பிப்ரவரி 12 தேதி ஆங்கிலம் தமிழ் ஹிந்தி பல மொழிகளில் டெட்பூல் படம் வெளியாக உள்ளது.எனக்கு பிடித்த மார்வல் கதாபாத்திரங்களில் ஒருவர் நியாயம் தர்மம் என பார்த்து கொண்டு இருக்கமாட்டார் எதிர்த்தால் போட்டு தள்ளிவிட்டு போய் கொண்டே இருப்பார்.
நம்ம பேட்மேன் சூப்பர்மேன் எல்லாம் யாரையும் கொள்ள கூடாது.சிறையில் தான் போடுவோம் திரும்ப தப்பித்து வந்து எத்தனை பேரை கொன்னு குவித்தாலும் சிறையில் தான் போடுவோம்னு இருப்பாய்ங்க எடுத்த அப்படி எல்லாம் இல்லாம டெட்பூல் நேராக மரண வாயில் கொண்டு போய் விட்டுவிடுவார்.
இந்த டெட்பூல் வார்த்தையை டைப் பண்ற்றதுகுள்ள எம்புட்டு நேரம் செட்டிங் மாறி போனது தெரியாமல் பட்டபாடு இருக்கே...
டெட்பூல் மார்வல் கதாபாத்திரத்தில் ஒருவர் தான்.அதுமட்டும் இல்லாமல் மனிதனில் இருந்து MUTANT ஆக மாறியவர்.WADE WILSON என்ற பெயரில் கூலி படையில் வேலை பார்த்து கொண்டு வருபவர் அப்படி இருக்கையில் தெரியாமல் தன்னோட நண்பன் டமால் டுமில் சண்டையில் சாக மனசு உடைந்து போய் இனி இந்த வேலை வேண்டாம்னு தன்னோட லவ்வர் கூட சேர்ந்து தனிய வாழ்ந்து மனசை ஓட்ட வைத்து கொள்கிறார்.அப்பா தான் தெரியுது தனக்கு கேன்சர் இருப்பது என்று அதை சரி பண்ணுறேன் சொல்லி கொண்டு போய் ஒரு குரூப் சரி பண்ணுறானுங்க அங்க அவருக்கு கேன்சர்(CANCER) சரி ஆகுது ஆனா மூஞ்சி தான் கொடூரமாய் மாறிவிடுது.சரி ஆனது ஆகட்டும்னு போனா தன்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவன் தன்னோட லவ்வர் ஆட்டைய போட்டு விட்டான்.அப்புறம் என்ன பைட் வெடி பறத்தல் பலி வாங்குதல் தான் இந்த படம்....
மார்வல் ஏற்கனவே டெட்பூல்(DEADPOOL) WOLVERINE அறிமுகம்படுத்தி இருக்காங்க கிளைமாக்ஸ் WOLVERINE அவர் பிரதர் கூடவும் பெரிய DAM சண்டை நடக்கும்மே...
WADE WILSON பயன்படுத்தி WEAPON X உருவாக்கவே செய்கின்றனர்.அங்கு WOLVERINE ன் HEALING பவர் அவருக்கு தருகின்றனர் அதனால் அடிப்பட்டாலும் WOLVERINE போலவே உடனடியாய் சரியாகி விடும் வயதும் ஆகாது.MARTIAL ARTS தெரிந்து வைத்து இருப்பார்.
காமிக்ஸ் மட்டும் இருந்தவர் இப்ப சினிமாவிலும் வந்து உள்ளார் யாருக்கு எப்படியோ கண்டிப்பா தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும்.சாதரணமாய் கிண்டல் செய்யும் டோனிஸ்டார்க் நமக்கு ரொம்ப பிடிக்கும் போது செம்ம கலாய் செய்யும் டெட்பூல் நமக்கு கண்டிப்பா பிடிக்கும்.
நிக் ப்யுரிக்கு DEADPOOL கண்டாலே பிடிக்காது பணம் கொடுத்தால் எதையும் செய்யும் ஆள் SHIELD ரகசியத்தை எதிரிகளிடம் கொடுத்து விடுவனோ என செம்ம காண்ட் ஆவார்.SHIELD ஒரு குரூப் DEADPOOL இருப்பார் AVENGER போல.
அனிமேஷன் சில வந்து உள்ளார் HULK VS WOLVERINE வருவார்.ULTIMATE SPIDERMAN ஒரு எபிசொட் வருவார்.சில அனிமேஷன் படங்களும் டெட்பூல் DEADPOOL உண்டு.
ஆங்கில ட்ரைலர் விடவும் தமிழ் ட்ரைலர் செம்மையாய் இருக்கு....
DEADPOOL TAMIL TRAILER
No comments:
Post a Comment