Friday, November 11, 2011

AAKASH TABLET PCயை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு...

நண்பர்களே மத்திய அரசு அறிவித்து உள்ள ஆகாஷ் TABLET PCயை வாங்க வேண்டும் என நினைபவருக்கு.நடுநிலை குடும்ப நபர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்த PC மிகவும் பயன்படும்.இதை மத்திய அரசு முதலில் மாணவர்களுக்கு மட்டும் கொடுப்பதாக இருந்தது பின்னர் அக்டோபர் 5 முதல் வர்த்தகரிதியா
அனைவர்க்கும் அளித்தது.இதன் விலையில் பாதி


மாணவர்களுக்கு சலுகை தந்து உள்ளது.இதை நிறைய பெயர் வாங்கி இருக்கலாம் வாங்காமல் இருபவர்கள் இதன் OFFICIAL SITEல் சென்று இதற்கான ஆர்டர் ஆன்லைன் முலம் கொடுத்து கொள்ளலாம்.நான் இன்னும் இதில் சென்று எதையும் ஆர்டர் தரவில்லை பட்ஜெட் PROBLEM இந்த மாத கடைசியில் தான் வாங்க வேண்டும்.தளதிர்க்கான லிங்க்  
இந்த தளத்தில் சென்று உங்களுக்கான PCயை முன்பே புக் செய்து வைத்து கொள்ளலாம்.இதை வாங்க TOLL FREE NO:-1800 180 2180
இந்த நம்பர் கால் செய்தும் வாங்கலாம் நான் இப்போது தான் செய்து பார்த்தேன் நம்பர் பிஸி என வருகின்றது.இந்த வாய்ப்பை விட்டுவிடாதிர்கள் இன்னும் சிறிது நாட்களில் தற்போது உள்ள விலையில் இருந்து 4000 உயர்த்த உள்ளது.நண்பர்களே இதற்கு முன் வாங்கிஇருந்தாலும் இனிமேல் வாங்கிவிட்டாலும் உடனடியாய் பின்னூடம் முலம் அல்லது மெயில் முலம் தெரியபடிதுங்கள் (chinnamalai7@gmail.com) இது BSNL OFFICE லும் கிடைபதாக இணையத்தில் பார்த்தேன். இதை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாய் கூறுங்கள்.

ORDER ONLINE: http://www.akashtablet.com/
TOOL FREE NO: 1800 180 2180
PRICE: Rs.2200
STUDENT: Rs.1750

3 comments:

  1. ///துரைடேனியல்///

    தங்களின் வருகைக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  2. பயன்படுத்தியவர்கள் எவராவது இக்கணிணியைப் பற்றி எழுதினால் வாங்குவதற்கு முயற்சிக்கலாம்.

    ReplyDelete