Friday, December 18, 2015

தங்கமகன் விமர்சனம்

தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்பதை மீண்டும் இந்த படத்தின் மூலம் நிருபித்து உள்ளார் அல்லது நிருபித்து கொண்டே இருக்கிறார்.தனுஷ் தொடர் தோல்விகளை மட்டும் தந்து கொண்டு இருந்தாலும் தனது நடிப்பின் மூலம் தனது சினிமா மார்கெட் பத்திரமாய் பார்த்து கொண்டார் இருந்தாலும் வெற்றி ஓன்று வேண்டும் அல்லவா அப்படி கிடைத்தது தான் அந்த VIP எனும் வேலையில்லா பட்டதாரி.


பாட்டு படம் என எல்லா சென்டர் செம்ம ஹிட்டு அதை தந்தவர் தான் வேல்ராஜ் மீண்டும் அதே கூட்டணி ஒன்றாக இணைந்து வந்து இருப்பது தான் இந்த தங்கமகன்.

எமி ஜாக்சன் காதலிக்க வைக்க என்னவெல்லாம் பிட்டு போடுகிறார் தனுஷ் என்பது தான் முதல் பாதி.அவரோடு சதீஷ் சேர்ந்து கொண்டு காமெடி செய்வது ரசிக்கும் படியாகவே உள்ளது.சந்தானம் இனி நடிச்சா ஹீரோ என இருப்பதாலும் சூரி மொக்கை காமெடியை தாங்க முடியாதவர்களும் சதிஸ் கொஞ்சம் ஆறுதல்.

எமிக்கும் தனுஷ் பிரச்சினை வந்து முதல் பாதி பிரிகின்றனர் பெற்றோர்களுக்கா சமந்தவை திருமணம் செய்கின்றார் இருவரின் ஜோடி செம்ம சமந்தா அவ்வோளோ அழகு.அதான் தனுஷ் தொடர்ந்து தன்னோட இரண்டு படங்களில் ஒப்பந்தம் செய்து உள்ளார் போல.

தனுஷ் அப்பா கே.எஸ்.ரவிக்குமார் அவர் வேலை செய்யும் நிறுவனத்தில் அவருக்கு பிரச்சினை அது என்ன என்பதை தீர்த்து வைப்பதே இந்த தங்கமகன் வேலை.

விருப்பம் இருந்தால் இந்த வீடியோ பார்த்து கொள்ளுங்கள் அவசர கதியில் போட்டது கேவலமாய் தான் இருக்கும்....

No comments:

Post a Comment