Monday, December 2, 2019

எனை நோக்கி பாயும் தோட்டா

Enai Nokki  Paayum Thotta 

ஒரே கதை

இரெண்டு வெர்ஷன்கள்..ஒன்றை சிம்புவை வைத்து "அச்சம் என்பது மடமையடா!!" எடுத்தார். அதே சமயத்தில் இன்னொரு வெர்ஷனை தனுஷை வைத்து "எனை நோக்கி பாயும் தோட்டா" என எடுத்திருக்கிறார். இரெண்டு நடிகர்களை வைத்து ஒரே கதையின் இரெண்டு வெர்ஷன்களையும் ஒரே நேரத்தில் எடுத்திருப்பது நிஜமாகவே பாரட்டுதலுக்குறியது. ஆனால் அதை ப்ரெசெண்ட் செய்த விதத்தில் தடுமாறிவிட்டார். ‌

Tuesday, November 26, 2019

ஆதித்ய வர்மா ப்ரோசன் 2 விமர்சனம்

IMAGE GOOGLE.COM
ADITYA VARMA AND FROZEN 2 REVIEW VIMARSANAM

சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் இரண்டு முறை  நடித்து வரும் முதல் படம்.ஒரே படத்தை இரண்டு முறை நடிக்கிறது எல்லாம் சாதாரண விஷயம் கிடையாது.பாலா மாமா எடுத்ததை பார்த்துட்டு விக்ரம் மற்றும் தயாரிப்பாளர் கழுவி உற்றி பதறி போய் இரண்டாவது முறை எடுத்து நொறுக்கி இருக்காங்க...

Friday, September 7, 2018

ஸ்மார்ட்போன்(SMART PHONE) வாங்கபோரிங்களா?

HONOR,SAMSUNG,ASUS,POCO,ONE PLUS

how to choose a smartphone in 2018 ?
ஸ்மார்ட்போன் புதிதாய் வாங்க போறவங்களுக்கு எதை எடுப்பது என ஏகப்பட்ட குழப்பம் இதை படித்தால் தீரலாம்.எல்லாம் நீங்க எவ்வளவு BUDGET வாங்க போறீங்க என்பதை பொறுத்தே அதே போல உங்களின் தனிபட்ட தேவை கேமரா,GAMING.
இப்போதைக்கு மார்க்கெட்டுக்குள் ஏகப்பட்ட ஸ்மார்ட் போன்கள் நீ முந்தி நான் முந்தி என்று வரத்தொடங்கி விட்டன.. , இந்த நிலையில் ஒரு consumer ஆக அதை பற்றி கொஞ்சம் அறிவுடன் இருப்பது அவசியம் , இல்லையென்றால் எம்மை முட்டாளாக்கி விடுவார்கள்