தமிழ்:- மீண்டும் ரிலீஸ் ஆகிறது முப்பொழுதும் உன் கற்பனைகள்,ஆரண்யகாண்டம்,வெங்காயம்...தமிழ்

முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளார்கள் அதன் தாயரிப்பளர்கள்.நல்ல கதை அம்சம் கொண்ட படங்கள் தவறான நேரத்தில் ரிலீஸ் ஆனதால் பெட்டிக்குள் முடங்கி பெரிய வெற்றி பெறாமல் போய் விடுகின்றன.ஒரு சில படங்கள் பரபரப்பான விளம்பரம் மற்றும் சின் மாற்றம் செய்து மீண்டும் ரிலீஸ் செய்து வெற்றி பெறுகின்றன.அந்த வகையில் ஆரண்யகாண்டம்,

வெங்காயம்

ரீரிலீஸ் ஆக இருகின்றது.இதே போல் சமிபத்தில் ரிலீஸ் ஆன முப்பொழுதும் உன் கற்பனைகள் படமும் எதிர் பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்காததால் கத்தரித்த சில சீன் சேர்த்து ஏ சான்றிதழ்லோடு மீண்டும் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளனர் அதன் தயாரிப்பாளர்கள்... 

Comments