கூகிள் தான் வடிக்கையளர்களுக்கு வழங்கும் வசதிகளில் அதன் மொழி பெயர்க்கும் வசதி துல்லியமாய் இல்லா விட்டாலும் ஏதோ புரிந்து கொள்ளும் அளவிற்காவது இருக்கும்.உலகில் பலரும் இந்த சேவையை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
ஒரு நாளில் இதன் முலம் மொழி பெயர்ப்பது அதிக அளவில் மொழி பெயர்பதாய் கூகிள் அறிவித்து உள்ளது.
ஒரு மாதத்தில் இருபது கோடிக்கும் அதிகமானோர் இந்த வசதியை பயன்படுத்துகின்றனர் சராசரியாக பத்து லட்சம் நூல்களில் நாம் சந்திக்க கூடிய சொற்களை கூகிள் TRASLATER ஒரே நாளில் மொழி பெயர்கிறது.
2001ம் ஆண்டில் கூகிள் ட்ரான்ஸ்லேட்டர் அறிமுகம் ஆனது.தொடக்கத்தில் ஆங்கிலத்தில் இருந்து எட்டு மொழிகளுக்கு மட்டும் மொழி பெயர்க்கும் வசதியை தந்தது.அதன் மொழி பெயர்ப்பில் வேகம் மற்றும் துல்லியம் தரும் வகையில் தன் சேவையினை மேம்படுத்தியது கூகிள்.பின் சிறிது சிறிதாக பல்வேறு மொழிகள் இணைக்கபட்டன தற்போது 64 மொழிகளுக்கு TRANSLATE செய்யும் வசதியை கூகிள் அளிக்கிறது.
ஒரு மொழியை ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் மொழி பெயர்ப்பு செய்கிறது.92% மொழி பெயர்ப்பு அமெரிக்காவிற்கு வெளியே தான் மேற்கொள்ளபடுகிறது.
மொபைல் போன் இந்த வசதியை தந்து உள்ளது.குரோம் உலவியில் வெப் பேஜ் மொழி பெயர்க்கும் வசதியை தந்து உள்ளது.
நன்றி:-தினமலரின் கம்ப்யூட்டர் மலர் இந்த கட்டுரை இடம் பெற்று உள்ளது.
காமெடி கடத்தல் காரர்கள்:-
ஒரு சிறுவனை கடத்திய இரண்டு பேர் சிறுவனனின் தந்தையிடம் 5லட்சம் கேட்டனர் அவர் அவ்வளவு பணம் இல்லை என்றுசொல்லி உள்ளார் கடைசியில் 50000ருபாய் கேட்டு உள்ளனர் அதுவும் இல்லை என்றார் எவ்வளவு உள்ளதோ அதை கொடுக்கும் படி கெஞ்சி உள்ளனர்.அவர் தன் மொபைல் balance இல்லை அதனால் நூறு ருபாய் ரீசார்ஜ் செய்ய சொல்லி உள்ளார் கடத்தல் காரர்களும் செய்து உள்ளனர்.பின் போலீஸ் அவர்களை பிடித்து விட்டனர் இப்போ தேரியாமல் செய்து விட்டோம் என அழுகின்றனர் அப்படியே எனக்கு நூறு ரூபாய்க்கு EC செய்து விடவும்...

"GOOGLE "தகவல் அருமை. கடத்தல்காரன் நகைச்சுவை இப்பொழுது தான் கேள்வி படுகிறேன். சூப்பர்.
ReplyDeleteதங்களின் வருகைக்கு நன்றி நண்பா கடத்தல்காரர்களை பற்றி மாலைமலர் படித்தேன்...
Delete