ஹாலிவுட் எந்த படத்தின் COPY சூர்யாவின் மாற்றான் (TARILER)

ஆமாங்க ஒரு படத்தின் போஸ்டர் வெளியிட்டால் போதும் அடுத்த அரைமணி நேரத்தில் அந்த படம் எந்த ஹாலிவுட்(HOLLYWOOD) உலகசினிமா படத்தின் காப்பி(COPY) என்பது FACEBOOKல் திரியஆரம்பித்து விடும்.FACEBOOKல் தான் இப்ப நமக்கு தேவையான அனைத்தும் கிடைக்கிறது.இப்படி கண்டுபிடிதவர்கள் (என்னையும் சேர்த்து) தமிழ் சினிமாவை நேசிபவர்கள் ஒரு சிலர்
இருக்கலாம்.அந்த நடிகரையும் DIRECTOR கலைக்கக் வேண்டும் என்றே சிலர் இதை செய்வார்கள்.அதிலும் கொஞ்சம் பெரிய நடிகர் என்றால் எப்படியாவது நக்கல் செய்ய அந்த படத்தில் இருந்து எதையாவது கண்டுபிடித்துவிடுவார்கள்.அதிலும் இப்ப கொஞ்ச நாட்களாய் மிஷ்கின் எப்ப நந்தலாலா எடுத்தாரோ அப்போதில் இருந்து அவரை பலரும் காலாய்து தள்ளுகின்றனர்.
அப்படியே SIDE உள்ள POLL ஒரு VOTE போடவும்....
அதற்கு ஏற்றதை போல தான் இந்த டைரக்டர்களும் அப்படியே ஒரு ஹாலிவுட் அல்லது உலகசினிமாவை எடுத்து விடுவது.கேட்டால் இது எந்த படத்தின் காப்பியும் கிடையாது டீயும் கிடையாது என்பார்கள்.இந்த விசயத்தில் கே.வி.ஆனந்த் புத்திசாலி அந்த படத்தை அப்டியே COPY/PASTE செய்தால் தானே கண்டுபிடித்து விடுவார்கள் நாம ஒரு பத்து படத்தை SELECT செய்து கொண்டு ஒவ்வொரு படத்தில் இருந்தும் ஒவ்வொரு சீனனையும் COPY செய்து போட்டால் யார் கண்டுபிடிப்பா அப்படி செய்தால் நம்ம ஆளுங்க சும்மா விட்டு விடுவார்களா எப்படியாவது தெரியாத மொழி படம்மாய் இருந்தாலும் அதை பார்த்து அந்த படத்தின் IMAGE இந்த படத்தின் IMAGEயும் EDIT செய்து அடுத்த நாள் இந்தியாவிலேயே முதன் முறையாக அப்படின்னு FACEBOOK நாராயணா அப்படிகிற அளவுக்கு நாறஅடித்து விடுவார்கள்.

இவ்வளவு வேலையும் செய்து விட்டு கே.வி தன்னுடைய படத்தில் அயன் ஏதோ ஒரு டைரக்டர் இங்கிலீஷ் படத்தின் DVD வாங்குவதை போல காட்டுகாட்டுன்னு காட்டுவாறே என்ன கொடுமை அது.இப்ப மாற்றானிலும் அப்படி தான் STUCK ON YOU என்ற படத்தின் POSTERறும் மாற்றான் படத்தின் POSTERரும் பார்க்க COPY மாதிரியே இருக்கு.DECEMBER 2003ல் 20TH CENTURY BOX RELEASE செய்த படம் இது அந்த படத்தில் ஒருவருக்கு உள்ள HAIRSTYLE அப்படியே மாற்றான் உள்ள ஒரு சூர்யாவுக்கும் உள்ளது ரெண்டு பேரும் ஒரே SIDEல் தான் நிற்கின்றனர்.STUCK ON YOUவில் ஒரு HEROIN தான் போல அதை போல மாற்றான் காஜல் மட்டும் தான்...

நான் யாரையும் குறை சொல்ல வரவில்லை எடுக்கிற படத்தினை சொந்தமாய் எடுக்க வேண்டியது தானே எதற்காக தேவையே இல்லாமல் ஹாலிவுட்டில் இருந்து காப்பி.எனக்கும் சூர்யா, கே.வி பிடிக்கும் அவர்களின் படம் எப்போதும் ரசிக்கும் அளவிற்கு இருக்கும் இப்படியே அனைவரும் ஹாலிவுட் படத்தை மட்டும் நம்பி படம் எடுத்தால் தமிழ் சினிமாவின் நிலை என்ன ஆகும் சிறந்த டைரக்டர்,நடிகர்கள் என இருந்த தமிழ் சினிமா இப்ப ஹாலிவுட் மட்டும் நம்பும் நிலைக்கு வந்துவிட்டதா.அவர்கள் பயன்படுத்தும் டெக்னாலஜி தமிழ் கொண்டு வர ஒருவராலும் முடியலை கதையை காப்பி செய்வதே கூறியாய் உள்ளனர்.

இப்படி காப்பி செய்து அனைவரையும் கவரும் அளவிற்கு படம் எடுப்பதும் ஒன்னும் சாதாரண வேலை இல்லை அதையே தன்னுடைய சொந்த கதையா இருந்தால் என்ன நீங்கள் ஒரு முறை காப்பி அடித்து எடுத்தால் நீங்கள் எடுக்கும் அணைத்து படத்தையும் சந்தேகமாய் தான் அனைவரும் பார்ப்பார்கள்...

கண்டிப்பா மாற்றான் ஹிட் தாங்க ஒட்டி பிறந்த இரட்டையர்ராய் நடித்து உள்ளார் சூர்யா ACTION சின் எல்லாம் ரொம்ப கஷ்டபட்டு நடித்து இருப்பார்.மாற்றான் ட்ரைலர் சூப்பர் இருக்கு பாருங்க.படம் வந்த பிறகு எத்தனை படத்தின் காப்பி என அனைவரும் வரிந்து கட்டிகொண்டு சொல்லுவார்கள்...அதற்குள் சூர்யா விஜய் ரசிகர்கள் FACEBOOK தங்களின் வேலையை ஆரம்பித்து விட்டார்கள் வேற என்ன திட்டி கொள்ளதான்....
அப்படியே SIDE உள்ள POLL ஒரு VOTE போடவும்....

கருத்துகள்

  1. ௭ப்ப ஏழாம் அறிவு வந்ததோ அப்பவே சூர்யாவை ஏகத்துக்கும் கலாய்கிறார்கள்.. ஹி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஹாரி நீ சொல்லுவதே சரியே சூர்யா அதில் நடிக்காமலே இருந்து இருக்கலாம்,அப்படி என்ன தான் கலாய்தாலும் சூர்யாவின் அணைத்து படத்தையும் அனைவரும் ரசிக்காமல் இருக்க மாட்டார்கள்...

      நீக்கு
  2. வரவர தமிழ்ப்படங்கள் எல்லாம் பார்க்கவே வெறுப்பா இருக்கு. அதிலும் குறிப்பிட்ட இயக்குனர்களின் படம் என்று தெரிந்ததும் நேரா கூகிளுக்கு தான் கீபோர்ட் தாவுது.

    அபூர்வமாக வரும் ஒரு ஆரண்யகாண்டம், அங்காடித் தெரு, வழக்கு எண் 18/9 போல நல்ல படைப்புக்கள் தான் இன்னும் தமிழ் சினிமாவை தூக்கி வைத்திருக்கு. :) :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா அந்த லிஸ்டில் மௌனகுருவை விட்டு விட்டீங்களே.....

      நீக்கு
  3. பதில்கள்
    1. நீங்கள் கூறிய படத்தை பார்கிறேன் நண்பா.....

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் பெயரும் மௌனகுரு போல....இன்னும் தடையறதாக்க பார்க்கவில்லை அந்த அளவிற்கா படம் நல்லா இருக்கு.....

      நீக்கு
  5. நீங கூறிய விதம் சுவையாக இருந்தது நண்பா ஆனால் கதையின் கரு என் மனதில் ஒட்டவில்லை. மாற்றான் பார்ப்பது குறித்து கேள்வி தான் எழுகிறது, பார்க்கலாம்


    படித்துப் பாருங்கள்

    தல போல வருமா (டூ) பில்லா டூ

    http://seenuguru.blogspot.com/2012/07/blog-post_13.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கதை சொல்லலை மச்சி....மூணு மணிக்கே முதல் ஆளா வந்து படித்து விட்டேன் கமெண்ட் போடாமல் தான் விட்டுவிட்டேன்....அதையும் இப்ப போட்டாச்சு.....

      நீக்கு
    2. ஹா ஹா ஹா நண்பா நீ கூறியதை கதை என்று நான் கதைக்கவில்லை, மாற்றான் கதையின் கரு எனக்குப் பிடிக்க வில்லை என்று சொன்னேன்....

      நீக்கு
    3. இலங்கை தமிழ் எல்லாம் பேசுறிங்க....படம் வந்த பிறகு உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும் எப்பவுமே COPY/PASTEக்கு தான் மௌசு அதிகம் மச்சி.....

      நீக்கு
  6. உங்களுக்கு பரந்த அறிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரந்த அறிவா அப்படினா....உங்களுக்கு பறக்காதா அறிவு......

      நீக்கு

கருத்துரையிடுக