Monday, July 2, 2012

பில்லா2 கடைசி ட்ரைலர்...

அப்பா எப்படியோ பில்லா செகண்ட் பார்ட்டோட FINAL ட்ரைலர் ரிலீஸ் பண்ணி விட்டார்கள் ஏழு மணிக்கு ரிலீஸ் என சொல்லி இருந்தார்கள் நானும் ஏழு மணிக்கு முன்னாடி இருந்தே YOUTUBE உட்கார்ந்து கொண்டு வெறிக்க வெறிக்க பார்த்து கொண்டே இருந்தேன் சரி சும்மா இருப்பதற்கு ஒரு போஸ்ட்
போடுவோம் என நான் ஈ படம்மே ரிலீஸ் ஆகலை அதற்குள் அந்த படத்துக்கு ஒரு விமர்சனம் எழுதிவிட்டு பார்த்தல் ட்ரைலர் ரிலீஸ் கிளிக் பண்ணினால் பவர் கட் ஒரு அரைமணி நேரத்தில் வந்துவிட்டது...

YOUTUBE OPEN செய்தால் அதற்குள் 1400 மேலான LIKES பெற்று 100 DISLIKE பெற்று இருந்தது அட கொக்க மக்கா தலக்கு இம்புட்டு எதிர்பார்ப்பா நம்மள விட கொலைவெறி ரசிகர்கள் உள்ளனர் போல 305VIEWS அப்படியே நிக்குது ஒரு வேலை YOUTUBE தளத்தில் ஏதாவது பிரச்சனையோ என்னவோ என நினைத்ததை போல ஒரு அநோமிஸ் நண்பர் முலம்மாய் YOUTUBE VIEWS FREEZE செய்து வைத்து உள்ளனர் என தெரிந்து கொண்டேன் ரொம்ப நன்றி நண்பா நான் கூட தவறாய் நினைத்து விட்டேன் உங்கள் பெயரை கூறலாமே...

ட்ரைலர் ரிலீஸ் கொஞ்ச நேரம் தான் ஆகுது 800 COMMENTS அதில வேற விஜய் அஜித் ரசிகர்கள் திட்டி கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்...

பேரு பில்லா டேவிட் பில்லா உன்ன எல்லோரும் எப்படி கூப்பிடுவாங்க அது கூப்றவங்களை பொருத்து இருக்கு

நீயும் அசாதியும் ஆனவன் தான் ஆனா ரொம்ப ஆசை படுறனு தோணுது ஆசை இல்ல அண்ணாச்சி பசி

எனக்கு நண்பன் ஆக ஒரு தகுதி கூட இல்லை எதிரியா ஆக தகுதி வேணும்...

தல லுங்கியோட ஒரு கேன் ஒன்னு வைத்து கொண்டு வரும் சின் சூப்பர்...டயலாக் பேசும் இடம் அனைத்து இடத்திலும் தல செம்மையாய் நடித்து உள்ளார் படம் ஹிட் தான் போ...

TRAILER அந்த அளவுக்கு வேகம் இல்லை போன ட்ரைலர் போல அந்த அளவுக்கு பிடிக்கலை.தீம் மியூசிக் இன்னும் கொஞ்சம் வேகமாய் கொடுத்து இருந்தால் நல்லா இருந்து இருக்கும் அது தான் ட்ரைலர் மெதுவாய் செல்ல காரணம்....நல்லா இல்லை என்று சொல்லவில்லை ட்ரைலர் உண்மையில் நன்றாக தான் உள்ளது.இதற்கு முன் வந்த ட்ரைலர் இதற்கும் வித்தியாசம் இருக்கும் அது வந்ததும் போனதும் தெரியாமல் நன்றாக இருந்தது ஆனால் இதுவும் நன்றாக தான் உள்ளது ஆனால் கொஞ்சம் slowவா போகுது ட்ரைலர் செம்ம படம் வரட்டும் எப்பிடி என்று பாப்போம்...

UPDATE:- 155,358 VIEWS 4,029 LIKES 274 DISLIKES வாங்கி உள்ளது இப்ப YOUTUBE கமெண்ட் வருவதை தாங்க முடியலை போல இந்த வீடியோவுக்கு மட்டும் COMMENT DISABLE FOR THIS  VIDEO சொல்லிடாணுக நேத்து பாக்கணும் ஒவ்வொரு செகண்ட்க்கும் ரெண்டு நாலு கமெண்ட் வருது....THALA POL VARUMA

11 comments:

 1. Count freeze is a youtube feature. http://support.google.com/youtube/bin/answer.py?hl=en&answer=175736

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி நண்பா தங்கள் பெயரை கூறலாமே...

   Delete
 2. இப்ப தான் மச்சி ட்ரைலர் பார்த்து ஷேர் பண்ணிட்டு வரேன்......எனக்கு ரொம்பவே பிடிச்சு இருக்கு .....ஆனா கொஞ்ச வைலன்ஸ் மாதிரி தெரியுது......கடைசி நாளு தல படத்துல, அவரு ரெண்டு படத்துல நெகடிவ் கேரக்ட்டர் தான் பண்ணி இருக்காரு...மக்களுக்கு போர் அடிக்காம இருந்தா சரி...

  ReplyDelete
 3. //எனக்கு நண்பன் ஆக ஒரு தகுதி கூட இல்லை எதிரியா ஆக தகுதி வேணும்../

  வசனம் சூப்பர் தல. முதல் நாள் காட்சி பார்த்தே ஆக வேண்டும். பார்க்கலாம் பார்க்க முடிகிறதா இல்லையா என்று

  ReplyDelete
 4. @sajirathan கண்டிப்பா படம் வந்த பின் பாப்போம்

  @ராஜ் தேங்க்ஸ் மச்சி எனக்கும் பிடித்து இருக்கு ///ஆனா கொஞ்ச வைலன்ஸ் மாதிரி தெரியுது./// அதனால் தானே மச்சி ஏ சான்றிதழ் ///அவரு ரெண்டு படத்துல நெகடிவ் கேரக்ட்டர் தான் பண்ணி இருக்காரு./// அது எதிர்பார்ப்பை தான் ஏற்படுத்தும் மச்சி

  @சீனு கண்டிப்பா எதிரியா இருக்க கூட தகுதி வேணும் first day கண்டிப்பா போறீங்க சரியா...

  ReplyDelete
 5. படம் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 6. எங்க தளத்திற்கும் வாங்க ....உங்க கருத்த சொல்லுங்க ......

  புதிய வரவுகள்:
  கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)

  கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?
  ,பில்லி சூனியம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்

  ReplyDelete
 7. thala rocks...

  ReplyDelete