Sunday, November 25, 2012

துப்பாக்கி என்னை செம்ம கடுப்பாக்கி....

துப்பாக்கி ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஆச்சு பதிவுலகில் உள்ள அனைவரும் படம் சூப்பர் பக்கா எந்திரன் வசூல் மிஞ்சிவிட்டது.என சொல்ராங்க ஆனா என்னை துப்பாக்கி படம் செம்மையா கடுப்பு ஏற்றி விட்டது.என்ன காரணம் என்பதை கடைசியாய் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


நானும் youtube thuppakki review போடணும்னு இருந்தேன் முடியலை இப்ப தான் போட்டு முடித்தேன்,மாற்றான் போடலாம்ன்னு இருந்தேன் முடியாமல் போச்சு அதுக்கு காரணம் என்னவென்று நம்ம சீனுவுக்கு நல்லாவே தெரியும்...

நம்ம தளபதியின் அடுத்த ஹிட் படம் போக்கிரி கில்லி மாதிரி இன்னொரு மாஸ் ஹிட் வசூல் அனைத்து இடங்களிலும் நல்ல தொரு வசூல் தான் துப்பாக்கிக்கும் son of sardar க்கும் வசூலில் போட்டியாய் உள்ளது.துப்பாக்கி எந்திரன் வசூல் எல்லாம் மிஞ்சவில்லை அது அனைவரும் அடித்துவிட்டது.

முழுமையாய் விமர்சனம் எழுத முடியலை அதனால கிழே என்னோட விமர்சன வீடியோவை போட்டு உள்ளேன் பாருங்க பிடித்து இருதாலும் இல்லா விட்டாலும் என்னோட சேனல் subscribe பண்ணுங்க friends...  
...சப்ஸ்கிரிப் செய்யவும்....



துப்பாக்கி என்னை கடுப்பாக்கிய காரணம் என்ன:-
       ஒன்னும் இல்லைங்கோ எங்க பக்கத்து வீட்டில் ஒரு படுபாவி பய துப்பாக்கி திருட்டு DVD வாங்கி கொண்டு வந்து ஒழுங்கா பார்க்காமல் சவுண்ட் புடுங்கி விட்டு நாலு நாட்களுக்கு மேலாக பார்த்து கிட்டு இருந்தான் நைட் எல்லாம் தூங்க விடாமல் பார்த்து கிட்டு பயபுல்ல இருந்தான் அடே ஒரு படத்தை எத்தனை தடவை தாண்டா பார்பன்னு டென்சன் ஆகிவிட்டேன்

போய் கேட்டால் இல்ல தம்பி பவர் கட் ஆல் முழுசா பார்க்க முடியலை அதான் கரண்ட் வரும் போதெல்லாம் பார்த்துகிட்டு இருந்தேன் இன்னும் பார்த்து முடிக்கலைன்னான் பாரு டேய் நீ இப்போதைக்கு பாக்கமாட்ட எப்படியும் ஒரு வாரத்துக்கு நீ பார்த்து கிட்டு தான் இருப்பன்னுட்டு கடுப்போடு வந்துட்டேன்....

6 comments:

  1. nalla pathivu..video vimarsanam parkkuren nanba.thanks

    ReplyDelete
  2. இன்னுமொன்று தெரியுமா இளய தலைமுறைக்கு www.desi.com என்ற தளத்துக்குச் சென்று கவர்ச்சிப்பெண்களை காணலாம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது அதையும் கவனித்தீர்களா இன்றய தலைமுறை இவைகளைத்தான் உற்றுப்பார்கிறார்கள் பற்றிக்கொள்கிறார்கள்

    ReplyDelete
  3. நீங்களாச்சு சொன்னீங்களே, Gangnam Styleல சுட்டு தான் போட்டு இருக்காங்கள்.

    ReplyDelete
  4. //நம்ம சீனுவுக்கு நல்லாவே தெரியும்.// ஏன்யா ஏன் இப்புடி... நல்லத் தான போயிட்டு இருக்கு...
    மச்சி தலைப்பே அருமை.....
    உங்க பக்கத்துக்கு வீட்டுக்காரன் நாலு நாளா கொடுமைய அனுபவிக்கிறான் போல...
    அந்த ஆளு டுப்பாக்கி படம் பாகுரரா இல்ல மெகா சீரியலா பக்றாரா

    ReplyDelete
  5. நாலு நாட்கள் பார்க்கும் அளவிற்கு என்ன இருக்கு...? இருந்தாலும் நேற்று முதல் 18 மணி நேரம் மின் வெட்டு... இனி அடுத்து வாரம் ஒரு நாள் தான்...

    ReplyDelete

  6. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    ReplyDelete