tag:blogger.com,1999:blog-8687244558168590770.post4005484651672953554..comments2023-10-08T13:26:45.019+05:30Comments on THALA POL VARUMA: இங்கிலீஷ் விங்கிலிஷ்-தமிழ் கிமிழ் விமர்சனம்Thalapolvarumahttp://www.blogger.com/profile/00879732382851203087noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8687244558168590770.post-3117650288530213722012-11-01T08:53:42.385+05:302012-11-01T08:53:42.385+05:30இன்னும் படம் பார்க்கவில்லையா சீக்கிரம் பாருங்கஇன்னும் படம் பார்க்கவில்லையா சீக்கிரம் பாருங்கchinna malaihttp://thalapolvaruma.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8687244558168590770.post-26405920970232997992012-10-30T10:41:42.304+05:302012-10-30T10:41:42.304+05:30@@ இங்கிலீஷ் கற்றுகொள்ள அமெரிக்க செல்வதை போல படம் ...@@ இங்கிலீஷ் கற்றுகொள்ள அமெரிக்க செல்வதை போல படம் எடுத்தார்கள் ஏன் அமெரிக்ககாரன் தமிழ் கற்றுகொள்ள தமிழ்நாட்டிற்கு வர கூடாது @@

எடுக்கலாம் பாஸ்..ஆனால் தமிழ் படத்துலேயே தமிழ் சொல்லித்தந்தாங்கனா பார்க்க ஒரு மாதிரியா இருக்காது..

திரைப்படம் குறித்த உங்க பார்வை நன்று,தல நடிச்ச சீன் பற்றி சொல்லிருக்கலாம்..பரவால இந்த வாரம் படம் பார்த்துருவேனு நினைக்கிறேன்.பதிவுக்கு நன்றி.thava kumarannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8687244558168590770.post-45298340361773633572012-10-17T12:29:15.617+05:302012-10-17T12:29:15.617+05:30வணக்கம் தல ரொம்ப நாள் கழிச்சு உங்க பக்கம் வரேன் ன்...வணக்கம் தல ரொம்ப நாள் கழிச்சு உங்க பக்கம் வரேன் ன்னு நினைக்காதீங்க, ரொம்ப நாள் கழிச்சு தன ப்ளாக் பக்கமே வரேன், என் பேச்சையும் கேட்டு பதிவ எழுதி போட்ட உங்களைப் பார்த்து சங்கம் தலை வணங்குகிறது.

யோவ் அது என்னய்யா வார்த்தைக்கு வர்த்த என்ன பிரபலம் பிரபலம்ன்னு சொல்றீங்க... நே ஹரி பாஷித் ராஜ் ல இருக்கும் பொது நா எப்புடி பிரபலம் ஆக முடியும் Srinivasan Balakrishnannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8687244558168590770.post-6933432290935688942012-10-16T08:33:37.658+05:302012-10-16T08:33:37.658+05:30ஆமாம் மச்சி படம் சூப்பர்.......copyright இல்லாத கா...ஆமாம் மச்சி படம் சூப்பர்.......copyright இல்லாத காட்சிகள் வசனம்(ஆடியோ) போட்டால் விளம்பரம் தரமாட்டார்கள்.....Thalapolvarumahttps://www.blogger.com/profile/00879732382851203087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8687244558168590770.post-78503790592485119822012-10-16T08:32:02.260+05:302012-10-16T08:32:02.260+05:30பவர் கட் பொலிவு தான் மச்சிபவர் கட் பொலிவு தான் மச்சிThalapolvarumahttps://www.blogger.com/profile/00879732382851203087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8687244558168590770.post-24292543361766428142012-10-16T08:31:03.184+05:302012-10-16T08:31:03.184+05:30இன்னும் நான் அப்ளை பண்ணலை நண்பாஇன்னும் நான் அப்ளை பண்ணலை நண்பாThalapolvarumahttps://www.blogger.com/profile/00879732382851203087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8687244558168590770.post-54409211098159035452012-10-15T22:45:19.767+05:302012-10-15T22:45:19.767+05:30அருமையான படம் ... நான், நான் ஈக்கு பிறகு ரொம்ப நாள...அருமையான படம் ... நான், நான் ஈக்கு பிறகு ரொம்ப நாளைக்கு பிறகு சலிக்காமல் பார்க்கவைத்த தமிழ்ப்படம். ரொம்பப் பிடிச்சுபோச்சு.

வீடியோவில் வெறும் பேக்ரவுண்ட் காட்சிகள் போடாமல் படத்தின் இன்ட்ரஸ்டிங் க்ளிப்பிங்ஸ் (கிடைத்தால்), அனிமேஷன்ஸ் (பஞ்ச் வசனங்கள்) போன்றவை போட்டால் நல்லாயிருக்கும்!!ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8687244558168590770.post-50753265098537930892012-10-13T22:34:31.654+05:302012-10-13T22:34:31.654+05:30//தாண்டவம் படத்திற்கு கிளியர் ஷாம்பூகாரன் விளம்பரம...//தாண்டவம் படத்திற்கு கிளியர் ஷாம்பூகாரன் விளம்பரம் போடுறதை பார்த்தா செம்ம காமெடியா இருக்கு...அவரின் தன்னம்பிக்கை நாட்டுக்கா எதையும் செய்யும் அவர் துணிச்சல் ஓ காட்....

புது பொலிவுடன் சின்னா JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8687244558168590770.post-72213087732289474072012-10-13T12:45:13.171+05:302012-10-13T12:45:13.171+05:30youtube இல் கலக்குறீங்க.. GA தந்துடாங்களா?youtube இல் கலக்குறீங்க.. GA தந்துடாங்களா?Tamil CChttps://www.blogger.com/profile/05801968390273081710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8687244558168590770.post-82465468096183069672012-10-13T12:44:05.255+05:302012-10-13T12:44:05.255+05:30This comment has been removed by the author.Tamil CChttps://www.blogger.com/profile/05801968390273081710noreply@blogger.com