நாம் மொபைல் புதிதாய் வாங்குவோம் வாங்கிய மொபைல்இன் தரம் எப்படி என்று தெரியாது அதை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.நாம் வாங்கும் அனைத்து மொபைல் IMEI என்ற எண் இருக்கும் அதை வைத்து அனைத்து மொபைல் தரத்தினை கண்டறியலாம்.அதை எப்படி கண்டறியலாம் என்று இனி பார்ப்போம்.உங்களின் மொபைல்ல *#06# என்ற நம்பர் அழுத்தினால் 15 இலக்க எண் தெரியும் அந்த எண்ணில்
7மற்றும் 8வது எண் பின்வரும் எண் உடன் ஒப்பிட்டால் உங்கள் மொபைல்இன் தரத்தினை அறியலாம்.
- 7 மற்றும் 8 வது எண் 00 என இருந்தால் தரமான தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது முதல் தரமான மொபைல் ஆகும்.
- 7மற்றும் 8வது எண் 03,04,01,10 என இருதால் தரமான மொபைல் சோதிக்கப்பட்டது ,
- 7மற்றும் 8வது எண் 08,80 என்று இருந்தால் சுமாரான தரம் கொண்ட மொபைல் ஆகும்.
- 7 மற்றும் 8 வது எண் 02,20 என்று இருந்தால் துபாய்,கொரியனில் அசசெம்பிள் செய்த மொபைல்,தரமான மொபைல் அல்ல என்பதை குறிக்கும்.
எனவே மொபைல் வாங்கும் போது மொபைல் பாக்ஸ் இல் உள்ள IMEI NUMBER பார்த்து வாங்குகள்.
எப்படியெல்லாம் வசதி வந்திருச்சு!!
ReplyDelete///GOVINDARAJ,MDMK,MADURAI.
ReplyDeleteஎப்படியெல்லாம் வசதி வந்திருச்சு!!///
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி...
அட ... imeiல இவ்வளவு விஷயம் இருக்கா? நம்மளோட மொபைல் 04 வர்றது தான். அது போதும்.
ReplyDeleteநன்றி நண்பா என்ன மொபைல் பயன்படுத்துரிங்க...
ReplyDeletesupar
ReplyDelete