நம்ம இந்தியாவும் பிரான்சும் (பிரான்ஸ் தான் நினைக்கிறன்) சேர்த்து ஒரு அருமையான சரக்கு கண்டுபிடித்து உள்ளனர்.இதை கண்டுபிடித்து ஒரு மாதம் ஆக போகிறது.இதை நான் ஹலோ FM சொன்னார்கள் அப்பவே எழத வேண்டும் என நினைத்தேன் சில காரணங்களால்
எழுதவில்லை. என்று விற்பனைக்கு என்று தான் தெரியவில்லை.இது மட்டும் வெளிவந்தால் நம்ம ஊர் குடிமகன்களுக்கு ஒரே சந்தோஷம்தான்.
இந்த சரக்கின் சிறப்பு:-
இந்த சரக்கில் கசப்பு தன்மை மற்றும் வாசனை வராது.எவ்வளவு குடித்தாலும் வாடை வரவே வராது.
எழுதவில்லை. என்று விற்பனைக்கு என்று தான் தெரியவில்லை.இது மட்டும் வெளிவந்தால் நம்ம ஊர் குடிமகன்களுக்கு ஒரே சந்தோஷம்தான்.
இந்த சரக்கின் சிறப்பு:-
இந்த சரக்கில் கசப்பு தன்மை மற்றும் வாசனை வராது.எவ்வளவு குடித்தாலும் வாடை வரவே வராது.
இதன் நன்மை:-
- சரக்கு அடிக்கும் போது ஊறுகாய் தேவை இல்லை
- சைடிஷ் வாங்க பணம் செலவு செய்ய தேவை இல்லை
- தமிழ்நாட்டில் WINESHOP நல்லா கல்லா கட்டும்
- COLLAGE மற்றும் ஆபீஸ் போகும்போது குடித்து விட்டு போனாலும் வாடை வராது அதனால் பிரச்சினை இல்லை
- இந்தியா தான் உலகின் NO1 குடிமகன் வாழும் நாடு என பெயர் வாங்கும்
- நான் கல்லூரி படிக்கும் போது பசங்க எல்லோரும் சரக்கு அடிக்க ரொம்ப கஷ்ட படுவார்கள் இனி வரும் தலைமுறை அந்த கஷ்டம்மே தேவை இல்லை.
- சாலை விபத்து (டிராபிக் போலீஸ் குடித்துவிட்டு நிற்பார்) நடக்கவே நடக்காது,
//இந்த சரக்கில் கசப்பு தன்மை மற்றும் வாசனை வராது.எவ்வளவு குடித்தாலும் வாடை வரவே வராது.// நம்மாளுங்களுக்கு இது போதாதா.
ReplyDelete//நம்ம ஆளுங்க ஒரு அருமையான கண்டுபிடிப்பை கண்டுபிடித்து உள்ளனர். // ஹா ஹா ஹா நம்மாளுங்கள பத்தி தான் சொல்லவே தேவை இல்லையே.
உற்சாக பானம் பற்றிய உற்சாக பதிவு(!)
சென்னை சிங்காரச் சென்னை
நண்பா சீனு தங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி
ReplyDelete