Monday, June 18, 2012

மொபைல் கேமரா வழியாக எதையும் TRANSLATE செய்யலாம்...


                                      

   

TRANSLATE செய்வதில் கொஞ்சம் முன்னேற்றம் இல்லை ரொம்பவே முன்னேற்றம்.இதை எல்லா மொழிக்கும் கொண்டு வந்தால் மிக பெரிய வெற்றி ஒவ்வொருவரும் ஆங்கிலம்,ஹிந்தி,தெலுகு,ஸ்பானிஷ் போன்று எந்த எந்த மொழியையும் எளிதாக படிக்கலாம் ஆனால் பேச தான் முடியாது இதுக்கும் ஏதாவது கண்டுபிடிப்பார்கள்...எந்த அளவுக்கு TECHNOLOGY  முன்னேறி விட்டது.இவ்வளவு நாள் ஒரு மொழி TRANSLATE  செய்ய வேண்டும் என்றால் என்ன செய்வீர் GOOGLE TRANSLATE போய் எதை TRANSLATE செய்ய வேண்டும்மோ அதை COPY செய்து கூகிள் TRANSLATE BOX PAST செய்து தானே TRANSLATE செய்வீர்கள் அப்படியும் முழுமையான TRANSLATE கிடைக்காது...


இப்போ அதையெல்லாம் தாண்டி நம்ம கேமராவில் எதை TRANSLATE செய்ய வேண்டும்மோ அதை CAMERA காட்டினால் போதும் அதை நமக்கு தேவையான மொழி மாற்றி தருகிறது...எப்பா என்ன ஒரு கண்டுபிடிப்பு இனிஎல்லாம் போகற போக்கில் எதையும் செய்து விட்டு போகலாம்...

உடனே அந்த போன் வாங்கணும் நினைகாதிர் இது ஒரு SOFTWARE இது IPHONE,IPAD மட்டுமே செயல்படும்...அது மட்டும் இல்லாமல் எல்லா மொழியையும் மாற்ற இயலாது ONLY SPANISH TO ENGLISH மற்றும்  ENGLISH TO SPANISH அப்புறம் FRENCH ச்சே எல்லா மொழியையும் TRANSLATE பண்ணுவதை போல இருந்தால் எம்புட்டு  நல்லா இருக்கும்

SCREENSHOT:-இந்த APPLICATION டவுன்லோட் செய்ய மற்றும்  இது எப்படி செயல்படுகின்றது என்ற வீடியோவை பார்க்க CLICK HERE...

ஒரு ஐந்து நிமிடம் தான் தயவுசெய்து திரட்டி ஓட்டு பட்டையில் ஓட்டு போடலாமே...

15 comments:

 1. அறிவியலின் உச்சத்தைத் தொட்டுக் கொண்டு இருக்கிறோம். இந்தப் பதிவை படிக்கும் பொழுதே பிரமிப்பாய் உள்ளது. படங்களும் விளக்கமும் அருமை. அம்மம் நண்பா உன் கண்களுக்கு மட்டும் எப்படி இது போன்ற விஷயங்கள் தவறாது தென்படுகிறது. பிற்காலத்தில் பெரிய விஞ்ஞானி ஆகும் என்னமோ

  ReplyDelete
  Replies
  1. சீனு என்ன வார்த்தை சொன்னிங்க சும்மா ஜோக் சொல்லிபுடுங்க யாரவது பார்த்தா என்ன அடிக்க வந்துவிடுவார்கள்...நாம தேவைஇல்லாம இணையத்தில் உலா வரும்போது தான் இதை போன்ற பல விஷயம் தெரிகிறது...இன்னைக்கு என்ன செகண்ட் ஷிப்ட்டா...ட்விட்டர் பயன்படுத்துவதே இல்லை போல...

   Delete
  2. முகபுத்தகமும் வலைபூவும் பயன்படுத்த தெரிந்த அளவிற்கு ட்விட்டர் பயன்படுத்த தெரியாது நண்பா. அதன் அந்தப் பகதிர்கி செல்வது இல்லை.புதன் வரை நைட் ஷிப்ட் நண்பா. இதோ தொங்குவதற்கு கிளம்பிவிட்டேன்

   Delete
  3. இதில் என்ன உள்ளது அனைத்தையும் விட ட்விட்டர் தான் நண்பா ரொம்ப ஈஸி...முதலில் நான் ஒன்னும் தெரியாமல் தான் இருந்தேன் பின்னர் ரொம்ப ஈசியா இருந்தது...ஜஸ்ட்140 வார்த்தையில் ஏதாவது எழுத வேண்டியது தான்...

   Delete
 2. நல்ல தகவல்
  நீங்க ஒரு village விஞ்ஞானி பாஸ்.

  ReplyDelete
  Replies
  1. நண்பா உங்களுக்கே இது ரொம்ப தெரியல...ரொம்ப நன்றி...

   Delete
 3. புதிய தொழில்நுட்ப விடயங்களில் ஆர்வ காட்டுகிறீர்கள்.. வாழ்த்துக்கள் நண்பா..

  ReplyDelete
  Replies
  1. அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் ஹாரி...நன்றி நண்பா...

   Delete
 4. Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

   Delete
 5. தெரியாத விஷயம் நண்பரே.... பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி நண்பா...

   Delete
 6. மிக மிக நல்ல பதிவு நண்பா இது உங்களுக்கு மறக்காம பாருங்க பா:-http://nettricks007.blogspot.in/2012/06/apple-ipad-3-at-full-review.html

  அதை தவிர இது ரோம்ப முக்கியம் பாருங்க உங்களுக்காகவே :-http://naveensite.blogspot.in/2012/05/blog-post_05.html

  ReplyDelete