Saturday, June 9, 2012

சினிகான்...தனுசை நான் தாக்கவில்லை சிம்பு...

தனுஷ் நான் ATTACK பண்ணி பேசலை:-

நம்ம STR(அதன் சிம்பு இப்ப அதான் இவர் பேரு) வாலு படத்தில் நடித்து கொண்டு உள்ளார்...அதில் அக்கா ஹன்சிகா,சந்தானம்(இவர் இல்லாம படமா) நடிக்க விஜய் சந்தர் புது டைரக்டர் இயக்க வாலு ஆடுது...இப்ப தான் இதன் TEASER வந்தது அதில் ஹன்ஷிகா சிம்புவை பார்த்து ''ஒரு சில பசங்களை
பார்க்கபார்க்க தான் பிடிக்கும் உன்ன மாதிரியான பசங்களை பார்த்த உடனேயே பிடிக்கும்'' அப்படின்னு படிக்காதவன் வசனத்திற்கு எதிர் இருக்குனு என்ன சிம்பு கலாய்கிரர் என்று அழ ஆரம்பித்து விட்டார்...சிம்பு எனக்கும் இந்த வசனத்துக்கும் எந்த சம்பதமும் இல்லை இது டைரக்டர் உடையது என்று சொல்லி எஸ்கேப் ஆகிட்டார்...



மீண்டும் பாலா-விஷால்:-

அவன் இவன் படத்துக்கு பிறகு விஷால்லும் பாலாவும் மிண்டும் சேர்த்து படம் எடுக்கலாம் என்று முடிவு பண்ணி இருகாங்க...அவன் இவன் விஷாலுக்கு வித்தியாசமான படம் தேசிய விருது கிடைக்கும் என பாலாவே சொல்லி இருந்தார் அதை நம்ம அப்புக்குட்டி(போட்டுவுடு) ஆட்டையை போட்டு விட்டார்.இப்ப பாலா பரதேசி(டைட்டில் பாருங்க) படம் எடுத்து கொண்டு உள்ளார்.இது முடித்ததும் அடுத்த படத்தில் விஷால் தான் ஹீரோவம்.இப்ப விஷால் சமரன்,M.G.R படத்தில் பிஸியா இருக்கார்...


நவரச நாயகனுக்கு உடம்பு சரியில்லை:-

பாரதி ராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தின் முலம் அறிமுகம் ஆனவர் நடிகர் கார்த்தி இப்போ திடிர்னு உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுஉள்ளார்.கொஞ்ச நாள் அரசியலில் இருந்துவிட்டு இப்போ புலிவேசம் படத்தில் நடித்தார்.தன் மகன் கவுதமை மணிரத்தினம் கடல் படத்தின் முலம் ஹீரோவா களம் இறக்கிறார்.

SET YOUR BROWSER HOMEPAGE WINDOWS8...
MIB3 FULL MOVIE...

தளபதிக்கு அடிபட்டுடுச்சு:-

தளபதி விஜய் துப்பாக்கி படத்தில் நடிக்கிறது ஊருக்கே தெரியும் அவருக்கு அடிபட்டது எத்தன்னை பேருக்கு தெரியும் என்பது எனக்கு தெரியாது...மும்பை தான் படத்தில் முக்கியமான இடம் என்றாலும் சில காட்சியை மட்டும் எடுக்க லண்டன் சென்றனர்  அங்கே ACTION காட்சியை(நான் என்ன புரோட்டா காட்சினா சொல்லறேன்) சூட் செய்யும் போது எதிர்பாராமல்(அப்புறம் எதிர்பார்தேவா அடிபடும்) தளபதிக்கு அடிபட்டுவிட்டது தளபதி வலியால் துடி துடித்து(அடிபட்டால் சிரிபாங்களா) உள்ளார் HOSPITAL சேர்த்து விட்டு ஷூட்டிங் ரத்து பண்ணிட்டாங்க.ஷூட்டிங் முடித்து விட்டு மெல்போர்ன் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்க இருந்தார் இப்ப அடிபட்டதால் பங்குபெறுவது கஷ்டம்...

COMPUTER வைத்து இருக்கும் அனைவரும் ஜாக்கிரதை...
WINDOWS8 REBOOT கிடையாது...

2 comments:

  1. ஹா ஹா ஹா பதிவ விட இடைச் சொருகல் நக்கல் கமெண்ட் சூபேர் அப்பு

    ReplyDelete
    Replies
    1. சும்மா ட்ரை பண்ணி பார்த்தேன் சீனு...

      Delete