கூகிள் தற்போது NEXUS வரிசையில் முன்னணி நிறுவனங்களோடு சேர்ந்து தயாரித்து வருகின்றது.அப்படி முதலில் NEXUS 7 என்ற TABLET GOOGLE ASUS நிறுவனத்தோடு சேர்ந்து வெளியிட்டது அது சிறந்த வரவேற்பையும் பெற்றது.OCTOBER மாதம் அந்த NEXUS7 TABLET 8GB VERSION ஆனது SOLD OUT ஆனது.பிறகு 8GB தயாரிப்பதை நிறுத்தியது ONLY 16/32 GB VERSION மட்டும் தனது GOOGLE PLAY STORE வழியாக விற்பனை செய்து வந்தது.
இது மிக மெதுவாக விற்பனை ஆனது ஆனால் தற்போது LG மற்றும் SAMSUNG உடன் இணைத்து வந்து இருக்கும் NEXUS 4 SMARTPHONEம் NEXUS 10 TABLETம் வெளியிட்ட சில நாட்களிலேயே UNITED STATEல் SOLD OUT ஆகியுள்ளது.இவை இரண்டும் நவம்பர் 13 அன்று தான் வெளியாகியது.இன்னும் இந்தியாவிற்கு வரவில்லை இப்ப தான் nexus 7 இந்தியாவிற்கு வந்துள்ளது.
NEXUS 4 கூகிள் LGயுடன் இணைந்து இந்த SMARTPHONE உருவாக்கியுள்ளது.இது ANDROID 4.2 JELLY BEAN OPERATING செயல்படும்.2GB RAM கொண்டது.8/16/32GB என இரண்டு வகையில் கிடைக்கிறது.இந்த16/8GB இரண்டும் US வெளியான சில தினங்களில் விற்று தீர்த்துவிட்டது இது GOOGLE PLAYயில் மட்டும்மே.மற்ற ஷாப்பிங் தளங்களில் இல்லை.தற்போது மீண்டும் இது கூகிள் ப்ளேயில் விற்பனை தொடங்கியுள்ளது.இதை ebay மூலம் வாங்க விரும்பினால் கிளிக் விலை Rs:-25,990
இதன் முழுவிவரங்களையும்(SPCIFICATION) அறிந்துகொள்ள விரும்பினால் கிளிக்
NEXUS 10 SAMSUNG உடன் கூகிள் சேர்ந்து தயார்செய்தது.10 INCH SCREEN SIZE கொண்டுள்ளது.இதுவும் ANDROID 4.2 JELLY BEAN செயல்படும்.இதில் மெமரி கார்ட் கிடையாது.தற்போது 16GB MODEL கூகிள் ப்ளேயில் sold out ஆகியுள்ளது.
இதன் விவரங்களை தெரிந்து கொள்ள கிளிக்
இன்னும் இந்தியாவிற்கு வரவில்லை எப்படியும் ஆறு மாதமாவது ஆக்கிவிடுவாணுக....

விலை இன்னும் குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது...
ReplyDeleteவிரிவான தகவல்களுக்கு நன்றி...
tm1
மிக்க நன்றி.....
Deleteவிலை குறைய வாய்ப்பு கிடையாது.....
Deleteநல்ல தகவல்... ஆனால் பணம் தான் இப்போ இல்லை... :( :( :(
ReplyDeleteஇப்போ தான் நீங்க ஆப்பிள்க்கு ரசிகன் ஆகிவிட்டீங்களே....IPAD MINI வாங்கனும்னு சொல்லுறீங்க.....
Delete