உங்களின் ப்ரௌசெரில் WINDOWS8 ஹோம் பேஜ் அமைத்து கொண்டு பல்வேறு தளங்களில் சர்ச் செய்து கொள்ளலாம்.இதை நாம் செட் செய்து கொள்ளுவதால் பல தளங்களை டைப் செய்தோ அல்லது புக்மார்க் வைத்து கொண்டோ செல்ல தேவை இல்லை.இதை வர வைப்பதும் ரொம்ப எளிமை.
இதில் முன்று விதமாய் பேஜ் பிரிக்க பட்டு உள்ளது.
1.MOST USED அதிகமாய் பயன்படுத்தும் வெப்சைட்கள்(கூகிள்,YOUTUBE,ITUNES etc...)
2.SOCIAL SITES (TUMBLER,DIGG,LINKED IN,ORKUT etc...)
3.NEWS&FUN (IMDB,AMAZON,DROPBOX,EBAY etc..)
முதலில் இந்த தளத்தில் சென்று ஒரு RAR FILE DOWNLOAD செய்து கொள்ளவும் டவுன்லோட் செய்ய கிளிக்...
டவுன்லோட் செய்த பின்னர் அதை EXTRACT செய்யவும்.EXTRACT செய்த FILE திறந்து INDEX என்பதை கிளிக் செய்தால் உங்கள் ப்ரௌசெர் ஒரு பேஜ் ஓபன் ஆகும்,அதில் அட்ரஸ் பார் உள்ள முகவரியை COPY செய்து உங்களின் ப்ரௌசெர் ஹோம் பேஜ் செட் செய்யும் இடத்தில பேஸ்ட் செய்து SAVE செய்யவும்.அவ்வளவு தான் இனி உங்கள் ப்ரௌசெர் HOME PAGE ஓபன் செய்தால் WINDOWS8 ஓபன் ஆகும்...
thanks for usefull post
ReplyDeleteநண்பா தங்களின் வருகைக்கு மிக்க நன்றி...
Deleteஉபயோகமான பதிவு நண்பா , எளிமையான விளக்கங்கள் உங்கள் எழுதும் மெருகேறியுள்ளது
ReplyDeleteஎன்ன நண்பா ஒரு வாரத்திற்கு ஒரு பதிவு போடலாம் அல்லவா...தங்கள் பாராட்டுக்கு நன்றி தாங்கள் இன்னும் எழுதாமல் இருப்பது கொஞ்சம் கவலை தருகிறது...இப்போதுதான் உங்களை போல் ஒரு நண்பர் தமிழ்கிழம்(ஜெயச்சந்திரன்)ரொம்ப நாள் கழித்து எழுத ஆரம்பித்து உள்ளார்...
Deletenichayamaga nanba ennudaiya pathivai neengal nalai ethir paarkalam...ungal urchagamana varthaikaluku nan thalai vanagukiren nanba....
DeleteTHANKS SEENU...
Delete