழகாய் DOWNLOAD என இருக்கும் அதை கிளிக் செய்தால் உங்களுக்கு தேவையான FORMAT டவுன்லோட் செய்யலாம் ADDON டவுன்லோட் செய்ய CLICK HERE...

6.கொசுவிரட்டி:-
         கொசுவர்த்தி எப்படி கொசுவை விரட்டும்மோ அதை போல நம்ம கம்ப்யூட்டர் இருந்து சிறிது தூரத்திற்கு இந்த சாப்ட்வேர் ULTRA SOUND கொடுத்து நம்ம பக்கத்தில் கொசு வராமல் பார்த்து கொள்ளும் ஆனா ஈ(நான் ஈ),எறும்பு எல்லாம் வரும் இந்த சாப்ட்வேர் எந்த ஒரு பாதிப்பும் நமக்கு ஏற்படாது...டவுன்லோட் செய்ய கிளிக்...

7.MOBILE QUALITY:-
         நாம வாங்கும் மொபைல் போன் தரத்தினை அதில் உள்ள IMEI NUMBER கொண்டு எப்படி அதன்  தரத்தினை நிர்ணயம் செய்வது என்பதை அறிய CLICK...

8.MOBILE BROWSER:-
        மொபைல் போன்களுக்கான சிறந்த ப்ரௌசெர் எது கிளிக்... 
         மொபைல் புதிய தமிழ் திரைபடங்களை மற்றும் ஹாலிவுட் படத்தினை டவுன்லோட் செய்ய சில தளங்கள் கிளிக்...

9.FACEBOOK:-
     எதிர்காலத்தில் FACEBOOK இருக்கும்மா இருக்காதா என ஒரு அலசல் படிக்க CLICK...

10.TRANSLATE:-
        இது வரை ஒரு மொழியில் இருப்பதை நமக்கு தேவையான மொழிக்கு மாற்ற GOOGLE TRANSLATE பயன்படுத்தி இருப்போம் அது முழுமையாய் சரியான அர்த்தம் தராது ஆனால் எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் எதை TRANSLATE செய்ய வேண்டும்மோ அதை நம்முடைய கேமராவில் காட்டினால் மிக சரியான அர்த்தத்துடன் உடனே மொழி மாற்றி தருகிறது அதை பற்றி அறிந்துகொள்ள கிளிக்...

எப்பா செம்ம மொக்க பதிவு இதில் சிலவற்றை தவிர மற்றவை எல்லாம் மொக்க பதிவு அதை மட்டும் அழித்து விட வேண்டியது தான்.... 

22 comments:

 1. தொழில்நுட்ப பதிவுகளை எழுதிவிட்டு மொக்கை என்று சொல்கிறீர்களே?

  உங்களுக்கு ப்ளேட்பீடியா நண்பர் வந்து பதில் சொன்னா தான் சரி வரும்.

  ReplyDelete
  Replies
  1. அய்யயோ அவரை எல்லாம் விட்டு விடாதிங்க என்னோட நிலைமை அவ்வளவு தான்

   //தொழில்நுட்ப பதிவுகளை எழுதிவிட்டு மொக்கை என்று சொல்கிறீர்களே?//

   எனக்கு அப்படி தான் தோன்றியது இது ஒன்னும் அந்த அளவுக்கு ஹிட் அடிக்கலை அது மட்டும் இல்லாமல் ஒருவர் கூட இந்த பதிவை வாசித்தது இல்லை அதான் அனைத்தையும் ஒரு பதிவா போட்டு விட்டேன் கடைசி மூணு மட்டும் தான் இப்போது இன்னும் இருக்கு...நன்றி அண்ணா

   Delete
  2. இந்த டெக்னிகல் பதிவை நீங்கள் bloggernanban விருந்தினர் பக்கத்தில் வெளியிடலாமே?! :)

   Delete
  3. நானும் பிளாக்கர் நன்பனில் எழுத வேண்டும் என பதிவு ஏற்பாடு செய்து கொண்டு உள்ளேன் நண்பா...இந்த பதிவு நான் ஏற்கனவே எழுதியதை எடுத்து போட்டு உள்ளேன் அதான் பிளாக்கர் நண்பன் வெளியிடவில்லை...

   Delete
  4. //இந்த டெக்னிகல் பதிவை நீங்கள் bloggernanban விருந்தினர் பக்கத்தில் வெளியிடலாமே?! ://

   உங்கள் ஆவல் இன்னும் சிறிது நேரத்தில் நிறைவேற்றப்படும். :D

   Delete
  5. நிறைவேற்றியாச்சு.....

   Delete
 2. //மொக்கை பதிவுகள் இது உங்களுக்கு பயன்படும்மா...//

  கண்டிப்பாக நண்பா

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஹாரி பயன்பட்டால் சந்தோசம் தான்.....

   Delete
 3. மேலும் நண்பா என் பதிவில் சில சினிமா பதிவுகளை தற்காலிகமாக தான் வைத்து இருப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. தேவை இல்லாத பதிவை மட்டும் நீக்கவும் ஹாரி...நடுவில் சிறிது நாள் காணவில்லை என்ன ஆச்சு....

   Delete
  2. லேப்டாப் பிராப்ளம் ஆகி விட்டது நண்பா.. TEMPLATE இனை மாத்தலாமே நண்பா..

   Delete
  3. நீங்க முதலில் சொன்னபோதே டெம்ப்ளேட் தேடினேன் நல்லதாகவே இல்லை நீங்க ஏதாவது நல்லதாய் கொடுங்க நண்பா...ஏன் நண்பா இந்த டெம்ப்ளேட் பிடிக்கவில்லையா....

   Delete
  4. நன்றாக இருக்கிறது..
   ஆனால் தல போல வருமா டைட்டில் மற்றும் பின் பகுதி படம் பொருந்தவில்லை
   அடுத்து மெனு பாரில் உள்ள சில பகுதிகள் தேவையிலாமல் இருப்பது போல இருக்கிறது. (ஓபன் ஆகவில்லை).
   அதை நிவர்த்தி செய்தால் ஓகே நண்பா..
   ஆனால் புது பொலிவுடன் உங்கள் தளத்தை பார்க்க நான் ஆவலாக உள்ளேன்.

   Delete
  5. நேற்று ஒரு template மாற்றினேன் ஆனால் ஒட்டு பட்டை வேலை செய்ய வில்லை அதனால் திரும்பவும் மாற்றி விட்டேன்...ஆமாம் நண்பா இந்த template மாற்ற வேண்டும் நான் செய்த சில கிறுக்கு வேலையால் முகப்பு பக்கம் பார்க்கவே பிடிக்கவில்லை...இதை போல் white and grey template தேடுறேன் கிடைக்கவில்லை...

   Delete
 4. எல்லாமே நன்றாக இருக்கு, கொசு விரட்டி வேலை செய்கிறதா? நான் மொபைல்'லில் போட்டு பாத்தன், பட்டரி தான் அவுட்..

  ReplyDelete
  Replies
  1. கம்ப்யூட்டர் நான் போட்டு பார்த்து உள்ளேன் வேலை செய்து உள்ளது மொபைல் தெரியவில்லை நண்பா....

   Delete
 5. சின்னா பழைய பதிவுகளில் இவற்றோடு படங்களை இனைதிருந்தாய் அவற்றை இங்கும் சேர்த்திருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்குமே

  ReplyDelete
  Replies
  1. படத்தையும் சேர்த்து இருந்தால் பதிவு ரொம்ப நீளமாய் போய் இருக்கும் அதான் இணைக்கவில்லை...

   Delete
 6. மச்சி,
  YOUTUBE DOWNLOAD எனக்கு உபயோக படும்..நான் youtube videos டவுன்லோட் செய்ய நல்ல சாப்ட்வேர் ஒன்னு தேடிட்டு இருக்கேன்...இங்க add-on குடுத்து இருக்கேங்க..ரொம்ப உபயோகமா இருக்கு தல...

  ReplyDelete
  Replies
  1. நன்றி மச்சி நான் கொடுத்து இருப்பது பழைய வேர்சியன் நீங்க புது வேர்சியன் டவுன்லோட் செய்து கொள்ளவும்...

   Delete
 7. Replies
  1. சும்மா தான் தனபாலன் சார்...

   Delete