Monday, May 28, 2012

SAMSUNG GALAXY S3 SPECIFICATION மற்றும் முன்பதிவு...

SAMSUNG GALAXY S3 முன்பதிவில் சாதனை படைத்து உள்ளது.அனைவரும் எதிர்பார்த்த S3 முன்பதிவு வந்தது இது 90லட்சம் என்ற எண்ணிக்கையை மே முதல் வாரத்திலேயே தாண்டியது.இதில் 145 நாடுகளில் 290 நிறுவனம்
தங்களுக்கு என ஆர்டர் செய்ததும் அடங்கும்.இந்த வருடத்தின் முதல் முன்று மாதத்தில் அதிக அளவு SMART PHONE விற்பனை செய்த நிறுவனமாக SAMSUNG வந்துள்ளது.இந்த சாதனை இன்னும் தொடரும் என எதிர்பார்கபடுகிறது.இந்தியாவிலும் இதற்கான ONLINE SHOPPING முன்பதிவு தளம் வைக்கபட்டு உள்ளது.


SPECIFICATION:-
  • 3G
  • QUAD CORE 1.4GHz CORTEX A9
  • EXYNOS 4212 QUAD  CHIPSET
  • ANDROID 4.0(ICE CREAM SANDWICH)
  • SUPER AMOLED CAPACITIVE TOUCH SCREEN
  • 720*1280 PIXELS 4.8INCHES
  • INTERNAL MEMORY 16/32/64GB
  • EXTERNAL MEMORY 64GB
  • 1GB RAM
  • GPRS AND EDGE
  • BLUETOOTH,WI-FI AND USB(USB V2.0)
  • 8MP CAMERA,AUTO FOCUS AND LEDFLASH
  • HD VIDEO AND IMAGE
  • GPS
  • HTML,ADOBE BROWSER
  • JAVA
  • IMAGE AND VIDEO EDITOR
  • LI-ON 2100mah STANDARD BATTERY
  • UP TO 590HOUR 2G
  • UP TO 790HOUR 3G
 SAMSUNG GALAXY S3 ORDER CLICK HERE...

2 comments:

  1. நானும் இதுக்குத் தான் வெயிட்டிங். ஃபோன்னா இது ஃபோன். வாங்கினா இத வாங்கணும். இல்ல ஒரு 1100 ஒண்ணு வச்சிக்கணும்.

    ஆனா விலை எப்படியிருக்குமோ தெரியல. பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பா வாங்கினால் இது போல தான் வாங்கணும்.ஒரு டேபிலேட் வாங்கவே முடியலை...கஷ்டப்பட்டு இப்ப தான் வாங்கி உள்ளேன் கண்டிப்பா விலை கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும்...IPHONE செம்ம போட்டி SAMSUNG மட்டும் தான்...அது என்ன நாப 1100...

      Delete