Monday, October 31, 2011

BLOGன் பதிவினை BROWSERல் எழுதி வெளியிடுங்கள்...

நண்பர்களே நாம் அனைவரும் பதிவினை எழுத blogger.comல் சென்று நம்முடைய பதிவினை எழுதுவோம் ஆனால் FIREBOX,CHROME தரும் SCRIPEFIRE ADDON நம் BROWSERல் INSTALL செய்துவிட்டால் பின் நம்முடைய பதிவை எழுத பிளாக்கர்
தளத்திற்கு செல்ல தேவையில்லை நம்முடைய BROWSER பதிவை எழுதி PUBLISH செய்து கொள்ளலாம்.
FIREBOX இதை INSTALL செய்த பின்னர் இதை திறக்க F8 KEY அழுத்தினால் திறந்து விடும்.தெளிவாய் தெரிய படத்தினை NEW TABல் பார்க்கவும்.
     இதன் ஓரத்தில் உள்ள ADD என்பதை  CLICK  செய்யவும் .
  பின்னர் தோன்றும் இதில் உள்ள BOXல் உங்கள் ப்ளாக்ன் முகவரியை கொடுக்கவும் கொடுத்துவிட்டு NEXT அழுத்தவும் பின்னர் உங்கள் USERNAME,PASSWORD கொடுக்கவும்.இனி உங்கள் ப்லோகின் பதிவை எழுத ஆரம்பியுங்கள்.
      
       CHROMEற்கான EXTENSION இன்ஸ்டால் செய்த பின் உங்கள் BROWSER மூலையில் புதிதாய் ஒரு SYMBOL இருக்கும் அதை கிளிக் செய்தால் பின்வரும் விண்டோ ஓபன் ஆகும்.தெளிவாய் தெரிய படத்தினை கிளிக் செய்து  NEW TABல் பார்க்கவும்
    
   
விண்டோவில் மேல் உள்ள ADD A NEW BLOGGER என்பதை கிளிக் செய்யவும்.
CLICK செய்தவுடன் பின்வரும் விண்டோவானது ஓபன் ஆகும்.
    அதில் URL என்ற இடத்தில் உங்கள் ப்லோகின் முகவரியை கொடுத்துவிட்டு NEXT அழுத்தவும்.
 click to securely authorize scribefire  என்பதை கிளிக் செய்யவும்.அதன் பின் உங்கள் ப்ளாக்ன் username,password கொடுக்க வேண்டும் கொடுத்த பின்னர் 
     ALLOW ACCESS என்பதை கிளிக் செய்தால் உங்கள் ப்ளாக் உங்கள் BROWSER UPDATE ஆகிவிடும்.
   இந்த வசதி ஆனது பயர்பாக்ஸ்,CHROME ல் மட்டும் வழங்கபடவில்லை OPERA, மற்றும் SAFARIலும் இந்த வசதி தரபடுகின்றது.இதற்க்கான  டவுன்லோட்  லிங்க் கிழே தரப்பட்டுள்ளது.


     படித்துவிட்டு உங்கள் கருத்தினை கூறவும்...

8 comments:

  1. பயனுள்ள தகவல் நன்றி!

    ReplyDelete
  2. அட!!

    எப்படியெல்லாம் வசதி வந்திருச்சு!!!

    நல்ல தொழில்நுட்பத் தகவல்...

    அருமை..

    ReplyDelete
  3. எப்படியெல்லாம் வசதி வந்திருச்சு!!!

    நல்ல தொழில்நுட்பத் தகவல்...

    ReplyDelete
  4. தள நல்ல சொன்னிங்க .........

    ReplyDelete
  5. ///thalir said...

    பயனுள்ள தகவல் நன்றி!////



    தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  6. முனைவர்.இரா.குணசீலன் said...

    /// அட!!

    எப்படியெல்லாம் வசதி வந்திருச்சு!!!

    நல்ல தொழில்நுட்பத் தகவல்...

    அருமை..////

    நமக்கு தெரியாமல் நிறைய உள்ளது நண்பா

    ReplyDelete
  7. /////GOVINDARAJ,MDMK,MADURAI. said...

    எப்படியெல்லாம் வசதி வந்திருச்சு!!!

    நல்ல தொழில்நுட்பத் தகவல்...///////


    ரொம்ப நன்றி நண்பா

    ReplyDelete
  8. ////stalin wesley said...

    தள நல்ல சொன்னிங்க .........///////


    thank u friend

    ReplyDelete