ஐபோன் 6 & ஐபோன் 6 பிளஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச்....

சமிபத்தில் ஆப்பிள் தன்னுடைய புதிய ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் வெளியிட்டது.ஐபோன் இரண்டு புதிய மாடல் அளவில் வித்தியாசமாய் வெளியிட்டது.ஐபோன் 6 4.7 inch 6 பிளஸ் 5.5 இன்ச் வெளியிட்டது ஆப்பிள் வெளியிட்ட மொபைல் இது தான் பெரிய திரையை கொண்டது.....


ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் பற்றி ஒரு சின்ன வீடியோ யூடூப் போட்டு உள்ளேன் அதை பார்க்கவும்.அப்படியே அந்த சேனல் subscribe செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்....

                                                                 IPHONE 6&6 PLUS REVIEW


                                            APPLE WATCH REVIEW

Comments

Post a Comment