கூகிள் ஆன்ட்ராய்ட் ஒன் பட்ஜெட் மொபைல்

கூகிள் சில முன்னனி மொபைல் நிறுவனங்களோடு இணைந்து தரமான ஸ்மார்ட் போன் தயாரிக்க முன்வந்தது.அதன் முதற்கட்டமாய் உலகின் இரண்டாவது பெரிய மொபைல் மார்க்கெட் ஆன இந்தியாவில் தொடங்கி உள்ளது.


கர்போண்(KARBONN) மைக்ரோமாக்ஸ்(MICROMAX) ஸ்பைஸ்(SPIECE) மூன்று நிறுவனங்களோடு இணைந்து மூன்று புதிய ஸ்மார்ட் போன் வெளியிட்டு உள்ளது.

MEDIATEK நிறுவனத்தின் கருத்துபடி 2மில்லியன் ANDROID ONE 2014குள் விற்றுவிடும் எனஎதிர்பார்க்கபடுகிறது....

2015குள் கூகிள் இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் பங்களாதேஷ் நேபாள் பாகிஸ்தான் ஸ்ரீலங்கா கொண்டுசெல்ல உள்ளது....

இதில் உள்ள முக்கிய அம்சம் 

  • புதிய ஆன்ட்ராய்ட் பதிப்பு வந்தவுடன் அப்டேட் கிடைக்கும்
  • ஒரு வருட நியூஸ் ஸ்டான்ட் இலவச சந்தா
  • குறைவான விலை
  • விலைக்கு ஏற்ற SPECIFICATION
இன்னும் சில இந்த வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளவும் அப்படியே என்னுடைய YOUTUBE சேனல் SUBSCRIBE செய்யவும்........சைடு\பார் இருக்கும் யூடூப் SUBSCRIBE பட்டன் அழுத்தி SUBSCRIBE செய்துகொள்ளுங்கள்..........

Comments