Monday, July 16, 2012

நான் ஈ,பில்லா2,AMAZING SPIDERMAN,BATMAN DARK KNIGHT RISES விமர்சனம்.....

நான் ஈ பில்லா SPIDERMAN மூன்றுக்கும் விமர்சனம் எழுதவில்லை எழுத வேண்டும் என நினைத்து கொண்டே எழுதாமல் விட்டுவிட்டேன் அதான் மூன்றுக்கும் சேர்த்து எழுதி விடலாம் என்று...விமர்சனம் என்று எழுதினால் அவ்வளவு தான் நீங்க படிக்காமல் ஓடி போய் விடுவீர் அதனால கொஞ்சமாய் அந்த படத்தை பற்றி பார்ப்போம்.......விமர்சனம் எல்லாம் கிடையாது..
.

1.நான் ஈ:-
           ஹாலிவுட் கிங் காங் காதல் தோத்து போய் இருக்கலாம் எங்க ஊரு ஈ காதல் ஜெயித்துவிட்டது...இந்த படத்திற்கு அனைவரும் POSITIVE விமர்சனம் கொடுத்து உள்ளனர் இதை குறைகூறவும் இதில் எதுவும் இல்லை அங்க தான் நிற்கிறார் ராஜமௌலி சரி உட்கார்ந்து இருக்கிறார்.நான் படத்திற்கு போனது ஈக்காக இல்ல அந்த கொஞ்ச நேர காதல் காட்சிக்கு தான் ஆனால் சிறிது நேரம் தான் அந்த கொஞ்ச நேரமும் செம்ம சூப்பர்ராய் இருந்தது.இவர் முழு காதல் படம் எடுத்தால் சூப்பர்ராய் இருக்கும் எல்லோரும் கௌதமின் விண்ணை தாண்டி வருவாயாவை நினைத்து கூட பார்க்க மாட்டார்கள்.சமந்தா எந்த படத்திலும் இல்லாத அழகு அதை போல நானி வெப்பம் படத்தில் இருந்ததை விட அழகிய HANDSOME BOY வந்து விட்டு போகிறார்...அடுத்தது வில்லன் சுதிப் இவரின் மற்ற படங்களை கூகிள் தேடி பார்த்தேன் நான் ஈ மட்டும் அழகாய் இவரும் தெரிகிறார்...எல்லோரும் ஹீரோ ஈ என்று சொல்லுறாங்க ஆனால் உண்மையில் ஹீரோ சுதிப் தான் இவரின் EXPRESSION எல்லோருக்கும் பிடித்து உள்ளது காம,கொடூர வில்லன் செம்ம ஆளு...அதன் பிறகு ஒளிபதிவும்,கிராபிக்ஸ் தான் ஹீரோ ஆரம்பத்தில் ஈ முட்டையில் இருந்து வெளிவரும் காட்சி தான் கொஞ்சம் கிராபிக்ஸ் தெரிந்தது அதன் பிறகு ஒரு இடத்தில் கூட உங்களால் கிராபிக்ஸ் கண்டுபிடிக்க இயலாது....இந்த படத்தில் தான் எல்லாம் அழகாய் உள்ளது.இவரை எல்லாம் நல்லா தமிழ் பயன்படுத்தி கொள்ளலாம்.

2.பில்லா2:-
                  பலரும் தல யோட படத்திற்கு எதிர்பார்ப்பில் இருந்து பலரும் ஏமாந்து உள்ளனர்.நான் எப்படி என்று எல்லாம் கேட்காதிர்கள் மற்றவர்கள் அளவிற்கு இல்லை என்றாலும் கொஞ்சம்மாய் வேதனை தான்...படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு வரை சைடு உள்ள POLL மாஸ் ஹிட் வோட் விழுந்தது இப்ப பரவாயில்லை என்பதில் விழுந்து கொண்டு உள்ளது.தலயின் பல படங்கள் எதிர்பார்ப்பில் இருந்து பலரை ஏமாத்தி உள்ளது அந்த லிஸ்ட் இதுவும் இணைந்து விட்டது.விமர்சனம் எழுதும் அனைவரும் பிச்சி மெய்கின்ற்றனர்...முதல் நாள் தியேட்டர் கூட்டம் சும்மா சொல்லகூடாது அப்படி ஒரு கூட்டம் பலரும் டிக்கெட் கிடைக்கவில்லை என்றே சொன்னார்கள் எனக்கு எல்லாம் ரொம்ப ஈஸியா கிடைத்தது..வில்லன் ரெண்டு பேரும் சூப்பர் நல்லாவே நடித்து இருப்பார்கள் வித்யூத் ஜம்வால் மிரட்டல் சிலர் விமர்சனம் எழுதும் போது வன்முறை ரத்தம் பார்க்க போய் விடாதிங்க என எழுதுறாங்க ஒரு காங்ஸ்டார் படம் பார்த்தது இல்லை போல பாவம் அவர்கள்.தல நடக்கிறார் என சொல்லுறாங்க மற்ற நடிகர்கள் எல்லாம் பறக்குறாங்களா... படிக்கும் போது போர் அடித்தால் இந்த வீடியோவை பார்க்கவும் சிரித்து கொண்டே இருப்பீங்க CLICK

இந்த ஸ்டில் பார்த்தால் தசாவதாரம் படத்தில் வரும் கருப்பு கமல் ஞாபகம் வருது
என்னை பொறுத்தவரை நல்லபடியா விமர்சனம் எழுதியது ராஜ் அப்புறம் சீனு  தான்...ராஜ் விமர்சனத்தை படித்த பிறகு தான் எனக்கு பிடிக்காமல் இருந்த பில்லா பிடிக்க ஆரம்பித்தது அதற்கு முன் வரை என்னடா இப்படி ஆச்சே என இருந்தேன் நீங்களும் படித்து பாருங்கள்...

3.AMAZING SPIDERMAN:-
                  இந்தியாவில் அவதார் வசூல் செய்ததை விட அதிகமாய் வசூல் செய்து விட்டதாக சோனி சொல்லியுள்ளனர்.முதலில் இருந்து எடுத்து விட்டு மீண்டும் முதலில் இருந்து ஏன் எடுத்தார்கள் என்று தெரியவில்லை..பேட்மேன் சரி வராததால் மீண்டும் எடுத்தார்கள் இதை ஏன் புதிய பாகத்தில் யாரை வில்லனாய் போடுவது என சோனிக்கு பிரச்னை வந்ததால் இதை மீண்டும் தோடர்ந்து வெற்றி கண்டு உள்ளனர் எல்லாம் எதிர்பார்ப்பு தான்...எனக்கு பிடித்து இருந்தது என்ன பல்லியா மாறிய ப்ரோப்பசர் தான் பார்க்கவே பிடிக்கவில்லை.அப்படியே காமிக்ஸ் எப்படி வந்ததோ அப்படியே எடுப்பதால் எனக்கு பிடித்து உள்ளது.அது மட்டும் இல்லாமல் முந்தைய SPIDERMAN வந்த மேரி ஜேன் சுத்தம்மா பிடிக்கவே இல்லை..இதில் வரும் பாப்பா க்வீன் ரொம்ப பிடித்து உள்ளது.அப்படியே மைக்ரோசாப்ட் அவங்களின் பிங் சர்ச் என்ஜின் விளம்பரம் செய்து உள்ளனர் போல பீட்டர் தன்னுடைய அப்பா அம்மாவை பற்றி இணையத்தில் சர்ச் செய்யும் போதும்,பல்லியா மாறியதை சர்ச் செய்யும் போதும் பிங் தான் பயன்படுத்துவார்...சோனி கூட தங்களின் XPERIA MOBILE பீட்டர் பயன்படுத்துவார்....காமிக்ஸ் பல்லியா மாறியவர் கடைசிவரை பல்லியாவே இருப்பார் ஆனால் இதில் மனிதனாய் மாரிவிட்டார்.X-MAN,HULK,FANTASTIC-4,என்னோட FAVORITE HERO CAPTAIN AMERICA,IRON-MAN என மார்வல் FAMILY வரும் இதில் எப்படி வரும் என தெரியவில்லை.SPIDERMAN பொறுத்த வரை பீட்டர் ஒரு COLLAGE STUDENTடா தான் வருவார் இதில் என்ன வென்றால் ஸ்கூல் பையனாய் வருகிறார்...ULTIMATE SPIDERMAN என ஒரு SERIES DISNEY போய் கொண்டு உள்ளது...

4.BATMAN DARK KNIGHT RISES:-
                   பேட்மேன் டார்க் ரைசஸ்(BATMEN DARK KNIGHT RISES) விமர்சனம் இல்லை  யப்பா படத்துக்கு என்னமா எதிர்பார்ப்பு இந்த வாரம் 20தேதி ரிலீஸ் ஆக போகிறது.நோலன் உண்மையில் பெரிய ஆளு தாங்க எல்லோரின் ஹார்ட் பீட் ரொம்ப வேகமாய் துடிக்கும் அளவிற்கு TRAILER எல்லாம் வந்தது ஆனா TRAILER வந்த போது எனக்கு சுத்தமா பிடிக்கவே இல்லை.ஏன் என்றால் படத்தின் கதை தெரியாமல் ஒன்னும் புரியவில்லை அப்புறம் கருந்தேளின் TRAILER விமர்சனத்தை படித்த பின்பு தான் புரிந்தது பிடித்தும் போனது.தமிழ் உதயநிதி வெளியிடுகிறார் போல ஹாலிவுட் DUPPED என்றாலே தேனாண்டாள் தான் இப்ப உதயநிதி எடுத்து உள்ளார் DARKKNIGHT கிடைத்த வரவேற்ப வைத்து இதை வெளியிடுகிறார் போல பார்த்து பாஸ் உங்க நேரம்  ஊத்தீகொள்ள  போகுது அதுக்கு வாய்ப்பே இல்ல.இதற்கு முன் வந்த பாகத்தில் ஜோகர் காமெடி வேளையில் பலரையும் கவர்ந்து படமும் ஹிட் இந்த பாகத்தில் ஜோகர் விட பலசாலி புத்திசாலியான BANE பேட்மேன் முதுகையே உடைத்து எரிந்து விடுவாராம் இதை பற்றி தெரிந்து கொள்ள கருந்தேளின் வலைபுவிற்கு சென்று பாருங்கள்...BANE பலத்தினை தெரிந்துகொள்ள கிளிக்....ட்ரைலர் விம்ரசனம் கிளிக்....அப்படியே அவரின் WAR OF THE RING E-BOOK டவுன்லோட் செய்து படித்து பாருங்கள் LOARD OF THE RING பற்றி பலவும் அறிந்து கொள்ளலாம் இதற்கு தனி பதிவே போடனும் என நினைத்து கொண்டு இருந்தேன் ஆனால் பலரும் எழுதி விட்டதால் அந்த முயற்சியை கைவிட்டுவிட்டேன் EBOOK டவுன்லோட் செய்ய கிளிக்...

19 comments:

 1. நான்கு படத்தைப் பற்றியும் நல்ல தகவல்கள்...
  நீங்கள் குறிப்பிட்ட நண்பர்களின் விமர்சனத்தைப் பார்க்கிறேன்...
  தொடருங்கள்... பகிர்வுக்கு நன்றி... (த.ம. 1)

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார்....சொல்லிடிங்கள தொடர்வோம்...

   Delete
 2. //.ராஜ் விமர்சனத்தை படித்த பிறகு தான் எனக்கு பிடிக்காமல் இருந்த பில்லா பிடிக்க ஆரம்பித்தது அதற்கு முன் வரை என்னடா இப்படி ஆச்சே என இருந்தேன் நீங்களும் படித்து பாருங்கள்...// எனக்கும் சேம் பீலிங் தல

  பேட்மான் இப்போது தான் ராஜின் தலத்தில் படித்து விட்டு வந்தேன், பார்க்க வேண்டும் என்று நினைக்றேன் பார்க்கலாம்.

  அப்புறம் உன் போன்ற பெரிய பதிவர்கள் எங்களைப் போன்ற சிறிய பதிவர்களை அறிமுகப் படுத்தியது குறித்து மகிழ்கிறோம் தல. என்ன ராஜ் நா சொன்னது சரி தான?

  ReplyDelete
  Replies
  1. நானும் படித்தேன்...தல ரசிகர்கள் அனைவரும் ஒரே பீலிங் தான்...ஏங்க சும்மா இருக்க மாட்டீங்க நானே ஒன்னும் தெரியாமல் எதையாவது எழுதுறேன் என்னை போய்...

   Delete
  2. கரெட் சீனு...
   சின்னா நீங்க உண்மையிலே பெரிய ஆளு....எல்லா விசயத்திலும் கலந்து கட்டி அடிக்கிறேங்க....நான் குண்டு சட்டியில குதிரை ஓட்டிட்டு இருக்கேன் :)
   என்னோட லிங்க் குடுத்தது ரொம்ப நன்றி... :)
   இன்னைக்கு கூட பில்லா-2 ரெண்டாவது வாட்டி பார்த்திட்டு வந்தேன்...முத தடவை முதல் பத்து நிமிஷத்தை மிஸ் பண்ணிட்டேன்.....இன்னைக்கு முத சீன்ல இருந்தது பார்த்தேன்......ரெண்டாவது தடவை கொஞ்சம் கூட போர் அடிக்கவில்லை...படத்தை ரொம்பவே ரசிச்சு பார்த்தேன்...ரொம்பவே ரிஸ்க் எடுத்து நடிச்சு இருக்கார் தல ஹெலிகாப்டர் சீன், கிளைமாக்ஸ் கிரேன்ல போற சீன்......அவரோட அர்ப்பணிப்புக்கு என்னோட காணிக்கையை (டிக்கெட்) சரியா பண்ணிட்டேன்... :)

   Delete
  3. என் மச்சி இப்படி எல்லாம்...எல்லோரும் நம்ம மனதில் அந்த படத்தை பற்றி என்ன நினைத்தோமோ அதை தான் எழுதினேன் ஒவ்வொண்ணுக்கும் ஒரு பதிவு போட்டா கடுப்பாய் இருந்தது அதான் இப்படி சீனு சொல்வதை எல்லாம் கேட்காதிங்க....நான் உங்க லிங்க் வைத்தாலும் ஒருத்தர் கூட அதன் வழியா வந்து இருக்க மாட்டாங்களே...செகண்ட் டைம் பார்த்ததற்கு ரொம்ப நன்றி நம்ம அதை மட்டும் தான் செய்ய முடியும்...

   Delete
 3. Replies
  1. கரெக்ட்டா சொன்னிங்க......

   Delete
 4. நாளு படத்தை பத்தி ரொம்ப நல்லா சுருக்கமா எழுதி இருக்கேங்க...
  AMAZING SPIDERMAN அவதார் வசூலை மிஞ்சிடதா சொல்லுறது ஆச்சிரியமா இருக்கு....
  எல்லாம் ஒரு வாரம் தான்....அப்புறம் DARK KNIGHT RISES IS GONNA RULE THE WORLD....
  தல...
  ஒரு suggestion ..Followers widget வையுங்க...நான் எப்போவுமே என்னோட பிளாக்கர் டஷ்போர்ட் பார்த்து தான் பதிவுக்கு வருவேன்....அதனால தான் இந்த பதிவுக்கு கொஞ்சம் லேட் ஆகிருச்சு..

  ReplyDelete
  Replies
  1. அவதார் வசூல் பீட் பண்ணியதை எனக்கும் ஆச்சர்யம் தான் டார்க் நைட் வைடிங்....followers வைத்துஇருந்தேன் யாரும் follow செய்வது இல்லை அதான் எடுத்து விட்டேன் இப்ப வைத்து விட்டேன்...

   Delete
 5. நான் நாலு பதிவுல எழுதுறது நீங்க ஒரே பதிவுல நல்லா அழகா சுருக்கமா சொல்லிட்டீங்களே?

  அமேசிங் ஸ்பைடர்மேன் போனவாரம் தான் பார்த்தேன். எல்லாம் பிடித்திருந்தது. ஆனால் சிஜில தான் கொஞ்சம் சொதப்பிட்டானுங்க. மூட் ஒன்னு வந்தா எழுதுறேன். :)

  ReplyDelete
  Replies
  1. ஆனா நான் உங்க அளவிற்கு எழுதவில்லை...இது நல்லா இருக்கா சந்தோசம்...கண்டிப்பா எழுதவும்...

   Delete
 6. சின்னா தினம் ஒரு பதிவு..
  ஏகப்பட்ட ஹிட்ஸ்..
  கலக்குரே..
  அன்று நான் கூறிய பிரபல பதிவர் இன்று நண்பர் மூலம் உறுதி ஆகி விட்டது பார்த்தாயா..
  இவன் நம்மள பாராட்டுரானா இல்லை கலாய்கிரானா என்று யோசிக்காதே.. ஹி ஹி
  பாராட்டு தான்..

  ReplyDelete
  Replies
  1. தினம் ஒரு பதிவா அது வந்து ஒரு வாரமாய் வீட்டில் உள்ளேன் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என இருந்த டிவி புட்டுகிச்சு போர் அடித்தது அதான் சும்மா இல்லாம கை டெய்லி பதிவு எழுதி விடுது டெய்லி எழுதி கொல்லுறேனோ...பிரபல பதிவரா சக்க காமெடி பேஜ் விவ் வைத்து எதையும் சொல்ல கூடாது...அப்படி பார்த்தால் நீங்க எப்பவோ பிரபல பதிவராய் மாறிவிட்டீங்க....follower பாருங்க ஒன்னும் இல்லை...

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. நண்பா நான் உனக்கு follower ஆகா தான் உள்ளேன். எனது டாஷ்போர்ட் மூலமாக தான் இங்கு வருவேன். உனது கூகிள் follower கோளாறாக இருக்கும் பாரு நண்பா..

   Delete
  4. oh my god நான் உங்களை எதுவும் சொல்லவில்லை பிரபல பதிவர் என சொன்னீங்களே அதான் பிரபல பதிவரின் follower widget இப்படியா இருக்கும் என என்ன கொடுமை இது நான் ஒன்னு சொன்ன இவர் ஒன்னு புரிந்து கொள்கிறார்...நீங்க follow செய்வது எனக்கு தெரியும்...

   Delete
  5. நீங்க சொன்னது விளங்கிர்டு மச்சி.. ஆனால் உங்கள் follower widget காணவில்லை அதான் கேட்டேன்..

   Delete
  6. BLOGGER ஏதோ பிரச்னை என பிளாக்கர் நண்பன் அவர்கள் சொன்னார் சரி செய்வதும் கடினமாம்...

   Delete