Sunday, April 8, 2012

BLOGக்கு சிறந்த ICON தளம்...


ப்ளாக் வைத்து இருக்கும் அனைவர்க்கும் ICON உருவாக்க சிறந்த தளம் இது.ப்ளாக் ஆரம்பித்தவுடன் ப்ளாக் ஹெட் B என்ற SYMBOL இருக்கும் இதை பார்க்கவே நம்முடைய தளத்தில் நன்றாகவே இருக்காது.இதற்கு FAVICON என்று பெயர் இதை மாற்ற வேண்டும் என்றால் ICO FORMAT இருக்க வேண்டும்.



அது மட்டும் இல்லாமல் 10KB இருந்தால் மட்டுமே அதை FAVICON வைக்க முடியும்,பல தளங்கள் இதை தருகின்றன ஆனால் நாம் விரும்பிய PICTURE அல்லது ICON கிடைப்பதில்லை.

அவர்கள் தளத்தில் உள்ளதை மட்டுமே நாம் வைத்து கொள்ள முடியும்.நாம் விரும்பிய இமேஜ் FAVICON வைக்க இந்த தளம் உதவுகிறது.

தளத்தின் முகவரிICONJ...

அது மட்டும் இல்லாமல் இவர்கள் ANIMATION FAVICON ஏராளமாய் வைத்து உள்ளார்கள்.

எப்படி அவர்கள் தளத்தில் நாம் ஒரு இமேஜ் FAVICON மாற்றுவது என பார்போம்.
இது தான் அவர்கள் தளம் 


நான் FAVICON மாற்ற போகும் இமேஜ்


இதில் CHOOSE FILE என்பதில் உங்களுக்கான இமேஜ் SELECTசெய்து கொள்ளவும் SELECT SHARPEN LEVEL என்பதில் உங்களுக்கு எந்த அளவு தெளிவாய் தெரிய வேண்டும்மோ அதற்கு ஏற்றதை போல் தெரிவு செய்யவும் எப்போதும் LEVEL3 SELECT செய்து கொள்ளவும். 

UPLOAD NOW என கொடுத்தால் FAVICON.ICO SUCCESFULLY GENERATED என வரும் அதை நீங்கள் அப்படியே டவுன்லோட் செய்து உங்கள் ப்ளாக் வைத்து கொள்ளலாம்.

BLOG FAVICON எப்படி வைப்பது DASHBOARD => DESIGN => PAGE ELEMENTS அங்கே கிழே உள்ளதை போல் இருக்கும் 
அதில் FAVICON என்பதில் உள்ள EDIT கிளிக் செய்யவும் அங்கே CHOOSE FILE என இருக்கும் அதில் உங்கள் கம்ப்யூட்டர் உள்ள FAVICON SELECT செய்து SAVE அழுத்தவும் அவ்வளவு தான் உங்கள் ப்ளாக் ICON வச்சாச்சு.

அப்படியே இதை கொஞ்சம் பார்க்கவும்SONY S TABLET PC REVIEW...

2 comments: