மன்மோகன்சிங்கும் அமிதாப் மாமாவும் அப்படியே என்னோட(my) யூடூயுப்(youtube) வீடியோவும்(video)...

நான் என்னவென்று சொல்ல பத்து நாட்களாய் ஒரு போஸ்ட்ம்(POST) போடலை,இப்ப திடிர்னு பபிளாக்கர்(BLOGGER) டாஷ்போர்ட்(DASHBOARD) பார்க்கவே புதுசா தெரியுது.நாங்க எல்லாம் பல மாசம் ப்ளாக் பக்கம் வராமல் வந்து பதிவு போடுவோம் நீ என்னமோ ஓவர் சீன் போடற என சிலர்
சொல்லுவாங்க எனக்கோ என்னங்க பண்ண இப்படி எல்லாம் தேவையே இல்லாமல் ஏதாவது எழுதினால் தான் பதிவே முழு பதிவா தேருது பத்து நாளாய் ஹெவி வொர்க் வீட்டு வேலை தான்.

1.ஒலிம்பிக் பாதுகாப்பு:-
           எந்த ஒரு ஒலிம்பிக்கில் இல்லாத அளவிற்கு பாதுகாப்பும் தொழில்நுட்பமும் இந்த ஒலிம்பிக்கில் உள்ளது அதனால் இதை TECHLYMPICS என சொல்லுறாங்க.10000 டெஸ்க்டாப்(DESKTOP),1000 லேப்டாப்(LAPTOP), 900 சர்வர்(SERVER) உபயோகத்தில் உள்ளது.அது போக எப்போதும் ஐந்து ஜம்போ ஜெட்(JUMBO JET) பறந்து கொண்டே இருக்கும்மாம்.பல இடங்களில் கேமரா எல்லாம் உள்ளது.ஒரு சின்ன பையன் ஏர்போட் பக்கத்தில் உள்ள ஷாப்பிங் சென்ட்ர்க்கு அவங்க அம்மாவோடு வந்து உள்ளான் அங்கே இருந்து ஏர்போட் உள்ள நுழைந்து FLIGHT ஏறி போய்விட்டான் ப்ளைலட் உள்ள கேட்டால் இதை போல பக்கத்தில் உள்ள ஷாப்பிங் சென்டர் இருந்து வந்தேன் என சொல்லி உள்ளான்.கேமராவில் பார்த்தா சில போலீஸ் காரர்கள் அந்த பையன் கிட்ட எதோ பேசி விட்டு அனுப்பி உள்ளனர் அதனால அந்த போலீஸ் சீட் கிழித்துவிட்டாங்கோ.....

2.PINTEREST:-
           இப்ப பேஸ்புக்,ட்விட்டர்,கூகிள் பிளஸ் அடுத்த படியாய் மிக வேகமாய் வளர்ந்து வரும் சமுக தளம் சில இடங்களில் கூகிள் பிளஸ்,ட்விட்டர் பின்னுக்கு தள்ளிவிட்டது.இதை பயன்படுத்துவதில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.உபயோகபடுத்த ரொம்ப எளிமையாய் உள்ளது.ஒரு போட்டோவை போட்டு அதுக்கு கிழே நாலு வார்த்தை எழுதி PIN பண்ணும் அவ்வளவு தான்.இங்க அடுத்தவர்களின் PIN பண்ணியதை நாம் REPIN செய்து கொள்ளலாம்.இன்னும் கொஞ்ச காலத்தில் பேஸ்புக்குக்கு போட்டியாய் வந்துவிடும் என்பதில் சந்தேகம்மே இல்லை.ட்ரை பண்ணி பாருங்க.....CLICK

3.FACEBOOK + HTC:-
                பேஸ்புக் மற்றும் HTC இணைந்து ஒரு ஸ்மார்ட்போன் தயாரிக்க இருப்பதாய் செய்திகள் வந்து உள்ளது இதற்கு முன்பே HTC பேஸ்புக் என தனியாக ஒரு பட்டன் தன்னுடைய மொபைல் வைத்து இருந்தது.CLICK HERE...

4.பிஎஸ்என்எல் பேண்டல் டேபிலேட்(BSNL NEW PANTEL TABLET):-
             பிஎஸ்என்எல் PANTEL என்ற வரிசையில் டேபிலேட் விட்டு இருதாங்க அது வெற்றியும் கண்டது அதை தொடர்ந்து இப்போது புதியதாய் T-PAD IS701C என ஒரு டேபிலேட் வெயிட்டு உள்ளது.அதை புக் செய்யவும் அதை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள CLICK HERE...

5.மன்மோகன் சிங்:-
              மன்மோகன் சிங் என சொல்லவும் ரொம்ப சீரியசான செய்தி எல்லாம் இல்லை அதை போல அமிதாப் பச்சன்க்கும் இதில் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.மன்மோகன் சிங் ட்விட்டர் அக்கௌன்ட் யாரோ சில இடங்களில் பிளாக் பன்னுரான்கலாம் அப்படின்னு அவர் FOLLOWER யாரோ சொல்ல அவர் என்ன சொன்னருணா "My followers telling me that ISPs are blocking my account in some cities.Being Anti-congress (or Pro-hindu) is illegal"


6.அமிதாப் மாமா:-
            வேற எதுவும் இல்லைங்கோ நம்ம கலகலப்புவில் வருவாரே அமிதாப் மாமா அவர் தான் நேற்று யூடூயுப் அந்த காமெடி ஸின் பார்த்தேன் ஒரே சிரிப்பு தான்.

7.MY VIDEO:-
        நான் ஒரு வீடியோ CREATE செய்தேன் அதை CREATE செய்ய காரணம்மே பிளாக்கர் நண்பன் அவர்கள் தான் அவரோட ரீமிக்ஸ் பதிவை படித்து விட்டு நம்ம ஒரு வீடியோ உருவாக்குவோம் என உருவாக்கி விட்டேன்....

கருத்துகள்

  1. காலைல தான் ஒரு பிரபல பதிவர் உங்களை தேடிட்டு இருந்தார். வந்துட்டீங்க... :D :D :D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம சின்னா இருக்ககுள்ள எவன்யா அந்த பிரபல பதிவர்.. சொல்லுங்க பாசித் பாய் தூக்கிடுவம்..

      நீக்கு
    2. அது ஹாரி தானே.....என்னயும் ஒருவர் தேடியதாய் சொல்லுறீங்க ரொம்ப அதிசயம் தான்...

      நீக்கு
    3. //அது ஹாரி தானே//

      ஆமாம், அவரே தான்! :D

      நீக்கு
  2. பல தகவல்களின் தொகுப்பு.... பாராட்டுக்கள்...

    (த.ம. 3)

    பதிலளிநீக்கு
  3. வீடீயோவில் இருக்கும் படங்கள் அனேகமாகக் கேள்விப்பட்டதென்றாலும் சிலது புதிது. நல்ல முயற்சி நண்பா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சும்மா ட்ரை பண்ணி பார்த்தேன் அவ்வளவு தான்......

      நீக்கு
  4. யாஹூ ads போட்டு கலக்குறிங்க. இனி அடிக்கடி பதிவுகளை எதிர் பார்க்கலாம் தானே.

    பதிலளிநீக்கு
  5. அடேய் சின்னா பல நாளுக்குப் பின் ஒரு பதிவா... அமிதாப் என்றதும் ஹிந்தியோ என்று நினைத்தேன் ... கலகப்பில் சில காமெடிகள் கலகலப்பான காமெடி தான்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக