Wednesday, June 6, 2012

WINDOWS8 REBOOT கிடையாது...

சென்ற வாரம் மைக்ரோசாப்ட் தன்னுடைய இணைய தளத்தில் வர இருக்கும் WINDOWS8ல் REBOOT பிரச்னைக்கு முடிவு கட்டிவிட்டதாக அறிவித்துள்ளது...இனி SYSTEM சின்ன சின்ன பிரச்னைக்கு எல்லாம் REBOOT ஆகாது என அறிவித்துள்ளது.அதற்கு பதிலாக APPLICATION SOFTWARE தொகுப்பில் பிரச்னை ஏற்ப்பட்டு இருப்பதை WINDOWS8 உணர்த்து உள்ளது
அதை சரிசெய்திட தரும் OPTION ஒரு MENUவாக பட்டியல் இடும்.அதில் OS சரிசெய்தல்,REBOOT சரிசெய்தல் உட்பட சாப்ட்வேர் தொகுப்பின் பிரச்னைக்கு தகுந்தபடி OPTION வழங்கப்படும்.இதற்கு மைக்ரோசாப்ட் முன்பு சந்தித்த பிரச்னைகளே இதற்கு காரணம்.2008ம் ஆண்டில் WINDOWS VISTAவிற்கான SERVICE PACK1 தந்தபோது VISTA தொடர்த்து பலமுறை REBOOT ஆன படி இருந்தது,இதை 2009ம் ஆண்டில் வாடிக்கையாளர்கள் WINDOWS VISTAவில் இருந்து WINDOWS7க்கு UPGRADE செய்த போதிலும் இந்த பிரச்னை தொடர்ந்தது.

பெரும்பாலும் ROOTKIT VIRUS  பாதித்த WINDOWS XP SYSTEMல் இது நடைபெற்றது.இதனால்தான் இந்த REBOOT ஆகும் பிரச்னைக்கு முற்றுபுள்ளி வைக்கும் படி OPTION அடங்கிய MENUவை தரும் வசதி ஒன்றை WINDOWS8 SYSTEMல் MICROSOFT நிறுவனம் வழங்கியுள்ளது.இதன் முலம் SYSTEM REPAIR செய்தல்,REBOOT செய்தல் விருப்பபடுவதை மேற்கொள்ளும் வசதி கிடைக்கின்றது.

மேலும் இன்னொரு கூடுதல் வசதியும் தந்துள்ளது இரண்டு முறைக்கு மேல் REBOOT செய்திடும் வகையில் சிஸ்டம் செயல்பட்டால் உடனடியாக WINDOWS8ன் WINDOWS RECOVERY ENVIRONMENT(RE) என்ற TOOL இயக்க தொடங்கும் இதன்மூலம் பிரச்னையை ஆய்வு செய்து சரிசெய்திடும் பணி மேற்கொள்ளப்படும்.இந்த TOOL WINDOWS VISTAவில் இருந்து செயல்பட்டு கொண்டுள்ளது,மேலும் WINDOWS8 REBOOT குறைவான நேரம் எடுத்துகொள்ளுவதால் இடையே நிறுத்தி கண்காணிக்க R(Del F8/F2/pause)அழுத்துவது இயலாத ஒன்றாகி விட்டது.WINDOWS8 முந்தைய SYSTEM விட 30% முதல் 70% வரை வேகமாய் REBOOT ஆகிறது.

THANKS:-தினமலர்

SAMSUNG GALAXY S3 SPECIFICATION CLICK HERE...
HP SLATE2 WINDOWS7 TABLET SPECIFICATION CLICK HERE...
HTC TITAN2 WINDOWS MOBILE SPECIFICATION  CLICK HERE...

2 comments:

  1. என் கம்பியுட்டர்ல ஞாயிற்றுக்கிழமை தான் விண்டோஸ் 8 release preview இன்ஸ்டால் செய்து வைத்தேன். ஆனால் என் மானிட்டரின் resolution போதாது என்று விண்டோஸ் 8 விட்ஜெட் எல்லாம் வேலை செய்ய மறுக்கிறது. சோ இன்னொரு மானிட்டர் வாங்கும் வரை 7ல் தான் காலத்தை ஓட்டணும்.

    இந்த reboot பிரச்சினையை நிறுத்தியது வரவேற்கத்தக்க ஒன்று. விண்டோஸ் 8 சக்ஸஸ் ஆக வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா rebbot இல்லாமல் இருப்பது ஒரு சந்தோசம் தான் windows8 conform success ஆகும்...

      Delete