Friday, July 20, 2012

ஆப்பிள்க்கு ஆப்பு அடித்து புட்டான்னுங்க.பில்லா2 ஹிட் அடித்துவிடும்...

பில்லா2 பத்தி செம்ம நியூஸ் இருக்கு ஆனால் அது அடியில் இருக்கு வேண்டும் என்றால் இதை படித்து விட்டு போங்க...நீங்க நினைக்குற மாதிரி இது ஒன்னும் தின்கிற ஆப்பிள் இல்லைங்க.ஆமாம் நாங்க அந்த அளவுக்கு முட்டாள் இவர் கண்டுபிடித்துவிட்டார் நீ சொல்ல வந்ததை சொல்லுடா.அது ஒன்னும் இல்லைங்க  விஷயம் என்னன்னா...

ஆப்பிள் VS சாம்சங்(APPLE VS SAMSUNG)
          APPLEக்கும் இந்த SAMSUNGக்கும் வேற வேலையே இல்லை எப்ப பாரு என்னோடதை(DESIGN) இவன் COPY அடிச்சுட்டான் அடிச்சுகிட்டேஇருந்தாணுக இதுல ஆப்பிள் தான் ஓவராய் அலும்பு செய்தது ஏன்னா ANDROID மிக பெரிய அளவில் வளர்ந்ததுக்கு SAMSUNG(சாம்சங்) முக்கிய காரணம் இல்லையா இப்ப ஆப்பிள் சாம்சங் மேல எங்க IPAD(ஐபாட்) டிசைன் காப்பி அடித்து GALAXY(கலக்ஸ்சி) டேபிலேட் தயார் செய்து உள்ளார்கள் என்று UK COURT COMPLAINT செய்து உள்ளனர்.இவனுகளுக்கு வேற வேலையே இல்லை என கடுப்பாகி ஜட்ஜ்(JUDGE) காலின் பிரஸ்(COLIN BIRSS) சாம்சங்(SAMSUNG) சாதகமாய் தீர்ப்பு சொல்லிவிட்டார்.

என்ன வென்றால் சாம்சங்(SAMSUNG) நேரிடையா ஆப்பிள்(APPLE) COPY அடிக்கலை இதுல என்னய்யா நேரடியா அடிகளை மறைந்து இருந்து அடித்தார்கள் என்று எப்படியோ காப்பி அடித்து விட்டார்கள்.

இது மாதிரி ஆப்பிள் தொடர்ந்து செய்து வருவதால் அவங்க PRODUCT செய்வதை பற்றி இல்லை மறைமுகமாய் காப்பி அடித்ததை நேரடியாய் அடித்ததாக தவறாய் கூறியதால் UKவின் HOME PAGE ஆறு மாதத்திற்கு இந்த செய்தி காட்டப்படும்(நேரடியாக ஆப்பிள்(APPLE) சாம்சங்(SAMSUNG) காப்பி அடிக்கலை)... அப்படியே இன்னொரு POLL வைத்து உள்ளேன் அதுக்கும் ஒட்டு போடவும்...

அதுமட்டும் இல்லாமல் நியூஸ் பேப்பர்(NEWS PAPER) இந்த செய்தியை வெளியிட ஆப்பிள் தான் பணம் தரவேண்டும் என்றும் சொல்லிவிட்டார்கள்.இந்த செய்தி UKன் முக்கியமான செய்தி தாள்களான(NEWS PAPER) FINANCIAL TIMES,DAILY MAIL,GUARDIAN MOBILE MAGAZINE, மற்றும் T3 PUPLISH செய்யப்படும் எவ்வளவு பெரிய தண்டனை...நம்மூர் ஆளுங்களா இருந்தால் அய்யா சாமி இதெல்லாம் ஒரு தப்பா விட்டுவிடுங்க சாமி கெஞ்சி எஸ்கேப் ஆகி இருப்பார்கள்...

ஆப்பிள்காரனும் ஸ்டீவ் செத்து போனதில் இருந்து நமக்கு ராசியே இல்லை போடா போ...

இதை சின்ன நியூஸ் போட்டு இன்னும் சில தொழில்நுட்ப செய்தியை எழுதி ஒரு பதிவா வெளியிடலாம் என இருந்தேன் ஆரம்பத்திலே இதை கொஞ்சம் இழுத்து விட்டதால் இன்னும் சில சொந்த கதையை எழுதி ஒரு பதிவா போட்டாச்சு....

BILLA2:-
       அப்பவே சொன்னேன் படித்து விட்டு வாங்க என்று படிக்காமல் வந்து செம்மையா மொக்க வாங்கினீர்களா...இந்த பதிவை எப்படியாவது ஹிட் அடிக்கணும் என்று தான் தலயோட பில்லாவை பயன்படுத்தி கொண்டேன் ஹிட் ஆகும்மா பாப்போம்...BILLA2 என்றதும் என்ன எழுதி இருப்பேன் என ஆவல் கொள்ள வேண்டாம் பில்லா2வுக்கு ஒரு POLL வைத்தேன் அதோட ரிசல்ட் சொல்ல தான்...தேவலாம் எனக்கும் 120பேர் ஒரு வாரத்தில்(இது பெரிய சாதனை) ஒட்டு போட்டு உள்ளார்கள் என்கிற பொது சந்தோசம் இன்னும் கொஞ்ச நாள் நீட்டிஇருக்கலாம் இதுக்கு மேல போனால் அவ்வளவு தான் அட்டர் பிளாப் தான் அதிகபடியான ஒட்டு விழும் அதான் முடித்து விட்டேன்...ஒட்டு போட்ட அனைவர்க்கும் நன்றி நன்றி...அப்படியே இன்னொரு POLL வைத்து உள்ளேன் அதுக்கும் ஒட்டு போடவும்...

2012ல் உலகம் அழிந்தால் நம்மூர் நடிகர்கள் எல்லாம் என்ன செய்வார்கள் கிளிக்
ஆப்பிள் விஸ் ஆன்ட்ராய்ட் திருவிளையாடல் ரீமேக் கிளிக்
அப்படியே இன்னொரு POLL வைத்து உள்ளேன் அதுக்கும் ஒட்டு போடவும்...

10 comments:

  1. //இன்னும் கொஞ்ச நாள் நீட்டிஇருக்கலாம் இதுக்கு மேல போனால் அவ்வளவு தான் அட்டர் பிளாப் தான் அதிகபடியான ஒட்டு விழும் அதான் முடித்து விட்டேன்//

    ஐயோ பில்லாவிற்கு நேர்ந்த சோதனை..

    ReplyDelete
    Replies
    1. பில்லாவுக்கு சோதனை எல்லாம் இல்ல மச்சி பில்லா என்ன சொன்னாலும் டாப்பு தான் நான் தான் வேண்டும்மேன்றே அப்படி எழுதினேன்...

      Delete
    2. நேற்று சட்.டில் இருந்து எஸ் ஆகி விட்டாய்..

      Delete
    3. மச்சி எங்க ஊரில் பவர் கட் ஆனால் ரிலையன்ஸ்க்கு சிக்னல் கிடைக்காது உன்னோட நேரம் அடிகடி நின்னு வந்தது.....

      Delete
  2. ஆப்பிள் மேல வரப்பு தகராறு ரேஞ்சுக்கு கோபத்துல இருக்கீங்க போல :-)) ஆப்பிள் ஒருவகையில் சிறந்தது என்றால் ஆன்ட்ராயிடு ஒரு வகையில் இருந்தது. சாம்சங் முன்பு ஆப்பிள் போனின் பட்டன் முதற்கொண்டு சுட்டு வடிவமைத்து இருந்தார்கள்.. வழக்கெல்லாம் வந்த பிறகு தான் அதில் மாற்றம் செய்தார்கள். எப்படி இருந்தாலும் ஸ்மார்ட் போனுக்கு துவக்கம் ஆப்பிள் தான்.

    ஆன்ட்ராயிடு வளர்ச்சியால் ஆப்பிள் கடுப்பாகி இருப்பது உண்மை தான். புதிதாக ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    அப்புறம்.. ஹிட்ஸ் ஆக எழுதாதீங்க..ஒரு கட்டத்துல உங்களுக்கே சலிப்பாகி விடும். இவை நிரந்தரமில்லை. உங்களுக்கே இன்னும் கொஞ்ச நாள் சென்றால் புரியும் :-) வந்த புதிதில் நானும் இப்படி தான் இருந்தேன் :-)

    ReplyDelete
    Replies
    1. ஆகா நீங்க எனக்கு கருத்துரை போட்டதற்கு ரொம்ப சந்தோசம் எனக்கு இந்த தொழில்நுட்பம்(நீ எழுதுவது எல்லாம் தொழில்நுட்பம் என்றால் மற்றவர்களை என்ன சொல்ல அப்படி எல்லாம் கேட்கதிர்கள்) மேல் ஒரு வித ஈர்ப்பு வந்ததற்கு நீங்கள் மிக முக்கிய காரணம் உங்களை போல கூட எழுத ட்ரை பண்ணி இருக்கேன்....
      ஆப்பிள் மேல் எனக்கு எந்த ஒரு கோபமும் இல்லை நாம் வாங்கும் அளவிற்கு கொஞ்சம் குறைந்த விலையில் விட வில்லையே என்ற ஒரே ஒரு கோபம் தான்...
      ஆரம்பத்தில் சாம்சங் ஆப்பிள் அப்படியே ஜெராக்ஸ் செய்து இருந்தனர்...
      இப்பவே எனக்கு ஹிட்ஸ் அடிப்பதில் ஒரு வித சலிப்பு ஏற்பட்டு உள்ளது ஆரம்பத்தில் ஹிட்ஸ் அடித்தால் போதும் என்றே எழுதினேன் அதன் பின் நீங்க சொன்னதை போல் என்னடா ஹிட்ஸ் என்றாகி விட்டது...
      தொழில்நுட்ப பதிவுகள் யாரும் அவ்வளவாய் விரும்பி படிப்பது இல்லை அதான் இப்படி ஒரு சினிமா நியூஸ் வைத்து அவர்களை படிக்க வைக்கலாம் என்று...

      Delete
  3. பில்லா டூ வா தியேட்டர் ல இருந்து தூக்கினாலும் தொகுவாங்க நீ நிபாட்டமாட்டியோன்னு நினைச்சி வந்தேன்... ஆனா ரிசல்ட் நு சொல்லி தப்பிச்சிட்ட

    //தொழில்நுட்பம்&சினிமா// இதுக்கு தான் சின்னா எனோட வோட்டு

    ReplyDelete
    Replies
    1. எப்படி நண்பா தலையபத்தி எழுதாமல் இருக்க முடியும்...வோட்க்கு நன்றி

      Delete
  4. Replies
    1. நன்றி நண்பா follower சேர்ந்ததற்கு

      Delete