Thursday, November 10, 2011

HCL நிறுவனத்தின் புதிய TABLET PC...

HCL.INFO நிறுவனம் தற்போது புதியதாய் ஒரு TABLET PC ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.இதன் பெயர் XI ME(லேவேன் ME)இதன் ஆரம்ப விலை ஆனது ருபாய் 15000ல் இருந்து ஆரம்பம் ஆகுது. குறைந்த பட்சமாய் 10490 ருபாய் உள்ளது.
இதில் பயணங்கள்,பொழுதுபோக்கு,வேலைவாய்ப்பு,தேடல் ஆகியவற்றுக்கான APPLICATION PROGRAM உள்ளன.இந்த TABLET PC முலம் HCL ME APPLICATION STOREக்கு தொடர்ப்பு கொண்டு 10000க்கு மேலான APPLCATION DOWNLOAD செய்து கொள்ளலாம்.



 SPCEFICATION


       
  •   ANDROID OPERATING SYSTEM 2.3 
  •   திரை 7'' கொண்ட TOUCH SCREEN    
  • CPU of 1GHz Processor  வேகதினில் இயங்கும்.    
  •  குறைந்த மின்சக்தியில் கூடுதல் திறன் கொண்டு இயங்கும் .
  •  கேமரா 2.0 Mega Pixels
  •  512MB STORAGE கொண்டது 
  •  32GB வரை மெமரி அதிக படுதிகொல்ள்ளலாம்.   
  • Adobe Flash Support 
  •  Full HD playback 1080p 
  •    Front Camera for Video Calling 
  • It is available in only Black Colors     
SOUND:-
        

  •  இதில் FM வசதி உண்டு.
  • MP3, AAC, AC3, WAV, WMA  FORMAT SUPPORTED.
  • ஸ்பீக்கர் மற்றும் ஹெட்செட் வசதி உண்டு.
MESSAGING:



  •    Email – Yes  
 DATA:
  • Bluetooth வசதி உண்டு.
  • Wirless Protocol – Yes, Wi-Fi 802.11 b/g/n
  • Port – Yes, Micro USB  வசதியுள்ளது.
  • Infra Red இல்லை.
  • 3G – Yes, USB 3G Dongle Support
  • GPS வசதி உள்ளது.
  • CPU – Yes, 1GHz Processor, ARM Cortex-A8, High Performance low power CPU
     CAMERA: 
  • Camera – Yes, 2.0 Mega Pixels Front Camera for Video Calling 
  • Camera Res – 1600 x 1200 Pixels
  • Zoom – Yes, Digital Zoom
  • Video – Yes
  • Video Recording – Yes, 1080p
  • Video Player – Yes, Multi Format Video Player, Full HD playback 1080p
  • Camera Features – Flash
 BATTERY:
  • Li-ion 3500 mAH

நண்பர்களே உங்கள் லேப்டாப் மற்றும் மொபைல் LCD ஸ்க்ரீன் தயவு செய்து தொட்டு அழுத்த வேண்டாம்.அவ்வாறு செய்வதால் உங்கள் லப்டப் மற்றும் மொபைல் ஸ்க்ரீன் சிக்கிரம்மே கெட்டுவிடும். 

No comments:

Post a Comment