Saturday, August 4, 2012

மொபைல் தமிழ் படங்களை பார்க்க DOWNLOAD TAMIL MOVIES ON MOBILE



மொபைல் தமிழ் ஆங்கில படங்களை பார்க்க இப்போது பல வசதிகள் வந்து விட்டன.இதில் மூன்று வகை உள்ளனர்.ஓன்று திரை அரங்கம் சென்று பார்பவர்கள்,இரண்டு எப்ப தொலைக்காட்சியில் போட்டால் பார்பவர்கள்,கடைசியாக டவுன்லோட் செய்து பார்பவர்கள்.டவுன்லோட் செய்து பார்க்க பல வழிகள் இருந்தாலும் இங்கு நியாயமாக பணம் கட்டிஅல்லது இலவசமாக எப்படி நமது மொபைல் கணினி தொலைகாட்சியில் பார்க்கலாம் என பாப்போம்.



  • NETFLIX
                            
2016ம் ஆண்டு நெட்ப்ளிக்ஸ் இந்தியாவில் அறிமுகம் ஆனது.நெட்ப்ளிக்ஸ் மூலம் நாம் நிறைய ஆங்கில திரைப்படங்கள் மற்றும் சீரீஸ் பார்க்க முடியும்.தற்போது இந்தியாவிலும் இவர்கள் சீரீஸ் தயாரிக்க ஆரம்பித்து உள்ளார்கள்.அதில் sacred games பெரிய வெற்றியும் அடைந்து உள்ளது.

இவர்கள் ஒரு மாதத்திற்கு 500 ருபாய் கட்டணம் வசூல் செய்கிறார்கள்.ஆனால் 800 ரூபாய் கட்டினால் ஒரே சமயத்தில் நான்கு Device (MOBILE,LAPTOP,TABLET) எனவே நண்பர்களோடு பகிர்ந்து கொண்டால் மாதம் 200 ரூபாய் மட்டும் வரும்.


  • AMAZON PRIME VIDEO
                           
இவர்களும் நெட்ப்ளிக்ஸ் போலவே தான் ஆனால் அவர்களை விட கட்டணம் குறைவு.மாதம் 199 மட்டும்மே கட்டணம்.வருடத்திற்க்கு 999 ரூபாய் மட்டும்மே.அமேசான் ப்ரைம் ஆங்கில படம் மட்டும் இல்லாமல் புதிய தமிழ் படங்களும் கிடைக்கும்.இதையும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.இருவர் ஒரே சமயத்தில் பார்க்கலாம்.வருடத்திற்கு 500 மட்டுமே ஆகும். முக்கியமாக சின் சான் (SHIN CHAN)  தமிழ் பார்க்க முடியும்.


  • SUN NXT

                               
SUN NXT மூலமாக தமிழ் திரைப்படம் மற்றும் நாடகம் பார்க்கலாம்.இது NETFLIX மற்றும் AMAZON PRIME விட கட்டணம் மிகவும் குறைவு.மாதத்திற்கு 50  ரூபாயும்,மூன்று மாதத்திற்கு 130 ரூபாயும்,ஒரு வருடத்திற்கு 485 ரூபாய் மட்டும்மே.


  • HOTSTAR
                             
இந்திய மற்றும் ஆங்கில திரைப்படம் சீரீஸ் பார்க்கலாம்.மாதத்திற்கு 199 ரூபாயும் வருடத்திற்கு 999 ரூபாயும் கட்டணம்.இதில் இலவசமாகவும் இந்திய மொழி ஆங்கில திரைபடங்கள் கிடைக்கும் மற்றும் ஸ்டார் நெட்வொர்க் சேனல் இலவசமாக பார்க்கலாம்.


மேலும் சில இலவசமாக படங்கள் மற்றும் டிவி சேனல் பார்க்க 
  • JIO CINEMA
  • JIO TV
  • AIRTEL TV
  • VOOT
                            



உலகிலேயே  விலை குறைந்த ஆன்ட்ராய்ட் ஜெல்லி பின் டேபிலேட் KARBONN நிறுவனம் அறிவித்து உள்ளது.இதன் விலை 6990ருபாய்... வாங்குபர்கள் புக் செய்து கொள்ளவும் அதன் சிறப்புகளை பார்க்க கிளிக் 

16 comments:

  1. உன்ன கதை எழுத சொன்ன அத விட்டுட்டு மத்த எல்லாத்தையும் எழுதிட்டு இருக்கிற... உன்ன தான் நண்பா திரப் பட சங்கத்துல தேடிட்டு இருக்குராயிங்க பாத்து பத்திரமா இருந்துக்கோ....

    யுத்தம் பகுதி நான்கு எப்போ ஆரம்பம்

    ReplyDelete
  2. நல்லதொரு தொகுப்பிற்கு பாராட்டுக்கள்... (த.ம. 1)

    அனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்

      Delete
  3. can you give some tamil magazines thiruttu download sites also

    ReplyDelete
    Replies
    1. அப்படியா எப்படி அது முடியும்....

      Delete
  4. என்ன நண்பா கடைசியில் திருட்டு சாமான் டீலர் ஆகிட்டாயங்க

    ReplyDelete
    Replies
    1. திருட்டு சாமான் கடையில் ஹாரி தான் இனி ஒனர்

      Delete
  5. இது போன்ற தளங்களை ஊக்குவிக்க வேண்டாம். இதனால் உங்கள் வலைப்பூ கூகுளால் நீக்கப்படலாம். அத்தோடு பைரேசியை ஊக்குவித்தீர்கள் என்று பிரச்சினையும் வரும்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றிங்க இனி இதை போல் செய்யமாட்டேன்...கூகிள்க்கு நம்ம எழுதும் தமிழ் எல்லாம் தெரியும்மா.......

      Delete
    2. மொழி தெரியாவிட்டாலும் நீங்கள் கொடுத்துள்ள இணைப்புகளே அதை காட்டிக் கொடுத்து விடும்.

      Delete
  6. தகவலுக்கு நன்றி நண்பா...

    ReplyDelete