Saturday, November 28, 2015

கூகிள் நெக்சஸ் 5X

கூகிள் வேறு நிறுவனங்களோடு இணைந்து நெக்சஸ் என்ற பெயரில் மொபைல் தயாரித்து வருகின்றது.LG நிறுவனத்தோடு இணைந்து இந்த வருடம் அக்டோபர் மாதம் நெக்சஸ் 5X  வெளியிட்டது.அதனுடைய சிறப்பு அம்சங்கள் என்ன வென்று பாப்போம்.

நெக்சஸ் 5X தமிழ் REVIEW

இதன் சிறப்பு அம்சம் பிங்கர்பிரிண்ட் சென்ஸார் குறிபிடத்தக்கது மற்றும் அதனுடைய கேமரா 12.3MP  கொண்ட கேமரா மொபைல் போன்களில் சிறந்த இரண்டாவது கேமரா சாம்சங் S6 EDGE தான் முதலிடம்.NEXUS 5X கேமரா DSLR கேமரா அளவிற்கு இணையாக உள்ளது.போடோக்ராபி ஆர்வம் உள்ளவர்களுக்கு இது கண்டிப்பா பிடிக்கும்.



2GB RAM 1.8 Ghz குவால்காம் சிநாப்ட்ரகோன்  ப்ரோசசெர்  கொண்டு இருப்பதால் எந்த அப்ளிகேஷன் கேம் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல்  பயன்படுத்தலாம்.

ஒரு சிம் தான்  NANO SIM உள்ளது 4G வசதியை கொண்டுள்ளது.இதன் சார்ஜேர் REVERSIBLE பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது.

16 & 32 GB இரண்டு வகையில் வருகிறது மெமரி கார்ட் பயன்படுத்த முடியாது.

இதை ப்ளிப்கார்ட் தளத்தில் 24000 ரூபாய்க்கு வாங்கலாம்....

No comments:

Post a Comment