ரொம்ப நாட்களுக்கு பின்னர் ப்ளாக் பக்கம் வருகிறேன் ஏற்கனவே நான் யார் என்று இந்த பதிவுலகில் பலருக்கும் தெரியாது இதுல இவ்வளவு நாள் இடைவெளி விட்டு வந்தால் யாருக்கு தான் கொஞ்சம் எல்லோரும் நாபகம்படுத்தி பார்க்கவும்...
சசிகுமார் தான் இப்ப இளைனர்களின் favorite ஆகிவிட்டார் அவருடைய சுந்தரபாண்டியன் படம் நல்லாவே இருந்தது அனைவரும் நல்லவிதமாகவே எழுதி உள்ளனர்.நட்பு என்னும் விசயத்தை வைத்து கொண்டு தொடர்ந்து வெற்றிகளை தந்து கொண்டே உள்ளார் இவருக்கு என்னைக்கு சறுக்க போகுதோ தெரியலை...
படம் பார்த்துட்டு நானும் பாஸித் அவர்களை போல ஒரு வீடியோ போஸ்ட் create செய்து உள்ளேன் இதையெல்லாம் எதுக்கு ப்ளாக்கில் போட்டுகொண்டு என நினைத்தேன் பாஸித் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க போட்டு உள்ளேன் கேவலமாய் தான் இருக்கு யாரும் டென்சன் ஆகவேண்டாம்...
அப்படியே என்னுடைய சேனல் subscribe செய்து கொள்ளுங்களேன் காசா பணமா ஒரு கிளிக் தானே இதை பண்ணமாட்டேன் என்கின்றனர்...
//கேவலமாய் தான் இருக்கு யாரும் டென்சன் ஆகவேண்டாம்...//
ReplyDeleteIndians in general have a lot of inferiority complex. Disclaimers like the above will not and do not compensate for inferior quality product.
No, I dont mean to say quality of your product (movie review) was bad. In fact it is acceptable, but shrug off that apprehension and it could be better.
சுருக்கமான விமர்சனத்திற்கும் புதிய முயற்சிக்கும் வாழ்த்துக்கள்.... நன்றி....
ReplyDeleteஎங்களை நீண்ட நாள் விட்டு சென்று துயரத்தில் ஆழ்த்திய எங்கள் அன்பு நண்பன் சின்னாவை மறுபடியும் இரு கரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறோம்..
ReplyDeleteபதிவை முழுசா வாசித்தேன் (இதான் பதில் குத்து என்கிறது) மச்சி நீ இல்லாத நேரத்தில் பிரபல பதிவர் ஆகிவிட்ட சீனுவையும் குத்தும் / கும்மும் படி அழைக்கிறோம்
ReplyDeleteவாய்ஸ் உண்மையிலேயே க்யூட்டா இருந்தது. நல்லா இல்லைன்னா நான் கம்மென்ட் போட்டிருக்கவே மாட்டேன்.
ReplyDelete//கேவலமாய் தான் இருக்கு யாரும் டென்சன் ஆகவேண்டாம்...//
இது போன்று சொல்வதை தவிர்க்கவும்! விரைவில் உங்கள் முகத்துடன் கூடிய விமர்சன வீடியோவை எதிர்பார்க்கிறோம்.
:D :D :D
@Anony Munna தேங்க்ஸ்
ReplyDelete@திண்டுக்கல் தனபாலன் ரொம்ப நன்றி சார்
@ஹாரி பாட்டர் குத்தியது ரொம்ப வலிக்கிறது மச்சி...சீனுவையும் குத்துவோம்...
@Abdul Basith என்னோட வாய்ஸ்ம் நல்லா இருந்தது என சொன்னதற்கு ரொம்ப நன்றி அண்ணா...கேவலமாய் இருக்கு என சொன்னது சும்மா தான் அப்ப தான் எதுவும் சொல்ல மாட்டார்கள் என்று இனி சொல்ல மாட்டேன்...என்னோட முகத்தினை பார்க்க நினைக்காதீர்கள் என்னுடைய கேமராவும் உடைந்து விட்டது வாங்கிய பின்னர் ட்ரை பண்ணுறேன்......