Wednesday, November 14, 2012

ஒலிம்பிக் விளையாட நம்மூர் நடிகர்கள் போனால்...

ஒலிம்பிக்(olympic) விளையாட நம்மூர் ஹீரோக்கள்(heros) போனால் எப்படி விளையாடுவாங்கன்னு ஒரு கற்பனை தான்.இந்த டீம்க்கு(team) நம்ம கேப்டன் தான் ஹெட் அனைவரயும் எந்த போட்டியில் பங்கு ஏற்பது என பிரித்து விடுபவர்.நல்லாவே அனிமேஷன் செய்து உள்ளார்கள் ஒரு சில இடங்களில் வாய் அசைப்பு கரெக்ட்டா வரவில்லை மற்ற படி ஓகே.


இதில் டிஆர் மட்டும் பார்த்தவுடனே தெரிந்து விடுவார்.டிஆர் தான் இதில் செம்ம காமெடி கடைசி நேரத்தில் செய்வார்...காது சரியா கேட்காதவர் அவர் பேர் தான் தெரியலை கேப்டன் ஒன்னு சொல்ல அவர் ஒன்னு புரிந்து கொள்ள ஹி ஹி தான்...

இதுக்கு முன்பே இது போல 2012 உலக அழிவில் நம்மூர் நடிகர்கள்(actors) எப்படி தப்பிப்பார்கள் என ஒரு வீடியோ(video) போஸ்ட்(post) போட்டு இருந்தேன் அதை பார்க்க கிளிக்(click)

முக்கியமான ஒரு விஷயம் யாரவது இதை(video) நான் ட்ரை பண்ணிய வீடியோன்னு நினைத்து விடாதீங்க சீனிபிரபு அவர்கள் தான் அனிமேஷன்(animation) ஜெயதேவ் 

7 comments:

  1. மிக அருமை
    வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
    உங்கள் வரவை விரும்புகிறது.
    http://www.dinapathivu.com/
    தினபதிவு திரட்டி

    ReplyDelete
  2. நல்ல முயற்சி நண்பா.. வாழ்த்துக்கள் சொல்லிடுங்க..

    ReplyDelete
    Replies
    1. இவங்க ரொம்ப காலமாய் பண்ணிக்கிட்டு இருக்கார் இப்ப தான் அனிமேஷன் ட்ரை பண்ணி இருக்காங்க

      Delete
  3. செம்ம பதிவு நண்பா..இந்த வீடியோவை டவுன்லோடு போடப்போறேன்..
    தீபாவளி வாழ்த்துக்கள்.நன்றி.

    ReplyDelete
  4. ஹா...ஹா... டிஆர் செம கலக்கல்...

    ReplyDelete
    Replies
    1. டி.ஆர் எப்பவும்மே கலக்கல் தான்

      Delete