tag:blogger.com,1999:blog-8687244558168590770.post8437916604698755731..comments2023-10-08T13:26:45.019+05:30Comments on THALA POL VARUMA: நான்காம் யுத்தம் - யுத்தம் ஆரம்பம் பதிவர்கள் எழுதும் மெகா த்ரில் தொடர்Thalapolvarumahttp://www.blogger.com/profile/00879732382851203087noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8687244558168590770.post-83819624933845661382012-08-22T23:59:49.438+05:302012-08-22T23:59:49.438+05:30வித்தியசமாக இருக்கிறது முந்தைய பதிவுகளின் சுவாரஷ்ய...வித்தியசமாக இருக்கிறது முந்தைய பதிவுகளின் சுவாரஷ்யம் இதில் குறைவுதான் தொடருங்கள்ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8687244558168590770.post-21421885077057628572012-08-22T11:56:26.352+05:302012-08-22T11:56:26.352+05:30நல்ல தொடர்ச்சி சின்னா!
இப்படிப் பட்ட கதையை எப்படி...நல்ல தொடர்ச்சி சின்னா!
இப்படிப் பட்ட கதையை எப்படி மெயன்டெயின் பண்ணப் போறமோ தெரியலையே..JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8687244558168590770.post-91024062869942196922012-08-21T20:24:58.125+05:302012-08-21T20:24:58.125+05:30அட .. விடுப்பா. முதல் முயற்சி தானே? இரண்டாவது மூணா...அட .. விடுப்பா. முதல் முயற்சி தானே? இரண்டாவது மூணாவது அட்டெம்டில் சரியாகிடும். என்னா சின்னா நான் சொல்றது??? (எனக்கு இப்படியாகும் போது தவறாம நீயும் இந்த மாதிரி எல்லாம் வசனம் விடணும். ஓகே?)ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8687244558168590770.post-79751468932436693282012-08-21T10:59:18.663+05:302012-08-21T10:59:18.663+05:30ஹா...ஹா..ஹா... கதை சுவாரஸ்யமா போகுது சகோ! (சென்சார...ஹா...ஹா..ஹா... கதை சுவாரஸ்யமா போகுது சகோ! (சென்சார் செய்யப்பட) கெட்ட வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம். மற்றபடி கதை நன்றாக செல்கிறது.

War Begins... War Begins... War Begins... அடுத்த பகுதியிலாவது யுத்தம் நடக்குமா? :D :D :DAdminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8687244558168590770.post-19747622146936096372012-08-20T23:47:42.546+05:302012-08-20T23:47:42.546+05:30This comment has been removed by the author.JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8687244558168590770.post-91781538107328420272012-08-20T23:47:17.398+05:302012-08-20T23:47:17.398+05:30பாத்திரங்கள் கூடிக்கொண்டே போகின்றது!ம்ம் பாம் வெடி...பாத்திரங்கள் கூடிக்கொண்டே போகின்றது!ம்ம் பாம் வெடிக்குமா !தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8687244558168590770.post-60337501330636429322012-08-20T23:36:29.114+05:302012-08-20T23:36:29.114+05:30இது நம்ம சீனு டச் தானே
//போன் ரிங் ஆனால் கூட பாம...இது நம்ம சீனு டச் தானே

//போன் ரிங் ஆனால் கூட பாம் வெடிப்பது//
//காக்கையை போல் கரைந்து கொண்டிருந்த கூட்டமும்//

சூப்பர் நண்பா JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8687244558168590770.post-15670000390325084592012-08-20T23:31:21.151+05:302012-08-20T23:31:21.151+05:30This comment has been removed by the author.JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8687244558168590770.post-52987504240576617562012-08-20T23:14:56.118+05:302012-08-20T23:14:56.118+05:30This comment has been removed by the author.JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8687244558168590770.post-46597225298974556432012-08-20T23:09:27.893+05:302012-08-20T23:09:27.893+05:30This comment has been removed by the author.JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8687244558168590770.post-29876121823311774332012-08-20T23:04:41.169+05:302012-08-20T23:04:41.169+05:30//
"சீனிவாசன்,(பவர்ஸ்டார்)"//
என்ன சொல்...//
"சீனிவாசன்,(பவர்ஸ்டார்)"//

என்ன சொல்ல வாரிங்க? பாம் squad ல பவர் ஸ்டார்னு பட்டம் குடுக்காங்களா.. இப்படி போட்டா கண்டிப்பா கதையோட ஒன்ற முடியா மச்சி JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8687244558168590770.post-35387131458156180962012-08-20T23:02:16.348+05:302012-08-20T23:02:16.348+05:30ஏற்கனவே சீனுவோட கதையில கூட பல சஸ்பென்ஸ் உடையாமலே க...ஏற்கனவே சீனுவோட கதையில கூட பல சஸ்பென்ஸ் உடையாமலே கிடக்கு.. இனி எழுதுறவங்க கொஞ்சம் சஸ்பென்ஸ் அடுத்தவங்க கொண்டு செல்ல கூடிய வகைல எழுதுனா கதை நல்லா போகும்.. இல்லை மொத்தமா கதை வாசிக்கும் போது மொக்கையா போய்டும்..

//ரெண்டு சாத்தியக் கூறுகள் இருக்கு சார். விஜயகாந்த், அர்ஜுன் சரத்குமார் மூணு பேருமே கெட்டவங்க. குண்டு வெடிப்பு நடக்ரதுல அர்ஜுன்க்கு கடைசி நேரத்துல உடன்பாடு இல்லாம போயிருக்கலாம், JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8687244558168590770.post-3232674947378430202012-08-20T22:59:33.030+05:302012-08-20T22:59:33.030+05:30//சீனு கையில் இருந்த பேனாவை இழுக்க கான்ஸ்டபிளின் ...//சீனு கையில் இருந்த பேனாவை இழுக்க கான்ஸ்டபிளின் கையில் கீறி கொண்டது//

//கீறிய கையில் பதிந்திருந்த வாசகம் war begins//

கீறின பிறகு யாரோ வந்து எழுதிட்டு போனாங்களா என்னங்க?

திணிச்சுட்ட போலவே இருக்கு

JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8687244558168590770.post-27695844304813482472012-08-20T22:49:40.562+05:302012-08-20T22:49:40.562+05:30நல்லா இருக்கு.. பகுதி அமைப்புக்கு கொஞ்சம் மெனக்கெட...நல்லா இருக்கு.. பகுதி அமைப்புக்கு கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்.. (எழுத்து பிழை, உரையாடல் வரிகள் பந்தி போல வருகிறது, படங்கள் சேர்த்து இருக்கலாம்)JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8687244558168590770.post-6127072977938300372012-08-20T20:13:04.524+05:302012-08-20T20:13:04.524+05:30சந்தானம், பிரகாஷ்ராஜ், சரத்குமார், சூர்யா ...... ல...சந்தானம், பிரகாஷ்ராஜ், சரத்குமார், சூர்யா ...... லிஸ்ட்டு நீண்டு கொண்டே போகுதே? கதை குழப்புகிறது. இத்தனை கரெக்டரை எப்படி நான் மேய்ப்பது?

திரும்ப ஆரம்பத்திலிருந்து வாசிக்க வேண்டும்.

இன்னும் ஒரு பாகம் தான் ... அடுத்து நான்? ஆகா ... எனக்கெல்லாம் ரொம்ப உதவி தேவைப்படும் போல இருக்கே? சீனு .... ஹாரி ... ஹெல்ப் மீ.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8687244558168590770.post-38811597909283022002012-08-20T19:37:38.731+05:302012-08-20T19:37:38.731+05:30நகைச்சுவையும் கலந்து நல்ல முயற்சி. ஆளாளுக்கு ஒருப...நகைச்சுவையும் கலந்து நல்ல முயற்சி. ஆளாளுக்கு ஒருபுதிய கேரக்டரை அறிமுகப் படுத்துவது குழப்பத்தை அதிகரிக்கலாம்! :))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8687244558168590770.post-82642778904756935432012-08-20T13:33:47.048+05:302012-08-20T13:33:47.048+05:30புது முயற்சியா? வாழ்த்துக்கள்!புது முயற்சியா? வாழ்த்துக்கள்!Tamil CChttps://www.blogger.com/profile/05801968390273081710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8687244558168590770.post-63305396953697701642012-08-20T13:03:38.150+05:302012-08-20T13:03:38.150+05:30தல,
கதை நல்லா போகுது, நல்ல த்ரில்லிங்..
சந்தானம்...தல,
கதை நல்லா போகுது, நல்ல த்ரில்லிங்..
சந்தானம், பிரகாஷ்ராஜ் எபிசோடு அந்நியன் பட விவேக், பிரகாஷ்ராஜ் எபிசோடு மாதிரியே ரொம்ப நல்லா இருக்கு. நேத்து அந்நியன் பார்த்த எபக்ட் போல.. :) :)
அடுத்து நம்ம பவர் வேற களத்துல இறங்கிட்டார், கலக்குங்கள்... :)
ஒரே குறை தல, கதையில நிறைய கதாபாத்திரங்கள் வருது, யாரு என்ன பண்ணுறாங்கன்னு ஞாபகம் வச்சுக்க முடியல...அடுத்து எழுதுறவங்க ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8687244558168590770.post-84832799618475135352012-08-20T11:47:15.099+05:302012-08-20T11:47:15.099+05:30எல்லாரும் முடிக்கறப்ப ‘வார் பிகின்ஸ்‘னு மட்டும் மு...எல்லாரும் முடிக்கறப்ப ‘வார் பிகின்ஸ்‘னு மட்டும் முடிக்கறீங்க. எப்பத்தான்யா வார் ஆரம்பிக்கும்? யார் ஆரம்பிக்கப் போறீங்க? கதையில நகைச்சுவையை த்ரில்லோட சேர்த்த விதம் நல்லா இருக்குது. உஙகளுக்கு என் நல்வாழ்த்துக்கள்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8687244558168590770.post-34402813396993511002012-08-20T11:36:37.405+05:302012-08-20T11:36:37.405+05:30சுவாரஸ்யமாக செல்கிறது... பாராட்டுக்கள்...
(முந்தை...சுவாரஸ்யமாக செல்கிறது... பாராட்டுக்கள்...

(முந்தைய கதை மறந்து விட்டதால், முந்தைய பதிவரின் பதிவை படித்து விட்டு வந்தேன்...)

வாழ்த்துக்கள்... நன்றி… (TM 3)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8687244558168590770.post-52290706192032002342012-08-20T10:16:38.735+05:302012-08-20T10:16:38.735+05:30தல, கதை இன்னும் படிக்கல. சாயந்தரமா படிச்சிட்டு கரு...தல, கதை இன்னும் படிக்கல. சாயந்தரமா படிச்சிட்டு கருத்து சொல்லுறேன். :(ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8687244558168590770.post-45856480591833506082012-08-20T10:07:44.285+05:302012-08-20T10:07:44.285+05:30சின்னா அருமை சின்னா.... டிங்கரிங் செய்ததது மட்டுமே...சின்னா அருமை சின்னா.... டிங்கரிங் செய்ததது மட்டுமே நானும் ஹாரியும்... ஆனால் உழைப்பு முழுவதும் உன்னுடையது, கற்பனை, கதை, கரு, முழுவதும் உன்னுடையது... சந்தானத்தின் பகுதி சந்தானமே பேசுவது அழகாக எழுதி இருந்தாய்.. மிகவும் ரசித்துப் படித்தேன்...

கொஞ்சம் அதிகமான எழுத்துப் பிழைகள் உள்ளது... எப்படி கவனிக்காமல் விடப்பட்டது என்று தெரியவில்லை... அந்த எழுத்துப் பிழைகளை மட்டும் எடுத்து விட்டால் உன் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8687244558168590770.post-39450818583571912522012-08-20T10:05:33.790+05:302012-08-20T10:05:33.790+05:30கணினி சார்ந்த பதிவுகளை மட்டுமே எழுதி வந்த உன்னுள் ...கணினி சார்ந்த பதிவுகளை மட்டுமே எழுதி வந்த உன்னுள் கதை எழுதும் திறமையும் உள்ளது. அதைக் கண்டுகொண்ட ஹாரிக்கு வாழ்த்துக்கள்.... மேலும் முயன்று பார்.....

வாழ்த்துக்கள் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8687244558168590770.post-85418540948139928822012-08-20T10:04:29.141+05:302012-08-20T10:04:29.141+05:30This comment has been removed by the author.சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.com