Saturday, November 5, 2011

BEST MOBILE BROWSER ...

நாம் அனைவரும் கம்ப்யூட்டர் விட மொபைல் இணையத்தை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம்.என்ன தான் இணையத்தை பயன்படுத்தினாலும் அதான் வேகத்தினை அதிகபடுத்த browser தேவை.எந்த ப்ரௌசெர் சிறந்தது  என்பதை பற்றி தான் இன்று பார்க்க போகிறோம்.


1.UC BROWSER :- தற்போது எனக்கு தெரிந்தவரையிலும் அதிகம் பயன்படுத்தபடும் ப்ரௌசெர் இதுதான்.ADVANCED MOBILE PHONEகளில் உள்ள சில OPTION சாதாரண மொபைலில் பயன்படுத்த முடியாது.உதாரணமாய் டவுன்லோட் ஆகும் போது நோக்கியா போன்ற மொபைல் PAUSE செய்யமுடியாது பின்னர் வேண்டியபோது RESUME செய்யமுடியாது ஆனால் இந்த ப்ரௌசெர் எங்கு வேண்டுமானாலும் ஸ்டாப் செய்துகொண்டு வேண்டும் என்கிற போது அதை ஸ்டார்ட் செய்யலாம் எத்தனை நாள்கள் ஆனாலும் விட்ட இடத்தில் இருந்து டவுன்லோட் தொடங்கலாம்.அது மட்டும் இல்லாமல் கடைசியாய் பார்த்த PAGE மிண்டும் BROWSER OPEN செய்யும் போது அந்த பேஜ்ல்  இருந்து தொடங்கலாம்.மெயில் என்று பார்த்தால் GMAIL,YMAIL,HOTMAIL என அனைத்தையும் பார்க்கலாம்.சாதாரண நோக்கியா போனிலில் ஒரு சமயத்தில் எதாவது ஒன்றை தான் டவுன்லோட் செய்யலாம் ஆனால் இந்த ப்ரௌசெர் இருந்தால் இரண்டினை ஒரே சமயத்தில் டவுன்லோட் செய்யலாம்.அதை போல் வேகத்தில் மிகவும் அதிக வேகத்தில் செயல்படும் மொபைல் என்றால் முதலில் பயன்படுத்த இதை தான் பரிதுரைப்பேன்.இது NOKIA MOBILEல் JAVA,SYMBION என அனைத்திலும் செயல்படும்.WINDOWS,ANDROID,IPHONE என அனைத்திலும் செயல்படும்.கிழே கொடுக்க பட்டுள்ள லிங்க் சென்று உங்கள் மொபைல் மாடல் கொடுத்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
                                 UCBROWSER DOWNLOAD


2.OPERA MINI:- என்ன தான் UC BROWER தற்போது பிரபலமாய் இருந்தாலும் UC அளவுக்கு ஒபேராமினிஉம் FAMOUS தான்.UCBROWSERக்கு முன்னர் இந்த மொபைலில் PAUSE, RESUME SUPPORT கொடுத்தது ஒபேர தான் இதிலும் வேண்டிய இடத்தில் நிறுத்தி விட்டு மிண்டும் தொடங்கி கொள்ளலாம்.நம்முடைய மொபைல் சிக்னல் குறைவாக இருந்தால் இதன் டவுன்லோட் வேகம் ஆனது குறைவாய் இருக்கும். ஆனால் பேஜ் ஓபன் ஆவது மிகவும் வேகமாய் இருக்கும்.இதில் உள்ள குறை நோக்கியாவில் ஜாவா மொபைல் டவுன்லோட் செய்தால் அப்போதே டவுன்லோட் செய்ய வேண்டும் இல்லாமல் UCBROWSER போல ப்ரௌசெர்ல் இருந்து வெளியேறி விட்டு மிண்டும் ப்ரௌசெர்ல் சென்று RESUME செய்ய முடியாது.


3.BOLT:- இதில் ஒரு மாற்றமும் இல்லாமல் ஒபேர மினி போன்றே செயல் படும் .வேகம்,டவுன்லோட் ஸ்பீட் அனைத்திலும் ஒபேர மினியை போல தான் செயல் படும்.இதுவும் அப்போதே டவுன்லோட் செய்யாமல் வெளியேறிவிட்டு பின்னர் உள்ளே நுழைத்து டவுன்லோட் செய்ய முடியாது.

இதை அனைத்தையும் டவுன்லோட் செய்யwww.getjar.com ல் சென்று SEARCH BOXல் BROWSER என் டைப் செய்து SEARCH கொடுத்தால் இந்த முன்றயும் எளிதாக டவுன்லோட் செய்யலாம்.

படித்துவிட்டு உங்களின் கருத்தினை கூறுங்கள்....

No comments:

Post a Comment