Wednesday, November 14, 2012

பாம் வைக்க போன தமிழ் நடிகர்கள் ERROR IN TERROR

என்னடா பாம் வைக்க போன தமிழ் நடிகர்களா ஆமாம்ங்க நம்ம தமிழ் HEROS எல்லாம் படம் நடித்து ஓடாமல் போனதால் என்ன செய்வது என இருக்காங்க அவங்களை அல் கொய்தா தங்கள் வேளைக்கு பயன்படுத்தி கொள்ளுது....


மேற்கொண்டு நீங்களே இந்த வீடியோவில் பாருங்க ஏன் என்றால் பவர் கட் ஆக போகுது அதான்....இது வெறும் காமெடிக்கு தான் யார் மனதையும் புண்ணாகும் நோக்கில் இல்லை.அப்படியே சைடுல இருக்கிற YOUTUBE SUBSCRIBE பண்ணுங்கோ சாமியோவ்.....

6 comments:

  1. “ப்ரைம் மினிஸ்டர் வீட்டுல வச்சா, பாம் கூடவா டம்மியாப் போகும்?”

    ஹா ஹா ... சூப்பர்!!

    ReplyDelete
    Replies
    1. அது என்னவோ உண்மை தான்....

      Delete
  2. செம்ம காமெடி நண்பா..நல்லா சிரிச்சேன்..ரொம்ப நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் நன்றி நண்பா.......

      Delete
  3. நல்ல நகைசுவை.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete