Friday, June 29, 2012

முகமூடி விமர்சனம்(TRAILER) ...

முகமூடி,ஜீவா,முகமூடி விமர்சனம்

ஜீவா நடிப்பிலும் மிஷ்கின் இயக்கத்திலும் வரும் படம் தான் முகமுடி. முகமூடி விமர்சனம் என்றதும் படத்துக்கு என நினைக்க வேண்டாம்.ஆரம்பத்திலே சொல்லியறேன் சும்மா ஒரு காமெடிக்கு தான் யாரும் கோப பட வேண்டாம்...

என்னடா இவ்வளவு நாளா படத்துக்கும்,நாடகத்துக்கு, குறும்படம் இதுக்கு தான் விமர்சனம் எழுதுனீங்க ட்ரைலர் விட்டு வைக்கிலியா...ஒரு மூணு பொண்ணுக வந்து கலர் பொடியை அள்ளி தெளிகிறாங்க அது எல்லாம்
ஒன்னா சேர்த்து UTV MOTION PICTURE வருது...அப்புறமா ஒரே புகை ஏதோ தெரியுது  பார்த்தா(ஒருகல் ஒரு கண்ணாடி சந்தானம் பெயர் இல்ல) ஜீவா இன்(அப்போ அதுக்குள்ள தான் இருக்கார்) வருது இப்ப தாங்க தெரியும் ஜீவா தான்  ஹீரோன்னு தெரியும்...


முகமூடி விமர்சனம்,முகமூடி,MUGAMOODI
அதுக்கு அப்பறம் வருவது தான் பெரிய விசியம்மே(இந்த இடத்துல ஒரு தீம் மியூசிக் போட்டு கொள்ளுங்க)  என்னகு ரொம்ப பிடித்த டைரக்டர் எனக்கு  அப்படி என்பதை விட உலகத்துக்கே பிடித்த பல உலகசினிமாவை இயக்கிய உங்கள் மிஸ்கின்(இந்த பேருக்கு என்ன அர்த்தம் தெரியலை) அப்புறம் ட்ரைலர் பாருங்க பல ஹாலிவுட் படம் இதை பார்த்து தான் COPY/PASTE செய்ய போறாங்க......இவர் நந்தலாலா என்னும் படத்தை கிகிஜூரோ அப்படின்னு உலக சினிமாவா ரிலீஸ் செய்தார்...அப்புறம் விஜய் அவர்கள் தெய்வதிருமகள் எடுத்தாரே அது இவர் கதை தான் வெள்ளித்திரை படத்தில் பிரகாஷ்ராஜ் பிருத்திவிராஜ் கதையை திருடி பெரிய நடிகனாய் ஆனது போல இவர் பெரிய டைரக்டர் ஆகிவிட்டார்...

MUGAMOODI,முகமூடி,முகமூடி விமர்சனம்
என்ன ஜீவா தூங்கிவிட்டார் 

ஜீவா கண்ணுல கிரீஸ் படத்தில் ஹிருத்திக் போட்டு இருப்பாரே ஒரு உடைந்து கிழிஞ்சு போன பிளாஸ்டிக் டப்பா மாதிரி இருகும்மே அதை போட்டுக்கிட்டு MASK OF ZORO படத்தில் போட்டு இருந்த COSTUME(அது கருப்பு) மாதிரி(அது போல தான் COPY எல்லாம் கிடையாது) அந்த படத்தில் வருவது போலவே கால்களை எல்லாம் தேய்த்து கொண்டே வர்றார் (இது வெல்லாம் ஒரு குற்றம்மா) ஜாக்கிஜான் ஒரு பெரிய கட்டையில் சுத்தி குச்சிய குத்தி வைத்து கொண்டு சுத்தி சுத்தி தட்டுவாரே ஜீவா தட்டாமல் சும்மா பார்த்து கொண்டு இருக்கார்(யோ அதை எப்படி சுக்கு நூறாய் உடைப்பது என ஒரு POINT பார்க்க சொல்லி உள்ளார் டைரக்டர் இது தெரியாம)

BATMAN கந்தசாமியில் விக்ரம்க்கு பதிலா கோழி மாதிரி ஓடியாற சொன்ன எப்படி இருக்கும்மா அதை போலவே எடுத்தவுடனே ஓடி வருகிறார் நம்ம ஜீவா...

இவ்வளவு சிரிஸான TRAILER ஒரு பையா(பையா வேதநாயகம்னா பயம்) ஒரு FILE திருடறான் அதுவும் அடிபட்டு படுத்துகிட்டு என்ன கொழுப்பு அவனுக்கு...முன்ன எல்லாம் ஹீரோயின் ரெண்டு சின் மட்டும் தான் காடுவானுங்க இப்ப TRAILERலேயே ரெண்டு சின் தான் காட்டுறானுங்க அதுக்கு அப்புரம்மா மிஸ்கின் பல வித்தைஎல்லாம் படத்தில் வைத்து உள்ளார் TRAILAER பார்த்து கொள்ளுங்க...

இது ஒரு காமெடிக்கு தான் எழுதினேன் யாரும் கோபபடாதிர்கள் முக்கியமா மிஸ்கின் அவர்கள்...எப்படி இருந்தாலும் ஏதோ ஒரு படத்தின் காப்பி அப்படின்னு படம் ரிலீஸ்க்கு அப்புறம் எல்லா ப்ளாக் சொல்லபோறாங்க....

முகமூடி
TRAILER செம்ம வெயிட்ன்னு சொன்னா சுத்தி ஆளுங்க நிற்பாங்க நம்ம ஜீவா ஒத்த கால் மட்டும் தூக்கி கிட்டு நின்னு அப்புறம்மா அடி அடின்னு அடிக்கிறது...ஒரு கட்டையில் சறுக்கி கிட்டே கையில் துப்பாக்கி வைத்திருக்கும் சின் செம்ம போங்க...
ஏங்க கராத்தே என்றாலே கையை பிஸ்டன் மாதிரி முன்னாடியும் பின்னாடியும் இழுக்குராங்க நினைத்து இருக்கேன் மிஸ்கின் படத்திலும் வருவதால் ஏதோ அதில இருக்கு அப்படின்னு தெரிந்து கொண்டேன்...

அப்படியே இதை கொஞ்சம் படிங்க GOOGLE I/O நிகழ்ச்சியில் சொன்ன JELLY BEAN ANDROID OS படித்து பாருங்க கிளிக்
புதிய YOUTUBE PLAYER பத்தி கிளிக்அப்படியே ஒரு ஓட்டு போட்டு விடுங்க இல்ல பவர்ஸ்டார்  யாருன்னு நினைதிங்க எங்க சித்தப்பா தான் அப்புறம் என்ன ஆகுன்னு நினைத்து கொள்ளுங்க....

12 comments:

 1. ada pavi yen ya ipdi....miskin padathula camera angle la vithiyasama irukum....trailer key ne ivalavu periya vimarsanam kudukreena padathuku evlo perusa kodupa.....

  eppa billa thala machi na th ma votu potutan power star ra ketatha mattum sollu...

  (konjam net pblm athan translator work agala)

  ReplyDelete
  Replies
  1. சும்மா மச்சி எந்த பதிவும் இல்ல அதான் trailer பார்த்தவுடனே இப்படி தோன்றியது உடனே எழுதிபுட்டேன்

   http://www.google.com/ime/transliteration/ இந்த லிங்க் போய் DOWNLOAD GOOGLE IME இருக்கும் அதில CHOOSE YOUR IME LANGUAGE இருக்கும் அதில தமிழ் சசெலக்ட் செய்து விட்டு டவுன்லோட் செய்யவும் அதன் பின் எந்த ஒரு இணைய இணைப்பும் தேவைஇல்லை உங்கள் கம்ப்யூட்டர் ஓரத்தில் ஒருபட்டை இருக்கும் அதை பயன்படுத்தி எப்போதும் தமிழ் எழுதலாம்...

   Delete
 2. தல பில்லா,
  மிஷ்கின் எனக்கு ரொம்பவே பிடிச்ச டைரக்டர்..அவரோட மேக்கிங், கதை சொல்லுற பாணி எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும்..நானும் இந்த படத்தை ரொம்பவே எதிர்பார்கிறேன்..
  வழக்கமா மிஷ்கின் படத்துல வர மாதிரி கால்கள் மட்டுமே ரெண்டு முனு எடத்துல காட்டி இருக்கார்...ட்ரைலர் எனக்கு பிடிச்சிருக்கு தல....
  மச்சி உன் பதிவுல இனி என்னோட ஒட்டு மானாவாரிய விழும்.... :)
  பி.கு: ஆனா திரைமணம் பகுதியில நம்ம பதிவு இருந்தது எவ்வளவு ஒட்டு வாங்கினாலும் "சூடான இடுக்கை" பிரிவுல வராது....அப்ப அப்ப சில பதிவை தமிழ்மணம் பிரிவுல வர மாதிரி எழுது மச்சி.. label "அனுபவம்" ன்னு குடுத்தா பதிவு தமிழ்மணம் பகுதியில வரும்..

  ReplyDelete
 3. அடங் கொக்க மக்கா.. டிரைலர்கும் விமர்சனமா? நண்பா எங்கயோ போய்ட..

  ReplyDelete
 4. @ராஜ்
  நன்றி மச்சி அவருடைய படத்தில் கால்களுக்கும்,மஞ்சள் சேலைக்கும் ஒரு தனி இடம் உண்டு இந்த படத்திலும் ஒரு yellow saree டான்ஸ் இருக்கு...lable இனி வரும் பதிவுகளில் செய்கிறேன்...

  @ஹாரி பாட்டர்
  சும்மா தான் மச்சி ஒரு ட்ரை பண்ணி பார்த்தேன் இதுவே பலர் கடுப்பு ஆகி இருப்பாங்க...

  @திண்டுக்கல் தனபாலன்
  நன்றி ஐயா...

  ReplyDelete
 5. எனக்கு மிஷ்கின் ஓரளவுக்கு பிடிச்ச டைரக்டர் தான் ஆனா என்னவோ தெரில இந்த படத்தோட போஸ்டர் பாத்தைல இருந்து சுத்தமா பிடிக்கவே இல்ல.., போஸ்டர் டிரைலர் எது பாத்தாலுமே காமெடியாவே தெரியுது :)

  ReplyDelete
 6. ஓவர் பில்டப்பு ஒரு காரணம்மாய் இருக்கலாம்...

  ReplyDelete
  Replies
  1. போஸ்டரெல்லாம் பேட்மேன் போலவே இருப்பதும் கூட காரணமாய் இருக்கலாம்..,

   Delete
  2. ஆமாம் பேட்மேன் போல தான் உள்ளது என்ன கலர் மட்டும் மாற்றி விட்டார்கள்...அந்த SUITE எவ்வளவோ லட்சம் சொன்னார்கள்...

   Delete