ஒரு வருடத்தில் கூகிள் எனக்கு கொடுத்தது

ப்ளாக் ஆரம்பித்து ஒரு வருஷம் ஆச்சு இதுக்கு முன்பே ஒரு பதிவு போட்டேன் லிங்க் இந்த ஒரு வருடத்தில் இந்த வலையுகம் மூலம் எனக்கு நிறைய நல்ல விஷயங்கள் கிடைத்தன எல்லோருக்கும் கிடைப்பதை போல நல்ல நட்புகள் கிடைத்தது.


ப்ளாக் ஆரம்பித்த ரொம்ப மாதங்களுக்கு யாரும்மே நண்பர்கள் இல்லை நானும் யாருடைய ப்ளாக் பக்கமும் சென்று கமெண்ட் போடுறதும் இல்லை இன்று வரை யார் ப்ளாக்கிற்கும் சென்று கமெண்ட் போடுவது இல்லை எனக்கு கிடைத்த நண்பர்கள் பதிவை தவிர வேறு யார் பதிவிற்கும் சென்று கமெண்ட் இட்டது இல்லை.மெதுவாய் சீனு(இவர் பெரிய பிரபலம்),அப்துல் பாஸித்(பிளாக்கர் நண்பன் அப்படின்னா தான் எல்லாருக்கும் தெரியும்),ஹாரி(இவர் இன்னொரு பிரபலம்),ராஜ்(ஹேன்ட்சம் பாய்),ஹாலிவுட் ரசிகன்(பேர்சொல்ல மாட்டேன்கிறார்),ப்ளேட் பிடியா(இப்பவெல்லாம் வருவதே இல்லை),பவர் கணினிகல்லூரி(இவர் பேர் உண்மையான்னு தான் தெரியலை சிறந்த தொழில்நுட்ப பதிவர் பல விஷயம் தெரிந்து வைத்துள்ளார்),தவகுமரன்(சமிபத்தில் நெருங்கிய நண்பர் ஆனவர் சினிமா பதிவர்),அய்யோ மறந்தே போய்விட்டேன் தனபாலன் சார் நம்ம கமெண்ட் போடா விட்டாலும் நமக்கு கமெண்ட் போடுவார் சிறந்த மனிதர், கற்போம் பிரபு(இப்ப androidக்கு பதிவராய் மாறிவிட்டார்) இவங்களை தவிர எனக்கு கமெண்ட் வருவது இல்லை நானும் இவங்களை தவிர வேறு யாருக்கும் கமெண்ட் போடுறது இல்லை வெட்டியாய் இருக்கும் போதே மற்றவர்கள் பதிவை படிக்கிறது இல்லை மொபைல் படித்து விடுவதால் கமெண்ட் போட முடிவது இல்லை.

நான் கம்ப்யூட்டர் படிக்கும் பொது பதிவு படிப்பதே இல்லை வேறு எங்காவது என் கவனம் திசை திரும்பி விடுகிறது.ஒரு வருடத்தில் என்னகுன்னு ஒரு தளம் சிறந்த இணைய நண்பர்கள் கிடைத்து இருகார்கள்,கூகிள் எனக்கு என்ன கொடுத்தது 1500க்கான advertising எனக்கு ப்ரீயா கொடுத்தது ஆனா நான் தான் பயன்படுத்தி கொள்ளலை அப்படியே விட்டுவிட்டேன் அப்புறம் இந்தியாவில் நடைபெற்ற கூகிள் gdayக்கு பாஸ் கிடைத்து அதுக்கும் போகலை.அப்பறம் google seo என்னுடைய தளம் நல்லதொரு இடம் கிடைத்து இருக்கும் முதல் எட்டு மாதத்தில் 700 page views தான் கிடைத்தது அதன் பிறகு கூகிள் இருந்து ரொம்ப நல்லாவே ரெஸ்பான்ஸ் வந்தது.ஒரு வருடத்தில் 2000க்கு மேலான பேஜ்விவ்ஸ் கிடைத்தது... என்ன ஓரத்தில் இருக்குற follower,email subscription  தான் காத்து ஆடுது,,,,












I am a computer to read the public record patippate not somewhere else, my attention turns once. Per year ennakunnu a site for online friends, get fit, Google me what gave 1500 for the advertising I become that, but I can use my left and India in Google gday to the bass got even for that going. then google seo site is a good place to get my 700 page views in the first eight months after I received it from Google's response was very nice. pejvivs more than a year to get on the 2000 ... What is there in the corner follower, email subscription atutu waiting,,,,

கருத்துகள்

  1. அப்துல் பாஸித்1 நவம்பர், 2012 அன்று 9:13 AM

    வாழ்த்துக்கள் தம்பி!

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் தல...அப்புறம் எனக்கு ஹாலிவுட் ரசிகன் பெயர் தெரியும்....அவரோட போட்டோ கூட பார்த்து இருக்கேன்... :):)

    பதிலளிநீக்கு
  3. சிட்டுக்குருவி1 நவம்பர், 2012 அன்று 11:40 AM

    வாழ்த்துக்கள் பாஸ்
    தொடர்ந்தும் முயற்சி செய்யுங்க இன்னும் மேல போகலாம்

    பதிலளிநீக்கு
  4. பப்ளிக் பப்ளிக் ... அவசரப்பட்டுடாதீங்க தல ... அவ்வ்வ்வ்வ்.

    பேசாம நீங்க ஒரு ப்ரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸி ஒண்ணு ஆரம்பிக்கலாமே? நல்லா எல்லா விஷயத்தையும் துருவுறீங்க? :)

    பதிலளிநீக்கு
  5. இந்தப் பதிவுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல ... என் பேரையும் போட்டதுக்கு நன்றிங்கறத தவிர :)

    என் முகதரிசனம் லேசில் கிடைக்காது .. (தாங்க மாட்டிங்க... யாராச்சு வீட்டுல திருஷ்டிப் பூசணிக்காக்கு பதிலா தொங்கவிட்டுடுவாங்களோன்னு ஒரு பயம் தான்)

    வாழ்த்துக்கள்!! :) :)

    பதிலளிநீக்கு
  6. ஐயோ தல...பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க.. ஏற்கனவே நான் பயங்கர அட்டாக்ல் இருக்கேன்...

    நீங்க ப்ளாக் எழுத ஆரம்பிச்ச புதுசுல எனக்கு ஒரு மெயில் அனுப்பினீங்க..அதுல உங்க போட்டோ, பேரு எல்லாம் இருந்தது..கண்டிப்பா உங்க பேரை பப்ளிக்ல சொல்ல மாட்டேன்... :)

    பதிலளிநீக்கு
  7. திண்டுக்கல் தனபாலன்1 நவம்பர், 2012 அன்று 6:32 PM

    ஒரு வருட தகவல்கள் அருமை... மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    Follower, Email Subscription, etc., எதையும் நம்பாதீங்க... சில சமயம் மாறி மாறி காண்பிக்கிறது... Page Views - ஓரளவு நம்பலாம்...

    நன்றி...

    tm2

    பதிலளிநீக்கு
  8. சே .. சே ... அப்படியெல்லாம் இல்ல.. முந்தி உ.சி.ர மேட்டர், இப்ப சின்மயி மேட்டர்னு நல்லா ஆராய்ச்சி பண்றதால அப்படி சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க. :)

    பதிலளிநீக்கு
  9. ஒட்டீற்கும் உங்களுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  10. நீங்க இந்த பதிவிற்கு என்ன வேணாலும் சொல்லலாம் அப்பறம் நான் உங்க பேரை போடவே இல்லை சொன்னா நல்லா இருக்கும்....பிரபலங்களை அவ்வளவு சீக்கிரம் பார்க்க முடியாது அதை தானே சொல்லுறீங்க ///என் முகதரிசனம் லேசில் கிடைக்காது ///

    பதிலளிநீக்கு
  11. அவர் பேரை மட்டும் எனக்கு சொல்லவும்

    பதிலளிநீக்கு
  12. கவர்மென்ட்டில் பார்ட்டைம் ஜாப் அதான் பார்த்துகிட்டு இருக்கார்

    பதிலளிநீக்கு
  13. முதலில் கமெண்ட் போட்டு இப்படி லாஸ்ட்டில் வந்துடீன்களே அண்ணா தேங்க்ஸ்

    பதிலளிநீக்கு
  14. அடடே ஏண்ணே அசிங்க படுத்துற தம்பிய பப்ளிக்ள

    பதிலளிநீக்கு
  15. பெருமை படுதுறேன் மச்சி என்ன இப்படி சொல்லிட்ட

    பதிலளிநீக்கு
  16. சூப்பர் தல இப்படி கூட பதிவு எழுத முடியுமா

    பதிலளிநீக்கு
  17. //சீனு இவர் பெரிய பிரபலம்/// யோவ் ஏன்யா இப்புடி.. நா என்ன பாவம் பண்ணினேன் உனக்கு....

    //எனக்கு கிடைத்த நண்பர்கள் பதிவை தவிர வேறு யார் பதிவிற்கும் சென்று கமெண்ட் இட்டது //

    இப்படி சொல்ல எவ்வளவு தில் வேணும் இப்ப சொல்லுங்க யார் பெரிய பிரபலம்னு...

    பதிலளிநீக்கு
  18. தல எனக்கும் உங்க பேரு தெரியும்... முகம் தான் தெரியாது.. அது சரி அவதார புருசர்கள் முகம் தெரிஞ்சிக்கக் கூடாது

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக