AIRCEL FREE GPRS...

நான் சில காலமாய் AIRCEL பயன்படுத்தி கொண்டு உள்ளேன்.இதற்கு முன்னர் AIRTEL பயன்படுத்தினேன் அதில் பலவிதமான ஏமாத்து வேலை செய்யவும் நான் AIRCEL மாறிவிட்டேன் இன்னும் இந்த AIRTEL கொள்ளை அடிப்பதை நிறுத்த வில்லை.நாம் எந்த ஒரு சர்வீஸ் ACTIVATE செய்யாமல் இருக்கும் போதே ACTIVATE செய்தோம் என பணத்தை அள்ளுகின்றனர்.நான் எதை சொல்ல வந்து airtel பத்தி சொல்லிக்கிட்டு உள்ளேன்.

AIRCEL MOBILE  "START 3G"  TYPE செய்து 121 SMS செய்யவும். 2G 15MB, 3G 250MB குறிப்பிட்ட கால இடைவெளியுடன் தருகின்றார்கள்.

முதலில் 2G MOBILE ACTIVATE ஆகவில்லை தற்போது 2G MOBILE இந்த சர்வீஸ் ACTIVATE ஆகின்றது.இதில் எந்த ஒரு மறைமுக கட்டணம் கிடையாது.

இதை எனக்கு முதலில் சொன்னது என்னோட தம்பி தான் அவன் என்னிடம் சொன்ன போது இதான் எனக்கு ஏற்கனவே தெரியும்மே என சொல்லிவிட்டு என் மொபைல் ACTIVATE செய்து விட்டு உங்களிடம் நான் கண்டுபிடித்ததை போல் சொல்லிவிட்டேன் ஆகா உண்மையை சொல்லிடேனோ.... 

கருத்துகள்

  1. பெயரில்லா10 மே, 2012 அன்று 11:32 AM

    //ஆகா உண்மையை சொல்லிடேனோ.... //

    நானும் ஏர்டெல் உபயோகிக்கிறேன், கொள்ளை அடிப்பதையும் மறைமுக கட்டணங்கள் வசூளிப்பதையுமாய் கொள்கைகளாக வைத்துள்ளர்கள். என்ன செய்வது?.

    அவர்கள் செய்யும் தில்லு முல்லுகளைப் பற்றி ஒரு பெரிய பதிவு எழுதுங்கள் நண்பா

    பதிலளிநீக்கு
  2. பாஸ் ஒரு சின்ன கோரிக்கை. கமெண்ட் கொடுக்கும் பொழுது //Please prove you're not a robot // கேட்கிறது

    settingisil சென்று "NO" endru மாற்றி விட்டீர்கள் என்றால் நலம். கமெண்ட் கொடுப்பதற்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது

    //Show word verification ?//

    பதிலளிநீக்கு
  3. நண்பா VERIFICTION நிக்கி விட்டேன் ரொம்ப நன்றி...

    பதிலளிநீக்கு
  4. நாம் எவ்வளவு காலம், மாத வாடகை இல்லாமல் பயன்படுத்த முடியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு மாதம் வரை மட்டும்மே நீங்கள் இணையத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் எவ்வளவு MB மீதம் உள்ளது என மெசேஜ் வரும் அதில் எவ்வளவு நாள் VALIDITY என காட்டும்...

      நீக்கு
  5. Bro Ur Website Super Romba Usefulla Irukku.

    Keep it up

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக