Saturday, October 13, 2012

இங்கிலீஷ் விங்கிலிஷ்-தமிழ் கிமிழ் விமர்சனம்

இப்பவெல்லாம் பதிவு எழுதவே கடுப்பாய் இருக்கு பதிவு எழுதலாம்ன்னு லேப்டாப் சார்ஜ் பண்ணிட்டு உட்கார்ந்தால் சிஸ்டம் ஓபன் ஆவதற்குள் பவர் கட் போங்கடா நீங்களும் உங்க கரண்ட்டும் அப்படின்னு எல்லாரையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கண்டபடி திட்டி விட்டு சிஸ்டம் ஆப் பண்ணிட்டு மொபைல் கையில் எடுத்தால் ரிலையன்ஸ் எனக்கு பெரிய எதிரியா இருக்கான்...


இங்கிலீஷ் விங்லீஷ் படம் வந்தா ரெண்டாவது நாளே பார்த்தாச்சு ரொம்ப லேட்டா தான் பார்த்து இருப்பேன் தல அஜித் வேற ஒரு ஐந்து நிமிடம் வராரா அதனால போய் பார்த்தேன் நல்லாவே படம் இருந்தது.நல்லவேளை இதாவது ஏமாற்றாமல் இருந்தது தாண்டவம் போல் இல்லை...

தாண்டவம் படத்திற்கு கிளியர் ஷாம்பூகாரன் விளம்பரம் போடுறதை பார்த்தா செம்ம காமெடியா இருக்கு...அவரின் தன்னம்பிக்கை நாட்டுக்கா எதையும் செய்யும் அவர் துணிச்சல் ஓ காட்....

இங்கிலீஷ் கற்றுகொள்ள அமெரிக்க செல்வதை போல படம் எடுத்தார்கள் ஏன் அமெரிக்ககாரன் தமிழ் கற்றுகொள்ள தமிழ்நாட்டிற்கு வர கூடாது.இப்படி ஒரு கேள்வியை எழுப்பியது நம்ம ஹாரி தான் அவர்கிட்ட எதுவாய் இருந்தாலும் கேட்டு கொள்ளுங்கள் எனக்கு தெரியாது அந்த கேள்வியை யோசித்து சொன்னது நம்ம பிரபலம் சீனு அதை படமாய் எடுக்கலாம்ன்னு சொன்னது நம்ம டான் ராஜ்...

அவங்களுக்கு நான் எவ்வளவோ சொல்லியும் புரிய மாட்டேங்குது இப்பவெல்லாம் தமிழ் நாட்டில் தமிழே பேசுவது இல்லை எங்கிருந்து அவன் இங்க வந்து தமிழ் கற்றுகொள்ள இங்க எங்காவது தமிழ் கற்று தர எதாவது சென்டர் இருக்கா தமிழ் படித்தாலே அவனை ஒரு மாதிரி தமிழ் மீடியம்மா அப்டிங்குறான் தமிழ்நாட்டில் தமிழ் ரொம்ப கேவலமாய் இருக்கு

சின்னதாய் ஒரு வீடியோ விமர்சனம் போட்டு இருக்கேன் பாருங்க.....அப்படியே இந்த சேனல் subscribe செய்து கொள்ளவும் கிளிக்

 

10 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. youtube இல் கலக்குறீங்க.. GA தந்துடாங்களா?

    ReplyDelete
    Replies
    1. இன்னும் நான் அப்ளை பண்ணலை நண்பா

      Delete
  3. //தாண்டவம் படத்திற்கு கிளியர் ஷாம்பூகாரன் விளம்பரம் போடுறதை பார்த்தா செம்ம காமெடியா இருக்கு...அவரின் தன்னம்பிக்கை நாட்டுக்கா எதையும் செய்யும் அவர் துணிச்சல் ஓ காட்....
    //

    புது பொலிவுடன் சின்னா

    ReplyDelete
    Replies
    1. பவர் கட் பொலிவு தான் மச்சி

      Delete
  4. அருமையான படம் ... நான், நான் ஈக்கு பிறகு ரொம்ப நாளைக்கு பிறகு சலிக்காமல் பார்க்கவைத்த தமிழ்ப்படம். ரொம்பப் பிடிச்சுபோச்சு.

    வீடியோவில் வெறும் பேக்ரவுண்ட் காட்சிகள் போடாமல் படத்தின் இன்ட்ரஸ்டிங் க்ளிப்பிங்ஸ் (கிடைத்தால்), அனிமேஷன்ஸ் (பஞ்ச் வசனங்கள்) போன்றவை போட்டால் நல்லாயிருக்கும்!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மச்சி படம் சூப்பர்.......copyright இல்லாத காட்சிகள் வசனம்(ஆடியோ) போட்டால் விளம்பரம் தரமாட்டார்கள்.....

      Delete
  5. Srinivasan BalakrishnanOctober 17, 2012 at 12:29 PM

    வணக்கம் தல ரொம்ப நாள் கழிச்சு உங்க பக்கம் வரேன் ன்னு நினைக்காதீங்க, ரொம்ப நாள் கழிச்சு தன ப்ளாக் பக்கமே வரேன், என் பேச்சையும் கேட்டு பதிவ எழுதி போட்ட உங்களைப் பார்த்து சங்கம் தலை வணங்குகிறது.


    யோவ் அது என்னய்யா வார்த்தைக்கு வர்த்த என்ன பிரபலம் பிரபலம்ன்னு சொல்றீங்க... நே ஹரி பாஷித் ராஜ் ல இருக்கும் பொது நா எப்புடி பிரபலம் ஆக முடியும்

    ReplyDelete
  6. @@ இங்கிலீஷ் கற்றுகொள்ள அமெரிக்க செல்வதை போல படம் எடுத்தார்கள் ஏன் அமெரிக்ககாரன் தமிழ் கற்றுகொள்ள தமிழ்நாட்டிற்கு வர கூடாது @@

    எடுக்கலாம் பாஸ்..ஆனால் தமிழ் படத்துலேயே தமிழ் சொல்லித்தந்தாங்கனா பார்க்க ஒரு மாதிரியா இருக்காது..

    திரைப்படம் குறித்த உங்க பார்வை நன்று,தல நடிச்ச சீன் பற்றி சொல்லிருக்கலாம்..பரவால இந்த வாரம் படம் பார்த்துருவேனு நினைக்கிறேன்.பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  7. இன்னும் படம் பார்க்கவில்லையா சீக்கிரம் பாருங்க

    ReplyDelete