போன வாரம் கூகிள் எந்த ஒரு கணக்கில் நுழைந்தாலும் என்னோட மெயில் ID காட்டி என்னமோ இங்கிலீஷ் சிவப்பு கலர் எழுதி இருந்தது அதை நான் கண்டுகொள்ளவே இல்லை எப்ப பாரு வந்து கொண்டே இருந்தது என்ன கொடுமை இதுன்னு அதை கிளிக் செய்தேன் அப்படியே ஷாக் ஆகிட்டேன்
நான் இங்க(இந்தியா) இருக்கும் போது எவனோ ஒருவன் UNITED STATES இருந்து என்னோட அக்கௌன்ட் சில்மிஷம் செய்து கொண்டு இருந்து உள்ளான்.
நம்ம சும்மா இருந்தா ஏன்னா அவரது அவனை திட்டி கொண்டே ஒரு முப்பது வார்த்தைக்கும்(நம்பர்,SYMPOLS,LETTERS) எல்லாம் கலந்து ஒரு PASSWORD போட்டுவிட்டேன் எனக்கே ஞாபகம் இருக்காது ஒரு சீட் எழுதி வைத்து கொண்டு தினம் மனப்பாடம் செய்து கொண்டு உள்ளேன் ஹி ஹி...
உங்களுக்கும் இதை போல ஏதாவது ஏற்பட்டால் அண்ணன் பிளாக்கர் நண்பன் தளத்தில் ஜிமெயில் எந்த அளவிற்கு வலிமையாய் கடவுச்சொல் வைத்துகொள்ளுதுவது மேலும் பல தகவல் உள்ளது அதில் உள்ளபடி செய்து கொள்ளவும் அங்கு செல்ல கிளிக்...
இதற்கு கிழே இருப்பது நான் ஏற்கனவே எழுதிய பதிவு இப்போ அதையும் இணைத்து உள்ளேன் பார்த்து கொள்ளவும் பயன்படும்...
மின்அஞ்சல் என்றாலே ஜிமெயில் தான் முதல் இடம் .இந்த ஜிமெயில் ஒரு புது வசதி கிடைகின்றது ''LAST ACCOUNT ACTIVITY'' இதன் முலம் உங்களின் ஜிமெயில் ACCOUNT யார் எல்லாம் கடைசியாய் பார்த்தார்கள் என காட்டிவிடும்.அது மட்டும் இல்லாமல் உங்கள் அக்கௌன்ட் எதை கொண்டு பார்த்தார்கள் எனவும் காட்டிவிடும்.இதில் நாம் அடிக்கடி எந்த IP ADDRESS வழியாக வருகின்றோம் என்பதை பார்த்து கொள்ளும் புதிய IP அல்லது LOCATION இருந்து வந்தால் நமக்கு WARNING கொடுத்து விடும் நம்ம கடவுச்சொல் மாற்றி கொள்ளலாம்...இது போன்ற பல்வேறு வசதிக்காக தான் ஜிமெயில் பலரும் விரும்புகின்றனர்...
அதாவது கம்ப்யூட்டர்,மொபைல்,பி.ஒ.பி மெயில் கிளைன்ட் வழியாக எதன் வழியாக பார்த்தார்கள் என கண்டுபிடித்து விடலாம்.மற்றும் எந்த I.P ADDRESS இருந்து பார்வை இடுகின்றனர் என்பதை காட்டும் இதில் உங்கள் கணினியின் IP ADDRESS ஆனது காட்டப்படும். ஒரு கணினியின் IP ADDRESS ஆனது முதல் இரண்டு எண் மட்டும் மாறாது மற்ற எண்கள் மாறும்.எத்தனை மணிக்கு பார்திர்கள்,உங்களின் LOCATION, கடைசியாய் எப்போது உங்கள் அக்கௌன்ட் பார்திர்கள் என அனைத்தையும் காட்டிவிடும்.
வேற ஒரு IP ADDRESS இருந்து உங்கள் அக்கௌன்ட் திறந்து இருந்தால் உங்களின் PASSWORD,USERNAME திருடப்பட்டு இருக்கலாம் உடனே உசார் ஆகிவிடலாம் உங்களின் PASSWORD மாற்றிவிடலாம்.அதோடு மட்டும் இல்லாமல் இந்த லிங்க் சென்று அவர்கள் சொல்லும் எச்சரிக்கை நடவடிகையும் பின்பற்றவும் கிளிக்...LAST ACCOUNT ACTIVITY காண உங்களின் GMAIL ACCOUNT அடிப்பகுதியில் Last account activity: என இருக்கும் அதன் அருகில் உள்ள DETAILS CLICK செய்தால் அக்கௌன்ட் பற்றிய விவரம் தெரிவிக்கபடும்.
பலருக்கும் தேவையான பஹிவு நண்பா. ONE TIME PASSWORD என்று ஒருவசதி உள்ளது மிகவும் சிறப்பான வசதி ரகசியங்கள் அதிகமாக மெயிலில் வைத்திருந்தால் அதை உபயோகப் படுத்திக் கொள்ளலாம்
பதிலளிநீக்குONE TIME PASSWORD இது கொஞ்சம் ரிஸ்க் தான் மச்சி நமக்கு மறந்தாலோ அல்லது எவனாவது hack செய்தாலோ ஆபத்து தான்...
நீக்குபயனுள்ள தகவல்.
பதிலளிநீக்கு//எவனோ ஒருவன் UNITED STATES இருந்து என்னோட அக்கௌன்ட் சில்மிஷம் செய்து கொண்டு இருந்து உள்ளான்.//
நீங்க பிரபலம் ஆயிட்டீங்கன்னு அர்த்தம்.. :D
///நீங்க பிரபலம் ஆயிட்டீங்கன்னு அர்த்தம்.. :D///
நீக்குநம்ம ஊரிலேயே பிரபலம் ஆகமுடியலை இதில us பிரபலம் ஆகிட்டேன் என்றால் அவ்வளவு தான்...நீங்க தான் எப்போதும் பிரபலம் அண்ணா.....
பயனுள்ள தகவல் தான் சகோ ... !!! பாதுகாப்பு மிகவும் அவசியம்
பதிலளிநீக்குதேங்க்ஸ் நண்பா....
நீக்குஎப்படி தான் இப்படி பதிவுகள் எழுதுகிறீர்களோ.. வாழ்த்துக்கள் நண்பா..
பதிலளிநீக்குஹா ஹா எல்லாம் உங்களை போன்றவர்களின் நட்பும் அன்பும் தான்...
நீக்குசின்ன மொக்கை:-///எப்படி தான் இப்படி பதிவுகள் எழுதுகிறீர்களோ///பிளாக்கர் டாஷ்போர்ட் வழியா தான் நண்பா...
பயனுள்ள தகவல் நண்பரே ! தொடர வாழ்த்துக்கள் ! நன்றி !
பதிலளிநீக்குநன்றி தனபாலன் சார்...
நீக்கு27 எழுத்து எண்கள் என கலந்தடித்த பல கடவு சொற்களை நினைவில் கொள்ளுவது கடினம். இதற்காக Norton Identity Safe யை இலவசமாக அக்டோபர் 1 தேதி வரை வழங்குகிறது Norton. சில தளங்களில் கடவுசொற்களை உலவியே நிரப்ப இயலாதவாறு செய்திருப்பார்கள். ஆனால் அத்தளங்களின் கடவு சொற்களையும் இது நிரப்புகிறது. நீங்கள் Norton Identity Safeக்கான 1 கடவு சொல்லை நினைவில் கொண்டால் போதும்.
பதிலளிநீக்குநீங்கள் கூறியதை பயன்படுத்தி பார்கிறேன்...
நீக்குLAST ACCOUNT ACTIVITY
பதிலளிநீக்குவிளங்கவில்லை எங்கு உள்ளது எப்படி அப்டேட் பண்ணுவது
என்ன நண்பா படம் போட்டு காட்டி உள்ளேன் தெரியவில்லை என சொல்லுரிங்க உங்கள் ஜிமெயில் அடியில்(கிழே) வந்தால் இருக்கும் நண்பா...
நீக்குநன்றி நண்பா கண்டு பிடித்து விட்டேன்... ரொம்ப நன்றி..
நீக்குபுதுமையான தகவல் நன்றி சகோ
பதிலளிநீக்குthanks nanba....
நீக்கு