கோ மற்றும் அயன் திரைபடத்தை இயக்கிய கே.வி.ஆனந்த் சூர்யாவை வைத்து மாற்றான் திரைப்படத்தினை எடுத்து வருகிறார்.
இதில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கின்றார் அதுவும் தலை ஒட்டி பிறந்தவராக நடிபதாய் படித்தேன். இதில் சூர்யா ஜோடியாக கஜல் அகர்வால் நடிக்கிறார்.இதோ trailer பாருங்கள்..
Comments
Post a Comment