Tuesday, June 26, 2012

பில்லா2 புதிய ட்ரைலர்...

ஒரு வழியா பில்லா-2 ரிலீஸ் ஜூன் 13 என அறிவிப்பு வந்து விட்டது என்னமோ exam resultக்கு date சொன்ன மாதிரி ஓவராய் சின் போடற....என்னங்க பண்ண அப்படி சொல்ல வைத்து விட்டார்கள்...


சகுனி ரொம்ப எதிர்பார்த்தேன் கடைசியாய் பில்லாவுக்கு முன்னாடியே ரிலீஸ் செய்தார்கள் நான் கூட பில்லா ரிலீஸ் ஆனா பில்லா செம்மையா அடி வாங்கும்னு நினைச்சேன் பில்லா ரிலீஸ் ஆகி இருந்தால் போன கொஞ்ச பேரும் போகமல் இருந்து இருப்பார்கள் போல...

அதுக்காக சகுனி நல்லாவே இல்லை என சொல்ல வரவில்லை ராஜபாட்டை(எப்படி தான் விக்ரம் ராஜபாட்டையில் நடிக்க ஒத்து கொண்டாரோ) விட படம் நல்லாவே இருந்தது...

சகுனியில் காமெடி(சந்தானம்) இல்லை என்றால் அவ்வளவு தான் படம் ஓடுற கொஞ்ச நாளும் ஊதிக்கும்....சத்தியமா செம்ம மொக்க கதை...

பில்லாவுக்கு வேற இப்ப ஒரு சாங் டீசர் வந்து உள்ளது அதில் யுவன் ஒரு பாட்டில்(டான் டான் டானுகேல்லாம் டான் இந்த பில்லா தான்) வரார் பாட்டு ஆடியோவில் பெரிய அளவில் ஹிட் அடிக்கலை வீடியோவா பார்த்தால் நல்லா இருக்கும்.....அதுவும் கருமம் புடிதவனுங்க தமிழ் விடாமல் தெலுகு விட்டு உள்ளானுங்க.....மதுர பொண்ணு பாட்டு ரொம்ப சூப்பரா இருக்கும் போல..

இப்படி காக்க வைத்து படத்தை வெளிடுவதால் படத்தை பார்க்க நல்ல கூட்டம் வரும் இப்படி எதிர் பார்த்து லேட்டா வந்த படம் பல ஓடாமல் போய் உள்ளது...பில்லா முதல் பாகம் நல்ல ஹிட் அதன் பின்னர் வந்த மங்காத்தா செம்ம ஹிட் பலருக்கும் பிடித்து போய் விட்டது அதனால இந்த படத்துக்கும் எதிர்பார்ப்பு கூடி உள்ளது....ஒரு படம் ஹிட் ஆச்சுனா அடுத்த படத்தையும் எதிர்பார்ப்பது ரொம்ப தவறு.....பில்லா ஏன்னா ஆகும்மோ தெரியலை ஹிட் ஆகிடனும்.....

TRAILER தெரியவில்லை என்றால் CLICK HERE...



IPHONE 5 எப்படி இருக்கும்...CLICK HERE...(ம் போன் மாதிரி இருக்கும்)

14 comments:

  1. பாஸ்
    நான் ரொம்பவே எதிர்பார்க்கும் படம் பில்லா-2....பார்போம் எப்படி இருக்கிறது என்று...

    ReplyDelete
    Replies
    1. மச்சி(சொல்லலாம்ல) நானும் ரொம்பவே எதிர் பார்த்து கொண்டு தான் உள்ளேன் இப்படி எதிர் பார்க்கும் படம் தான் பல சமயம் புஷ்ன்னு போய்டும்...

      Delete
    2. மச்சி நு சொல்லிட்டு அப்புறம் என்ன கேள்வி ? :-)

      Delete
    3. மச்சின்னு குப்பிடு மச்சி...இதுல என்ன சந்தேகம்.. நான் உன்ன தல னே குப்பிடுறேன்..

      Delete
    4. தல, கமெண்ட் மாடரேஷன் எதுக்கு..???
      தளபதி ரசிகர்கள் யாராவது தொல்லை பன்னுராங்களா..???

      Delete
    5. /////நான் உன்ன தல னே குப்பிடுறேன்..////
      தல என்பதை விட பில்லான்னு கூப்பிட்டா இன்னும் நல்லா இருக்கும் ஏன்னா கல்லூரி காலத்தில் பசங்க,பொண்ணுங்க,அப்புறம் STAFF என எல்லோரும் அப்படி தான் கூப்பிடுவாங்க இப்ப தான் யாரும் கூப்பிட நண்பர்கள் அருகில் இல்லை(FEELINGS).....

      ////தளபதி ரசிகர்கள் யாராவது தொல்லைபன்னுராங்களா..???////
      என்ன மச்சி இப்படி சொல்லி புட்டிங்க இதுக்கு எல்லாம் ஒரு காலமும் கவலை பயம் கிடையாது....ஒவ்வொரு முறையும் REPLY தரும் போதும் LOAD ஆகிகொண்டே இருந்தது சரி MODERATION வைத்து பார்த்தேன் அப்பவும் அப்படி தான் இருந்தது இப்ப அதையும் எடுத்து புட்டேன்...

      Delete
  2. ட்ரெயிலர் நல்லாயிருக்கு. யுவன் வரும் இடங்களும் அவரின் மூவ்ஸும் pitbullஐ நினைவுப் படுத்துகின்றன.

    ReplyDelete
    Replies
    1. என்ன நண்பா இப்பவெல்லாம் விமர்சனமே வருவது இல்லை என்ன ஆச்சு...

      Delete
  3. //IPHONE 5 எப்படி இருக்கும்...CLICK HERE...(ம் போன் மாதிரி இருக்கும்)//

    hi hi.. soopar machi..

    ReplyDelete
    Replies
    1. ட்ரைலர் எப்படி மச்சி....ஐபோன் கிளிக் பண்ணி பாருங்க எப்படி இருக்குன்னு...

      Delete
  4. பில்லா டூ முதல் காட்சி பார்க்க வேண்டுமென்று முயற்சி செய்கிறேன். பார்க்கலாம் என்ன நடக்கும் என்று

    ReplyDelete
    Replies
    1. முயற்சி பண்ணறேன் ட்ரை பண்ணறேன் அப்படியெல்லாம் சொல்ல கூடாது கண்டிப்பா பார்க்கணும் முதல் நாளே முடிஞ்சா FIRST SHOW என்ன OKவா

      Delete
  5. Replies
    1. கண்டிப்பா படம் வந்த பின்னர் பார்த்தே ஆகணும் சார்.....

      Delete