Wednesday, July 11, 2012

80,000 யூரோ அபராதம் போட்டு காமெடி செய்த ஐரோ கப்...வேற ட்ரவுசர் போட்டுகொண்டு வந்ததற்கு...

அதாங்க இப்ப சமிபத்தில் நடந்து முடிந்த UEFA EURO CUP 2012 இருக்கே அதில் நடைபெற்று கொண்டு இருக்கும் போது அவங்க ஒரு சரியான காமெடி பண்ணினாங்க எனக்கு அது காமெடியாய் இருந்தது உங்களுக்கு எப்படின்னு எனக்கு தெரியவில்லை.இது நடந்து முடிந்து ஒரு மாதம் ஆக போகுது இப்ப ஏண்டா போடுற அப்பவே போடனும் என்று தான் நினைத்தேன் எழுத
உட்கர்ந்தாலே ஒரே சோம்பேறி தனம் எழுதமுடியலை இப்ப இந்த விஷயம் எனக்கு ஞாபகம் வந்தது அதான் உடனே எப்படியாவது எழுதி விடனும் என்று எழுதியாச்சு...

UEFA EURO CUP 2012:-
                      எதுக்கு எல்லாம் FINE போடனும் என்று ஒரு விவஸ்தையே இல்லாமல் பொய் விட்டது.இங்க நம்ம ஊரில் SCHOOL எதை தொட்டாலும் FINE போடுவோம் நம்ம கூட இப்படி எல்லாம் FINE போட மாட்டோம் இவங்க போட்டு உள்ளதை நினைத்தால் விசயதிற்குள் வராமல் இழுத்து கொண்டே போறேனே.

                  EURO CUP பத்தி உங்களுக்கு எல்லாம் நல்லாவே தெரியும் ஆனா எனக்கு அதை பற்றி ஒன்னும் தெரியாது.அதில் DENMARKக்கும் PORTUGAL இடையே MATCH வந்த போது DENMARK PLAYER ஒருவர் NICKLAS BENDTNER ஒரு GOAL PORTUGALக்கு எதிராய் போட்டு விட்டார் அதில உணர்ச்சி வசப்பட்டு தன்னோட TEA-SHIRT கழட்டி சுத்தி இருக்கார் இதுக்கு போய் யாரவது 80,000EURO FINE போட்டுஉள்ளார்கள்.என்ன கொடுமை இது

காரணம் அது இல்லை கரணம் தப்பினால் மரணம் என விளையாண்டா நீ நாங்க சொன்ன UNDERWEAR போடாமல் உன்னோட இஷ்டத்துக்கு ஒன்னு போட்டு கொண்டு வர்றியா என பைன் போட்டுவிட்டார்கள்...அவங்க சொன்ன BRAND பட்டாபட்டி தான் போடணுமாம் அதை விட்டுவிட்டு அவர் வேற பட்டாபட்டி போட்டு கொண்டு வந்தது ஷர்ட் கலட்டும் போது CAMERAMAN PHOTO எடுத்து போட்டு கொடுத்துவிட்டார்...

அவரும் வேற வழியில்லாமல் நான் வேற ட்ரவுசர் போட்டது தப்பு தான் என்று FINE கட்டிவிட்டு போய் விட்டார்.நம்ம ஊரில் எல்லாம் இது போல சட்டம் போட்டால் எல்லாரும் பட்டாபட்டி தான் போட்டு கொண்டு வருவாங்க.பாவம் அவர் எல்லாரும் அவரை ரொம்ப கலாய்த்து இருப்பாங்க...CAMERA MAN ரொம்ப ரசித்து போட்டோ பிடித்து இருப்பார் போல வித்தியாசமான ANGLE எல்லாம் போட்டோ பிடித்து ரொம்ப அமர்க்களம் செய்து விட்டார்...


மாட்ச்சைப் பார்க்கும் பல்வேறு ரசிகர்களின் வயதின் பொருட்டு, காற்பந்த்தில் டீசர்ட்டைக் கழட்டுவது, ஆடைகளைக் களைவது மஞ்சள் அட்டை பெறத்தக்க குற்றம். பெண்ட்னர் செய்தது பெட்டிங் கம்பனி ஒன்றுக்கான விளம்பரம். அதனாலேயே இவ்வளவு தொகை தண்டம் கட்ட வேண்ட வந்தது. அங்கீகரிக்கப்பட்ட சட்டரீதியான பெட்டிங் கம்பனிகள் முன்னணி க்ளப் அணிகளுக்கு ஸ்பான்சர் தான், அதன் பெயர் பதிக்கப் பட்ட சட்டைகளை அணிந்து ஆடியும் வருகின்றனர். ஆனால் சர்வதேசப் போட்டிகளில் இது போன்ற விளம்பரங்கள் சகித்துக் கொள்ளப் படுவதில்லை. ஆட்டம் ஒன்றை ஒரு பெட்டிங் கம்பனி ஸ்பான்சர் செய்வது போன்ற தோற்றப்பாடு எழுந்தால், பார்வையாளர் என்ன நினைப்பார்கள், நடுநிலையாளருக்கு என்ன தோன்றும் என எண்ணிப்பாருங்கள். முடிந்த வரை இந்த பெட்டிங் கம்பெனிகளை ஸ்போர்ட்சிலிருந்து தூர வைக்கவே பெரும்பாலோர் விரும்புவர்.வேறெதாவதெனில் வெறும் மஞ்சள் அட்டையோடு போயிருக்கும். பெட்டிங் கம்பெனிக்கு விளம்பரம் செய்ததால் தான் இவ்வளவு அபராதம்!
நன்றி பெயர் தெரியாத அனாமி நண்பர்...

அப்படியே அருகில் ஒரு POLL ஓன்று வைத்து உள்ளேன் அப்படியே ஒரு வாக்கு அளித்து விட்டு போகவும் இதற்கு வாக்காளர் அடையாள அட்டை எல்லாம் தேவை இல்லை...

5 comments:

 1. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
  http://www.valaiyakam.com/page.php?page=votetools

  நன்றி

  வலையகம்
  http://www.valaiyakam.com/

  ReplyDelete
 2. ஹும், உள்ளாடைகள் யாரும் எதனையும் போடலாம். சட்டதிட்டமெல்லாம் இல்லை.ஒவ்வொரு நாட்டு அணிகளுக்கும் ஒரு ஸ்பான்சர் இருப்பாங்க, நைக்கி, பூமா, அடிடாஸ் மாதிரி. அவங்க தான் முழு உடைகளையும் ஸ்பான்சர் செய்வாங்க. இங்க பெண்ட்னர் காமிச்சது ஊடுவிளம்பரம் எனப்படும் covert advertising. அது ஒரு ஸ்போர்ட்ஸ் பெட்டிங் கம்பனி வேற. பெண்ட்னருக்கும் அவங்களுக்கும் என்ன ரகசிய டீலோ..

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ் பாஸ் நமக்கு இந்த ஸ்போர்ட்ஸ் மேல சுத்தமா இன்ட்ரெஸ்ட் கிடையாது இது ஐரோ கப் எல்லாம் பார்த்ததே இல்லை...ஐரோ கப் நடக்கும் போது fm கேட்டேன் இப்ப அதை போட்டு விட்டேன்...இப்ப நான் போட்டதில் ஏதாவது தப்பு இருக்கா...இருந்தால் சொல்லவும்...

   Delete
 3. மாட்ச்சைப் பார்க்கும் பல்வேறு ரசிகர்களின் வயதின் பொருட்டு, காற்பந்த்தில் டீசர்ட்டைக் கழட்டுவது, ஆடைகளைக் களைவது மஞ்சள் அட்டை பெறத்தக்க குற்றம். பெண்ட்னர் செய்தது பெட்டிங் கம்பனி ஒன்றுக்கான விளம்பரம். அதனாலேயே இவ்வளவு தொகை தண்டம் கட்ட வேண்ட வந்தது. அங்கீகரிக்கப்பட்ட சட்டரீதியான பெட்டிங் கம்பனிகள் முன்னணி க்ளப் அணிகளுக்கு ஸ்பான்சர் தான், அதன் பெயர் பதிக்கப் பட்ட சட்டைகளை அணிந்து ஆடியும் வருகின்றனர். ஆனால் சர்வதேசப் போட்டிகளில் இது போன்ற விளம்பரங்கள் சகித்துக் கொள்ளப் படுவதில்லை. ஆட்டம் ஒன்றை ஒரு பெட்டிங் கம்பனி ஸ்பான்சர் செய்வது போன்ற தோற்றப்பாடு எழுந்தால், பார்வையாளர் என்ன நினைப்பார்கள், நடுநிலையாளருக்கு என்ன தோன்றும் என எண்ணிப்பாருங்கள். முடிந்த வரை இந்த பெட்டிங் கம்பெனிகளை ஸ்போர்ட்சிலிருந்து தூர வைக்கவே பெரும்பாலோர் விரும்புவர்.

  பதிவில் பெண்ட்னர் இன்னவிதமான உள்ளாடை காட்டியதால் தான் தண்டம் போன்று இருப்பதால் தன் பதிலுரைத்தேன். வேறெதாவதெனில் வெறும் மஞ்சள் அட்டையோடு போயிருக்கும். பெட்டிங் கம்பெனிக்கு விளம்பரம் செய்ததால் தான் இவ்வளவு அபராதம்!

  ReplyDelete
  Replies
  1. இவ்வளவு பெரிய கமெண்ட்டா ரொம்ப நன்றி நண்பா நீங்கள் கூறியதை அப்படியே பதிவில் அப்டேட் செய்து விட்டேன் ரொம்ப நன்றி தங்களுக்கு...

   Delete