Friday, November 2, 2012

கூகிள் புதிய இலவச மியூசிக் சேவை

கூகிள் புதிது புதிதாய் ஏதாவது செய்து கொண்டே உள்ளது.அது பலருக்கும் பிடிக்கிறது மாற்றத்தை பலரும் விரும்புகின்றனர்,அந்த விதத்தில் தற்போது கூகிள் இலவச மியூசிக் சேவையை தன்னுடைய கூகிள் ப்ளே(google play) வழியாக வழங்க உள்ளது.இந்த சேவை முழுக்க முழுக்க இலவசம்.


இப்போதைக்கு இந்த சேவை united statesல் மட்டும் தான் உள்ளது.மற்ற எந்த நாட்டிற்கும் இன்னும் வரவில்லை.வரும் நவம்பர் 13 அன்று ஐரோப்பாவில் இந்த சேவை துவங்கவுள்ளது.அதன் பிறகு மெதுவாய் எல்லா நாட்டிற்கும் வரும் இந்தியாவிற்கு கூகிள் மியூசிக் சேவை எப்போவரும்ன்னு தெரியலை.

ஆப்பிள் ஏற்கனவே Itunes match என்ற மியூசிக் சேவையை வழங்குகிறது ஆனால் அதுக்கு பணம் வசூல் செய்கிறது கூகிள் இலவசமாய் தருவதால் ஆப்பிள் விட பெரிய அளவில் வெற்றி பெற முடியும் என நினைக்கிறன்.

கூகிள் இந்த மியூசிக் சேவைக்காக வார்னர் மியூசிக் மற்றும் பல நிறுவனங்களோடு இணைந்து மியூசிக்,மூவீஸ் டிவி சிரியல்ஸ் வழங்க உள்ளது.அப்ப ஹாலிவுட் ரசிகன் dvd வாங்கி இங்கிலீஷ் டிவி சிரியல் பார்க்க வேண்டி இருக்காது.

அப்ப இந்தியாவில் சன் கலைஞர் விஜய் டிவியோடு ஒப்பந்தம் போட்டு தமிழ் சிரியல் போட்டு கொள்ளுவானா...
Google is required to do something new. Many people want to change it like so many others, now Google's free music service in the way of its Google Play (google play) is the way to be. This service is absolutely free.

Google's free music service Google Play (google play) is the way to be. This service is absolutely free.This service is for the moment only in the united states. Has not yet come on any other country. Arrive in Europe on November 13 to begin the service. Then slowly come to India from all countries not eppovarumnnu Google music service.Google and other companies with Warner Music, the music service Music, Movies, TV ciriyals has to offer.

11 comments:

  1. //ஹாலிவுட் ரசிகன் dvd வாங்கி இங்கிலீஷ் டிவி சிரியல் பார்க்க வேண்டி இருக்காது.//

    மச்சி பிரபல பதிவரை கலாய்க்காதே சாமி கண்ணை குத்திடும்

    ReplyDelete
  2. திண்டுக்கல் தனபாலன்November 2, 2012 at 6:58 PM

    தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  3. மச்சி நான் எங்க கலாய்தேன் நீ தான் இப்ப கலாய்க்கிற

    ReplyDelete
  4. யூஸ் பண்ணுங்கப்பா ... யூஊஊஊஸ்ஸ் :)

    ReplyDelete
  5. // ஹாலிவுட் ரசிகன் dvd வாங்கி //

    ஹி ஹி ... நானாவது டிவிடிக்கு காசு செலவளிக்கிறதாவது.. நான் கடைசியா DVDயில் படம் பார்த்து மூணு வருஷத்துக்கும் மேலாச்சு.. சிலவேளைகளில் நல்ல படமாக இருந்தால் தியேட்டரை நாடுவதுண்டு. :)



    நமக்கு, படமாகட்டும், டிவி சீரியலாகட்டும், எதுவா இருந்தாலும் Download தான்.. சும்மா பந்தாவுக்கு சேர்த்து சேர்த்து வைக்கிறது.. இப்போ எல்லாம் மலை மாதிரி குவிந்துவிட்டது. ஆனால் பார்க்கத் தான் நேரமில்லாமல் இருக்கு. :-(

    ReplyDelete
  6. உங்க நண்பர்கள் கிட்ட dvd வாங்கி english tv serial பார்பீன்களே அதை சொன்னேனேன்

    ReplyDelete
  7. http://www.google.co.in/music/

    இந்த நிரலினை உபயோகித்தால் google வழங்கும் இந்திய திரை இசைப்பாடல்களை கேட்டு மகிழலாம் நண்பரே.

    ReplyDelete
  8. தல சின்ன அவர்களின் புதிய அவதாரம் பிரம்மிப் ஊட்டுகிறது... ம்ம் பல அறிய புது தகவல்களுடன் களம் இறங்கி உள்ளீர்கள் போல

    ReplyDelete
  9. இது அனைவரும் அறிந்தது தான் நண்பா

    ReplyDelete
  10. நண்பரே,

    தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.

    http://www.tamilkalanchiyam.com

    - தமிழ் களஞ்சியம்

    ReplyDelete