தமிழ் பதிவர் சந்திப்பு....

தமிழ் பதிவர் சந்திப்பு வெற்றிகரமாய் திட்டமிட்டு தற்போது நடைபெற்று கொண்டுள்ளது.பலரும் நாங்க வெளிநாட்டில் உள்ளோம் வரமுடியலை என கூறினார்கள் நான் தமிழ்நாட்டில் இருந்து கொண்டே செல்ல முடியலை என்ன செய்ய...பலர் பதிவு போட்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர் ஆனால் என்னால் அதுவும் முடியலை.
கொஞ்சம் இல்லை ரொம்ப வேலை ஆதான் வரமுடியலை இன்றும் எனக்கு வேலை உள்ளது கிடைத்த கொஞ்ச கேப்பில் தான் இந்த பதிவு நல்ல வேலை லைவ் வருகின்றது அதையும் பார்த்து கொண்டு தான் உள்ளேன்.

ஆனால் ஆரம்பத்தில் இருந்து பார்க்கவில்லை அந்த வீடியோவை அப்படியே youtubeல் upload செய்து அந்த லிங்க் கொடுத்தால் பார்க்க முடியாதவர்களும் வர முடியாதவர்களும் நேரம் கிடைக்கும் போது பார்த்து கொள்ளுவார்கள்...

நல்லபடியாய் வெற்றி கரமாய் பதிவர் சந்திப்பு முடிய வாழ்த்துக்கள்...


கருத்துகள்

  1. கலந்துகொள்ள இயலாதவர்கள் அனைவரும் வீடியோவில் கண்டுகளித்து கொண்டிருக்கிறார்கள்..கொண்டிருக்கிறோம்! :)
    (TM 1)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கண்டுகளித்து கொண்டிருக்கிறார்கள்..கொண்டிருக்கிறோம்!//

      கண்டு களித்துவிட்டோம்!!!!

      :D :D :D

      நீக்கு
    2. //கண்டு களித்துவிட்டோம்!!!! //

      ஆமா

      நீக்கு
    3. நான் எப்பவாவது தான் கண்டுகழித்தேன்...

      நீக்கு
  2. பதிவர் சந்திப்பு ரொம்ப நல்ல அனுபவம் தல ...

    பதிலளிநீக்கு
  3. எப்ப ஏய் எதோ அமெரிக்க ஜனஹிபதி ரேஞ்சுகு பில்ட்அப் குடுக்றியே

    பதிலளிநீக்கு
  4. பதிவர் சந்திப்பு முதல் நிகழ்வு போன்று இல்லை. சிறப்பான நிகழ்வை நடத்தியவர்களுக்கு நன்றி. நான் பங்கேற்ற முதல் பதிவர் நிகழ்வும் இதுதான்.

    மது, மதம், சாதி: மிகத் தீமையானது எது?

    http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_27.html

    பதிலளிநீக்கு
  5. பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி... (TM 2)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக